Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஈசி குவிக் வெஜ் பிரியாணி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
ஈசி குவிக் வெஜ் பிரியாணி
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்:
==========================
பட்டை - ஒன்று
கிராம்பு - ஐந்து
ஏலைக்காய்- ஒன்று
பிரியாணி இலை - ஒன்று
மராட்டி மொக்கு - ஒன்று
சோம்பு - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஐந்து
மிளகாய் வற்றல் - ஒன்று
தயிர் - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு - மூன்று(வாசனைக்கு மட்டும் தான்)
லெமன் - அரை மூடி
சீரகம் - ஒரு டீஸ்பூன்
தக்காளி -1
காய்கறிக்கலவை - ஒரு கப்+ அரை கப்(உருளை,பீன்ஸ்,காரட்,முள்ளங்கி,காலிப்ளவர்,பச்சை பட்டாணி)
உப்பு - தேவையான அளவு
நெய் - இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
அரிசி - 1(1/2) கப்
மல்லி இலை - அலங்கரிக்க
செய்முறை:
==========
குறிப்பு:
*ரைஸ் குக்கரில் சமைப்பவர்கள் இதே முறைப்படி செய்து தண்ணீர் சேர்த்தவுடன்ரைஸ் குக்கருக்கு மாற்றி சமைக்கவும்.
*தம் பிரியாணி செய்பவர்கள் இதே போல் செய்து நீர் சேர்த்து அரிசி மற்றும்காய்கறி பாதி அளவு வெந்ததும் தம போடலாம்.
*மைக்ரோவேவ் ஓவனில் செய்பவர்கள் நீர் சேர்த்து கலவையை மைக்ரோவேவ்பாத்திரத்திற்கு மாற்றி இருபத்துமூன்று நிமிடம் அல்லது உங்கள் ஒவேன்னிர்க்குதகுந்த்தார்ப்போல் நேரம் கூட குறைய வைத்து எடுக்கவும்.
*நார்மல் குக்கரிலும் இதே போல் செய்யலாம்.[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்:
==========================
பட்டை - ஒன்று
கிராம்பு - ஐந்து
ஏலைக்காய்- ஒன்று
பிரியாணி இலை - ஒன்று
மராட்டி மொக்கு - ஒன்று
சோம்பு - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஐந்து
மிளகாய் வற்றல் - ஒன்று
தயிர் - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு - மூன்று(வாசனைக்கு மட்டும் தான்)
லெமன் - அரை மூடி
சீரகம் - ஒரு டீஸ்பூன்
தக்காளி -1
காய்கறிக்கலவை - ஒரு கப்+ அரை கப்(உருளை,பீன்ஸ்,காரட்,முள்ளங்கி,காலிப்ளவர்,பச்சை பட்டாணி)
உப்பு - தேவையான அளவு
நெய் - இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
அரிசி - 1(1/2) கப்
மல்லி இலை - அலங்கரிக்க
செய்முறை:
==========
- எண்ணெய் மற்றும் நெய்யை பாத்திரத்தில் ஊற்றி காயிந்த்ததும் பட்டை,கிராம்பு,ஏலைக்காய்,பிரியாணி இலை,சோம்பு,மிளகு,சீரகம்,மராட்டி மொக்கு எல்லாத்தையும் சேர்த்து பொறிய விடனும்.
- மிளகாய் வற்றலும் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கி காய் கறிகளை போட்டு வதக்கணும்.
- அரிசி,தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கணும்
- தயிர் சேர்த்து பாதி அளவு மிளகாய் தூள் சேர்த்து நான்கு டம்ளர் நீர் விட்டு கிளறி உப்பு போட்டு வேக விடனும்.
- சாதம் நன்கு வெந்ததும் மீதம் உள்ள மிளகாய் தூள் தூவி கிளறி மல்லி இலை தூவி லெமன் பிழிந்து இறக்கவும்.
குறிப்பு:
*ரைஸ் குக்கரில் சமைப்பவர்கள் இதே முறைப்படி செய்து தண்ணீர் சேர்த்தவுடன்ரைஸ் குக்கருக்கு மாற்றி சமைக்கவும்.
*தம் பிரியாணி செய்பவர்கள் இதே போல் செய்து நீர் சேர்த்து அரிசி மற்றும்காய்கறி பாதி அளவு வெந்ததும் தம போடலாம்.
*மைக்ரோவேவ் ஓவனில் செய்பவர்கள் நீர் சேர்த்து கலவையை மைக்ரோவேவ்பாத்திரத்திற்கு மாற்றி இருபத்துமூன்று நிமிடம் அல்லது உங்கள் ஒவேன்னிர்க்குதகுந்த்தார்ப்போல் நேரம் கூட குறைய வைத்து எடுக்கவும்.
*நார்மல் குக்கரிலும் இதே போல் செய்யலாம்.[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வெஜ் சேமியா பிரியாணி
» வெஜ் இடியாப்ப பிரியாணி
» மிக்ஸட் வெஜ் சூப்
» மஷ்ரூம் பிரியாணி
» கார்ன் பிரியாணி
» வெஜ் இடியாப்ப பிரியாணி
» மிக்ஸட் வெஜ் சூப்
» மஷ்ரூம் பிரியாணி
» கார்ன் பிரியாணி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|