Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வரலாற்று நிகழ்வுகள் - உன்னத மனிதர்!
Page 1 of 1 • Share
வரலாற்று நிகழ்வுகள் - உன்னத மனிதர்!
உன்னத மனிதர்!
சென்னை பொது மருத்துவமனையில் ஒரு சிறந்த, திறமையான மருத்துவருக்கு ஓர் அவசர அழைப்பு.
முதல்வருக்கு திடீரென நெஞ்சுவலி. உடனடியாக வரவேண்டும். மருத்துவர் முதல்வரின் இல்லத்திற்கு விரைந்தார். அவசர அவசரமாகப் பரிசோதிக்கத் தொடங்கினார்.
முதல்வரின் உதவியாளர், ""டாக்டர் நீங்கள் முதல்வரைச் சோதிக்கும் முன் இதைப் படித்துப் பார்த்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள்'' என்றார்.
ஒப்பந்தத்தில் இருந்ததென்ன?
டாக்டர், எனக்குச் சிகிச்சை அளித்த பிறகு உங்கள் குடும்பத்தினரோ அல்லது உறவினரோ யாரும் என்னிடம் எந்தச் சூழ்நிலையிலும் சிபாரிசுக்கு வரக்கூடாது - இதுதான் அந்த ஒப்பந்தம்.
படித்த மருத்துவருக்கு இன்ப அதிர்ச்சி. யாரந்த முதல்வர்?
அவர்தாம் ஓமந்தூரார்.
-ந. இராஜேஸ்வரி

Similar topics
» வரலாற்று நிகழ்வுகள்: சாமர்த்தியம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 17: ஹிட்லர்
» வரலாற்று நிகழ்வுகள் - தர்மம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 9 : ஐநா சபை கட்டிடம்
» வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
» வரலாற்று நிகழ்வுகள் - 17: ஹிட்லர்
» வரலாற்று நிகழ்வுகள் - தர்மம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 9 : ஐநா சபை கட்டிடம்
» வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|