Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உலகின் மிகப் பெரிய மரம்.!
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
உலகின் மிகப் பெரிய மரம்.!
உலகின் மிகப் பெரிய மரம்.!
உலகிலேயே எடை அதிகமான மரம் கலிபோர்னியாவில் உள்ள ஜெனரல் ஷெர்மன் என்ற மரம்தானாம்.
கடந்த ஆண்டு மரங்களின் வளர்ச்சிக் கணக்கெடுப்பின்படி இதுவரை இந்த மரத்தின் சாதனையை வேறு எந்த மரமும் வெற்றி கொள்ளவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அது மட்டும் இல்லாது ஒரே நேரத்தில் இந்த மரத்தின் நிழலில் மனிதர்களாகிய நம்மை நிற்க வைத்தால் இரண்டரை லட்சம் மக்கள் தங்கள் மேல் வெயில்படாமல் மாலை வரை அமர்ந்திருக்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இறுதியான கணக்கெடுப்பின்படி அந்த மரத்தின் எடை சுமார் 2,800 டன், அடிபாகச் சுற்றளவு 135 அடி, அதன் உயரமோ 260 அடி என்றால் யூகித்துக்கொள்ளுங்கள் எவ்வளவு பெரிய மரமாக இருக்குமென்று!.
நன்றி: முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உலகின் மிகப் பெரிய மரம்.!
நல்லவேளை கலிபோர்னியாவில் இருந்ததால் இம்மரம் தப்பியது
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: உலகின் மிகப் பெரிய மரம்.!
நல்லவேளை கலிபோர்னியாவில் இருந்ததால் இம்மரம் தப்பியது
உண்மைதான்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உலகின் மிகப் பெரிய மரம்.!
நல்லவேளை கலிபோர்னியாவில் இருந்ததால் இம்மரம் தப்பியது
***************************
எப்படி இப்படி?
***************************
எப்படி இப்படி?
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: உலகின் மிகப் பெரிய மரம்.!
kanmani singh wrote:நல்லவேளை கலிபோர்னியாவில் இருந்ததால் இம்மரம் தப்பியது
***************************
எப்படி இப்படி?
எல்லாம் என் குருநாதர் முள்ளி பகவானிடம் குடித்த யானைப்பால்தான் காரணம்
(என்னே உன் தன்னடக்கம்டா கேப்டன் ஜேக்! உன்ன நெனைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்குடா ஜேக் )
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: உலகின் மிகப் பெரிய மரம்.!
என்ன ஒரு தன்னடக்கம் நம்ம ஜேக் குக்குஜேக் wrote:kanmani singh wrote:நல்லவேளை கலிபோர்னியாவில் இருந்ததால் இம்மரம் தப்பியது
***************************
எப்படி இப்படி?
எல்லாம் என் குருநாதர் முள்ளி பகவானிடம் குடித்த யானைப்பால்தான் காரணம்
(என்னே உன் தன்னடக்கம்டா கேப்டன் ஜேக்! உன்ன நெனைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்குடா ஜேக் )
Similar topics
» உலகின் மிகப் பெரிய உயிரினங்கள்
» உலகின் மிகப் பெரிய மலர்?
» உலகின் மிகப் பெரிய மீசை!
» உலகின் மிகப் பெரிய குகை
» உலகிலேயே மிகப் பெரிய பள்ளி
» உலகின் மிகப் பெரிய மலர்?
» உலகின் மிகப் பெரிய மீசை!
» உலகின் மிகப் பெரிய குகை
» உலகிலேயே மிகப் பெரிய பள்ளி
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|