தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எந்த ஊரில் எது சிறப்பு ?

View previous topic View next topic Go down

எந்த ஊரில் எது சிறப்பு ? Empty எந்த ஊரில் எது சிறப்பு ?

Post by முழுமுதலோன் Tue Jan 21, 2014 10:56 am


எந்த ஊரில் எது சிறப்பு ?

நமக்கு எல்லருக்கும் தெரிஞ்ச சில திண்பண்டங்கள் எந்தெந்த ஊரில் சிறப்பாக கிடைக்கும் என்பது தெரியும். ஆனால் தெரியாத சில ரகங்கள் பாப்புலராக இருக்கவே செய்கிறது. உங்களுக்காக இதோ.....

நொறுக்குத்தீனி

அல்வா - திருநெல்வேலி
மஸ்கோத் அல்வா - சாத்தான்குளம்
பால்கோவா - ஸ்ரீவில்லிப்புத்தூர்
மக்ரூன் - தூத்துக்குடி
காராச்சேவு -சாத்தூர்
சீரணி மிட்டாய் - பாலவாநத்தம்
முறுக்கு - மணப்பாறை
அதிரசம் - வெள்ளியணை
நொதில் - கீழக்கரை
பனங்கல்கண்டு - திருச்செந்தூர்
மைசூர்பா - கோயம்புத்தூர்
டிகிரி காபி - கும்பகோணம்
டீ - வால்பாறை
அப்பளம் - மாயவரம்
குலாப் ஜாமுன் - காரைக்கால்
வர்க்கி - ஊட்டி
மக்கன் பேடா - ஆம்பூர்
தயிர்வடை - சேலம்
தேன்குழல் - காரைக்குடி
மண ஓலை - காரைக்குடி
அச்சுமுறுக்கு - காரைக்குடி
சர்பத் - புதுக்கோட்டை
தேன் - கொல்லிமலை
பஞ்சாமிர்தம் - பழனி

பழங்கள்

பலாப்பழம் - பண்ருட்டி
வாழைப்பழம் - லாலாப்பேட்டை, சத்தியமங்கலம்
மாம்பழம் - சேலம்,ராஜபாளையம்
பேரிக்காய் - கொடைக்கானல்
முந்திரி - நெய்வேலி

காய்கறி

முருங்கை - அரவக்குறிச்சி
நூக்கில்ஸ் - போடி
முட்டைகோஸ் - ஊட்டி
உருளை - ஊட்டி
கத்தரிக்காய் - ஒட்டன் சத்திரம்
வெற்றிலை - குளித்தலை, அந்தியூர்
தேங்காய் - பொள்ளாச்சி
அன்னாசி - கொல்லிமலை

சாப்பாடு

புரோட்டா - விருதுநகர்
அயிரை மீன் - மதுரை
பிரியாணி - திண்டுக்கல், ஆம்பூர்
உப்புக்கண்டம் - காரைக்குடி
இறால் வருவல் - சிதம்பரம்
நாட்டுக்கோழி சுக்கா - பிரானூர் (குற்றாலம்)
சிறுமீன் - புதுக்கோட்டை
மாசிக்கருவாடு - இராமேஸ்வரம்
வாத்துக்கறி - வேலூர் (நாமக்கல்)

இது தவிர சில

பூட்டு - திண்டுக்கல்
ஆடு - மேச்சேரி (சேலம்)
முட்டை - நாமக்கல்
புகையிலை - புதுக்கோட்டை
சீவல் - மன்னார்குடி
மல்லிகை - மதுரை
கைலி, கர்சீப் - ஈரோடு
கொசுவலை, போர்வை, துண்டு - கரூர்
பஸ்பாடி கட்டுதல் - கரூர்
ஷூ, பெல்ட் - ஆம்பூர்
போர்வெல் வண்டி - திருச்செங்கோடு
லாரி - நாமக்கல்
பேண்டேஜ் துணி - ராஜபாளையம்
வேட்டை நாய் - ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை
பட்டாசு, பிரிண்டிங் - சிவகாசி
தீப்பெட்டி, பேனா நிப் - சாத்தூர்
சுருட்டு - உறையூர்
சுங்குடி சேலை - சின்னாளபட்டி
கடலை மிட்டாய் - கோவில்பட்டி
வெண்ணெய் - ஊத்துக்குளி
பட்டு - காஞ்சிபுரம்
தட்டு - தஞ்சாவூர்
பனியன் - திருப்பூர்
ஜமுக்காளம் - பவானி
முத்து, உப்பு - தூத்துக்குடி
லட்டு - திருப்பதி
அரிவாள்-நெல்லை
தண்ணீர்-சிறுவாணி
காளை-காங்கேயம்

.https://www.facebook.com/suzal.tn?ref=ts&fref=ts


எந்த ஊரில் எது சிறப்பு ? 1013161_286237638190434_1124191907_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எந்த ஊரில் எது சிறப்பு ? Empty Re: எந்த ஊரில் எது சிறப்பு ?

Post by ஸ்ரீராம் Wed Jan 22, 2014 11:24 am

தெரிந்துக்கொண்டேன். நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எந்த ஊரில் எது சிறப்பு ? Empty Re: எந்த ஊரில் எது சிறப்பு ?

Post by mohaideen Wed Jan 22, 2014 4:32 pm

அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எந்த ஊரில் எது சிறப்பு ? Empty Re: எந்த ஊரில் எது சிறப்பு ?

Post by Muthumohamed Wed Jan 22, 2014 10:41 pm

mohaideen wrote:அறியத்தந்தமைக்கு நன்றி

 நண்பேன்டா  நண்பேன்டா  நண்பேன்டா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

எந்த ஊரில் எது சிறப்பு ? Empty Re: எந்த ஊரில் எது சிறப்பு ?

Post by முரளிராஜா Thu Jan 23, 2014 10:36 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எந்த ஊரில் எது சிறப்பு ? Empty Re: எந்த ஊரில் எது சிறப்பு ?

Post by செந்தில் Thu Jan 23, 2014 8:12 pm

கைதட்டல் அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எந்த ஊரில் எது சிறப்பு ? Empty Re: எந்த ஊரில் எது சிறப்பு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» அறிவோம் தமிழை...!(வினா-விடை)#2 புகழ்பெற்ற மாங்கனித் திருவிழா எந்த ஊரில்,யாரின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது?
» தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
» எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» நீ இல்லாத ஊரில்…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum