தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தயிர் வெண்டைக்காயும் தக்காளி சாதமும்

View previous topic View next topic Go down

தயிர் வெண்டைக்காயும் தக்காளி சாதமும்  Empty தயிர் வெண்டைக்காயும் தக்காளி சாதமும்

Post by முழுமுதலோன் Fri Oct 11, 2013 12:15 pm

தக்காளி சாதம் :
[You must be registered and logged in to see this link.]
தக்காளி சாதம்
முதலில் சீரக சம்பா அரிசி அல்லது பிரியாணி அரிசி ( 200 கிராம்) எடுத்து முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும்.
தக்காளி (2), பெரிய வெங்காயம் ( 1), இஞ்சி (1 சிறிய துண்டு ), பச்சை மிளகாய் (4 இரண்டாக கீறவும்)  சிறு துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் / ரீபைன்ட் எண்ணெய் ( 2 தே. கரண்டி ) ஊற்றி பட்டை (2 ),  லவங்கம் (2 ),  பிரிஞ்சி இலை (1), ஏலக்காய் (2),   கிராம்பு (2),   கடலை பருப்பு (1/2 தே கரண்டி ),  பெருங்காயம் (1/2  தே கரண்டி ),    கிள்ளிய  மிளகாய் வற்றல் (2),  கருவேப்பிலை (1 கொத்து ), கடுகு (1/2  தே கரண்டி ) சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி நன்கு குழையும் வரை பிரட்டவும்.
மஞ்சள் பொடியும், உப்பும் சேர்த்து கொத்தமல்லி தழை கிள்ளி போட்டு இறக்கவும்.
[You must be registered and logged in to see this link.]
தக்காளி மசாலா
இதை சாதத்துடன் போட்டு கிளறி வைக்கவும்.
தக்காளி சாதம் ready….
தயிர் வெண்டைக்காய் :
[You must be registered and logged in to see this link.]
தயிர் வெண்டைக்காய்
வெண்டைக்காயை 1/2 இன்ச் அளவிலான துண்டுகளாக நறுக்கி சற்று வாட வைக்கவும்.
தயிரில் பச்சை மிளகாய் (2) கீறி போடவும். கொத்தமல்லி தழை , உப்புசிறிது சேர்க்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் உளுந்துகடுகு தாளித்து,பெருங்காயம் , கருவேப்பிலை போட்டு தயிருடன் கலக்கவும்.
வெண்டைக்காயை எண்ணையில் வறுத்து எடுக்கவும். எண்ணெய் ஊறிஞ்சும் காகிதத்தில் வைத்து எண்ணையில்லாமல் தயிரில் கலக்கவும். பரிமாறுவதற்கு சற்று முன் வெண்டைக்காயை தயிருடன் சேர்க்கவும். அப்போதுதான் பொரு பொருப்புடன் இருக்கும்.
தயிர் வெண்டைக்காய் தயார் 
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தயிர் வெண்டைக்காயும் தக்காளி சாதமும்  Empty Re: தயிர் வெண்டைக்காயும் தக்காளி சாதமும்

Post by ரானுஜா Fri Oct 11, 2013 3:04 pm

சூப்பர் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தயிர் வெண்டைக்காயும் தக்காளி சாதமும்  Empty Re: தயிர் வெண்டைக்காயும் தக்காளி சாதமும்

Post by மகா பிரபு Fri Oct 11, 2013 5:56 pm

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தயிர் வெண்டைக்காயும் தக்காளி சாதமும்  Empty Re: தயிர் வெண்டைக்காயும் தக்காளி சாதமும்

Post by முரளிராஜா Sat Oct 12, 2013 10:21 am

[You must be registered and logged in to see this image.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தயிர் வெண்டைக்காயும் தக்காளி சாதமும்  Empty Re: தயிர் வெண்டைக்காயும் தக்காளி சாதமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum