Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சைனஸ் பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்?
Page 1 of 1 • Share
சைனஸ் பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்?
சைனஸ் பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்?
சைனஸ் பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்?நம் நாட்டில் தற்போது 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் `ஜலதோஷ’ பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். இதற்கு காரணம் வெவ்வேறு வகையான வைரஸ்கள்தான். இந்த வைரஸ் தாக்குதல் காற்றின் வழியாகவே பெருமளவில் நம்மை தாக்குகிறது.சைனஸ் என்பது நம் முகத்தில் மூக்கின் உட்புறத்தில் உள்ள காற்றறை ஆகும். நமது மூக்கிற்கு இரண்டு பக்கமும் ஒரு ஜோடி சைனஸ் அறைகளும், நடுநெற்றிக்கருகினில் ஒரு ஜோடி சைனஸ் காற்றறைகளும் இருக்கின்றன. நாசி துவாரத்தின் உள்ளே மேடு பள்ளங்களும் காணப்படுகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றினில் உள்ள கிருமிகளை இந்த பகுதியில் உள்ள செல்கள் தடுத்து விடுகிறது.
இதன் உட்பகுதியில் உள்ள காற்றிடமே சைனஸ். இதில் அலர்ஜி அல்லது நோய் தாக்குதல் ஏற்பட்டு நீர் கோர்த்துக் கொள்வதால் சைனஸ் என்கின்ற காற்றறைகளில் பாதிப்பு வருகின்றது. இந்த பாதிப்பிற்கு த்தான் சைனஸைடிஸ் என்று பெயராகும்.
காரணங்கள்: நச்சு காற்றை தொடர்ந்து சுவாசிப்பதால் அலர்ஜி ஏற்பட்டு இந்த சைன ஸைடிஸ் நோய் பாதிப்பு உண்டாகிறது. பாக்டீரியா போன்ற கிருமி தாக்குதலாலும் சைனஸைடிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சு தன்மையாலும் இது ஏற்படுகிறது.
அறிகுறிகள் : அளவுக்கதிகமான தொடர்ச்சியான தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கினில் அரிப்பு, நாசி துவாரங்கள் அடைத்து கொள்ளுதல் ஏற்படும். அடிக்கடி தலைவலி ஏற்படும். முக வீக்கம், கண்களை சுற்றி வலி, தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் எல்லாம் சைனஸ் பாதிப்பினால் ஏற்படுவதை வைத்து எளிதில் இது சைனஸைடிஸ் பாதிப்பு என்று நாம் கண்டு பிடித்துவிடலாம்.
தவிர்க்க வேண்டியவை : குளிர்பானங்கள், மற்றும் குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஆறு, குளம், கடல் போன்ற வற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். தலைக்கு குளித்தவுடன் தலையில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூடுமான வரை இவர்கள் குளிர்ந்த நீரை தவிர்த்து விட்டு வெந்நீர் குடித்து வரலாம்.
மேலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்க்கலாம். சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் எல்லாம் தொடர்ந்து பிராணாயாமம் என்கின்ற மூச்சு பயிற்சியும், மற்றும் சில தேவையான உடற்பயிற்சி களையும் மேற்கொள்ள வேண்டும்.
சைனஸ் பிரச்சினையை 2 வகையாகப் பிரிக்கலாம். ஒன்று திடீர் திடீரென வந்து போகும், அதிக வலியை தரும் சைனஸ். இன்னொன்று நிரந்தரமான ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ். முதல் வகையை நாசில்ஸ் ஸ்பிரே, நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.
மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும். சைனஸ் பிரச்சினையை பொருட்படுத்தாமல் விடுவதால் வரும் 2-வது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாது.
வலியை வேண்டுமானால் கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக்களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும். தற்போதைய நவீன சிகிச்சை முறையில் திசுக்களை நீக்க வேண்டியதில்லை. `என்டோஸ்கோப்பிக்’ சைனஸ் அறுவை சிகிச்சை முறையில் அதை குணப்படுத்த முடிகிறது.
குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை. மூடப்பட்ட சைனஸ் அறை கதவை திறந்து உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றப்படும் வகையில் தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அவற்றில் இருப்பது சளியா அல்லது சீழா என்பதையும் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சை எளிதாகி விட்டது என்கிறார் டாக்டர் ரவி ராமலிங்கம்.
சைனஸ் பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்?
சைனஸ் என்பது நம் முகத்தில் மூக்கின் உட்புறத்தில் உள்ள காற்றறை ஆகும். நமது மூக்கிற்கு இரண்டு பக்கமும் ஒரு ஜோடி சைனஸ் அறைகளும், நடு நெற்றிக்கருகினில் ஒரு ஜோடி சைனஸ் காற்றறைகளும் இருக்கின்றன. நாசி துவாரத்தின் உள்ளே மேடு பள்ளங்களும் காணப்படுகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றினில் உள்ள கிருமிகளை இந்த பகுதியில் உள்ள செல்கள் தடுத்து விடுகிறது.
இதன் உட்பகுதியில் உள்ள காற்றிடமே சைனஸ். இதில் அலர்ஜி அல்லது நோய் தாக்குதல் ஏற்பட்டு நீர் கோர்த்துக் கொள்வதால் சைனஸ் என்கின்ற காற்றறைகளில் பாதிப்பு வருகின்றது. இந்த பாதிப்பிற்கு த்தான் சைனஸைடிஸ் என்று பெயராகும்.
காரணங்கள்: நச்சு காற்றை தொடர்ந்து சுவாசிப்பதால் அலர்ஜி ஏற்பட்டு இந்த சைன ஸைடிஸ் நோய் பாதிப்பு உண்டாகிறது. பாக்டீரியா போன்ற கிருமி தாக்குதலாலும் சைனஸைடிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சு தன்மையாலும் இது ஏற்படுகிறது.
அறிகுறிகள் : அளவுக்கதிகமான தொடர்ச்சியான தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கினில் அரிப்பு, நாசி துவாரங்கள் அடைத்து கொள்ளுதல் ஏற்படும். அடிக்கடி தலைவலி ஏற்படும். முக வீக்கம், கண்களை சுற்றி வலி, தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் எல்லாம் சைனஸ் பாதிப்பினால் ஏற்படுவதை வைத்து எளிதில் இது சைனஸைடிஸ் பாதிப்பு என்று நாம் கண்டு பிடித்துவிடலாம்.
தவிர்க்க வேண்டியவை : குளிர்பானங்கள், மற்றும் குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஆறு, குளம், கடல் போன்ற வற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். தலைக்கு குளித்தவுடன் தலையில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூடுமான வரை இவர்கள் குளிர்ந்த நீரை தவிர்த்து விட்டு வெந்நீர் குடித்து வரலாம்.
மேலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்க்கலாம். சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் எல்லாம் தொடர்ந்து பிராணாயாமம் என்கின்ற மூச்சு பயிற்சியும், மற்றும் சில தேவையான உடற்பயிற்சி களையும் மேற்கொள்ள வேண்டும்.
சைனஸ் பிரச்சினையை 2 வகையாகப் பிரிக்கலாம். ஒன்று திடீர் திடீரென வந்து போகும், அதிக வலியை தரும் சைனஸ். இன்னொன்று நிரந்தரமான ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ். முதல் வகையை நாசில்ஸ் ஸ்பிரே, நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.
மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும். சைனஸ் பிரச்சினையை பொருட்படுத்தாமல் விடுவதால் வரும் 2-வது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாது.
வலியை வேண்டுமானால் கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக்களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும். தற்போதைய நவீன சிகிச்சை முறையில் திசுக்களை நீக்க வேண்டியதில்லை. `என்டோஸ்கோப்பிக்’ சைனஸ் அறுவை சிகிச்சை முறையில் அதை குணப்படுத்த முடிகிறது.
குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை. மூடப்பட்ட சைனஸ் அறை கதவை திறந்து உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றப்படும் வகையில் தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அவற்றில் இருப்பது சளியா அல்லது சீழா என்பதையும் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சை எளிதாகி விட்டது என்கிறார் டாக்டர் ரவி
https://www.facebook.com/savethisnature
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சைனஸ் பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்?
பயனுள்ள பதிவு நண்பா..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: சைனஸ் பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்?
எனக்குத் தொடர்ந்து சளி இருக்கு... செக் பண்ணேன்... சைனஸ் இல்லைன்னு சொல்லிட்டாங்க...
Similar topics
» 'டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?''
» சைனஸ் பிரச்சனையை போக்க…
» என்ன செய்ய முடியும்….?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
» சைனஸ் பிரச்சனையை போக்க…
» என்ன செய்ய முடியும்….?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|