தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி?

View previous topic View next topic Go down

'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி? Empty 'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி?

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 10:42 am

'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி?

''குழந்தையைக் குளிக்கவைத்ததும் 'பளிச்’ என்று இருப்பதற்காக, உடல் முழுவதும் டால்கம் பவுடரைக் கொட்டுவோம். இதனால், குழந்தையின் கை, முகம் மற்றும் உடல் எங்கும் 'பிங்க்’ கலராகிவிடும். தினமும் டால்கம் பவுடர் பயன்படுத்திவந்த பல குழந்தைகளுக்கு மூளை, நரம்பு, கிட்னி பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதற்க்கு காரணம் அதில் அதிகமான பாதரசம் என்ற ரசாயனம் கலக்கப்படுவதுதான்.

பாதரசமானது, சருமத்தினுள் ஊடுருவிச் சென்று மெலனின் என்கிற நிறமியை அழிப்பதால் சருமம் வெளுத்துப்போகும். பாதரசம் சேர்க்கப்பட்ட சோப், க்ரீம், லோஷன் போன்ற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது சிறுநீரகம் பாதிக்கப்படுவதுடன், சருமத்தில் பாக்டீரியா தொற்று, பூஞ்சைத் தொற்று ஆகியவை ஏற்படும்.

அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பும் விற்பனையும் இந்தியாவில்தான் அதிகம்’ என்ற அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.

''பாதரசம் சேர்க்கப்படும் சோப், பாடி லோஷன், க்ரீம் மற்றும் பிற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்குச் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்'' என்கிறது உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.

அமெரிக்கா மட்டும்தான் அழகு சாதனப் பொருட்களில் பாதரசத்தை அடியோடு தடை செய்து இருக்கிறது. கண்களுக்கான அழகு சாதனப் பொருட்களில் மட்டும் மிகக் குறைந்த அளவு பாதரசம் சேர்த்துக்கொள்ளலாம்’ என்பது அந்த நாட்டின் சட்டம்.

நமது இயற்கை தோலின் நிறத்தை மாற்ற முடியுமா ?
''ஒருவரது தோலின் நிறம் என்பது அவரது இனம் மற்றும் பரம்பரை ஜீன்களைப் பொருத்தது. மனித சருமம் 2 மி.மீ. தடிப்புகொண்டது. இந்தத் தோலின் மேல் பகுதி மெல்லியதாகவும், அதற்குக் கீழே இருக்கும் பகுதி கண்ணாடி போன்று தெளிவாகவும் இருந்தால் அது சிவப்பு நிறத் தோல். மேல் பகுதி தடிப்பாகவும், கண்ணாடிப் போன்ற கீழ் பகுதி தெளிவு இல்லாமலும் இருந்தால் அது கறுப்பு நிறத் தோல். இப்படி இயற்கை தந்த தோலின் நிறத்தை மாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் அழகுப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றோம். ரசாயனம் கலந்த இந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது தோலில் தடிப்பு, நிற மாற்றம், கண்களில் எரிச்சல், தலைவலி, மயக்கம், ஹார்மோன் கோளாறு, நுரையீரல் பிரச்னை என பல உபாதைகள் ஏற்படும்.

மேலும் சில டிப்ஸ் உங்களுக்கு ....
அழகு சாதனப் பொருள் வாங்கும்போது அதில் சேர்க்கப்பட்டிருக்கும் (Ingrediants) மூலப் பொருட்களைப் பற்றிய விவரங்கள் இருக்கிறதா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். அப்படி இல்லை எனில், வாங்காமல் இருப்பது நல்லது.

கலோமில், மெர்குரிக் குளோரைடு, மெரிகுரியோ என்பது போன்ற பெயர்களில் பாதரசச் சேர்க்கையைக் குறிப்பிடுகின்றனர். எனவே, மேற்கண்ட வார்த்தைகள் இருந்தால் அதில் நிச்சயம் பாதரசம் சேர்க்கப்பட்டு உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

புரியாத மொழியில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அழகு சாதனப் பொருட்களை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்
எந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்துவதற்கு முன்பு, தோல் சிகிச்சை நிபுணரை அணுகி, சருமத்தின் தன்மையைப் பரிசோதித்து அதன் பிறகு பயன்படுத்துவது நல்லது.
https://www.facebook.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி? Empty Re: 'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி?

Post by kanmani singh Wed Dec 18, 2013 11:35 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி? Empty Re: 'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி?

Post by முரளிராஜா Wed Dec 18, 2013 1:06 pm

நக்கல் நக்கல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி? Empty Re: 'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி?

Post by ரானுஜா Wed Dec 18, 2013 1:20 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி? Empty Re: 'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி?

Post by மகா பிரபு Wed Dec 18, 2013 1:20 pm

நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி? Empty Re: 'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது’ எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum