தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது!

View previous topic View next topic Go down

உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது! Empty உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது!

Post by முழுமுதலோன் Mon Jan 20, 2014 9:47 am


உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது!

சோம்பலான வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் போன்றவற்றால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும், அழையா விருந்தாளியாக சர்க்கரை, இரத்த அழுத்தம் வருமுன் இதை பின்பற்றுங்கள்!

'ஒரு நாளைக்குப் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்யுங்கள். வாரத்துக்கு ஆறு நாட்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே போதுமானது. மெதுவாக நடக்கத் தொடங்க வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் வேகத்தைக் கூட்ட வேண்டும். நடைப்பயிற்சியை முடிக்கும் முன்பு கொஞ்ச நேரம் நடையின் வேகத்தை மெள்ள மெள்ளக் குறைக்க வேண்டும். 

இந்தப் பயிற்சியின்போது உங்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமமோ அல்லது இரைப்போ வராத வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவர் அல்லது உடற்பயிற்சி ஆலோசகரை அணுகிப் பயிற்சிமுறையை மாற்றி அமைத்து அதன் பின்னர் தொடர்வதே நல்லது. 
மனைவி, அல்லது நம் மீது அக்கறை உள்ளவர்களோ சொல்லும்போது பலரும் நடைப்பயிற்சி செய்வது இல்லை. இதுவே சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் அறிகுறிகள் என்று வரும்போது நடைப்பயிற்சியை சிலர் பயத்தோடு செய்வார்கள்.

நடைப்பயிற்சியை அஞ்சி அஞ்சி செய்ய வேண்டியது இல்லை. நல்ல இசையை ரசித்துக் கேட்பது மாதிரி நடைப்பயிற்சியை அனுபவித்துச் செய்ய முடியும். இது வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போடக்கூடியது. 'பெட்டர் லேட் தென் நெவர்’ என்றாலும், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வருவது ஏன் என்று யோசிக்க வேண்டும்.

சோம்பலான வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் போன்றவற்றால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே மாரடைப்பு வந்து, மருத்துவர்களின் பரிந்துரைப்படி முறையாக உடற்பயிற்சி செய்துவருபவர்களுக்கு, மீண்டும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவு.

உடற்பயிற்சி செய்யும்போது ரத்த ஓட்டம் அதிகரித்து அதிக அளவிலான ஆக்சிஜனைத் தசைகளுக்குக் கொண்டுசெல்கிறது. அதனால்,எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.



https://www.facebook.com/pages/
உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது! 1504073_191980917664051_473945076_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது! Empty Re: உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது!

Post by முரளிராஜா Mon Jan 20, 2014 11:11 am

நடை பயிற்ச்சி மிக அவசியமான ஒன்று.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது! Empty Re: உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது!

Post by நண்பன் Mon Jan 20, 2014 12:16 pm

உண்மைதான் ஆனால் தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை.
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது! Empty Re: உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது!

Post by kanmani singh Mon Jan 20, 2014 4:15 pm

நடப்பது நன்மைக்கே..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது! Empty Re: உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது!

Post by செந்தில் Mon Jan 20, 2014 4:56 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது! Empty Re: உங்களுக்கு நாற்பதை தொடுகிறதா நடப்பது நல்லது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum