Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வரலாற்று நிகழ்வுகள்: தவிர்க்கப்பட்ட விபத்து
Page 1 of 1 • Share
வரலாற்று நிகழ்வுகள்: தவிர்க்கப்பட்ட விபத்து
ஒருமுறை இங்கிலாந்து நாட்டின் ராணியாக விக்டோரியா மகாராணி ரயில் பயணம் மேற்கொண்டார். ரயில் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கடுமையான பனி பெய்து கொண்டிருந்தது. எனவே ரயில் டிரைவர் கவனமாக ரயிலை ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது திடீரென மான் உருவம் தோன்றியது. தன் கைகளை அசைத்தது. அதைக் கண்ட டிரைவர் ரயிலை உடனே நிறுத்தினார். ரயிலை விட்டு இறங்கிச் சென்று பார்த்தார். யாரையும் காணவில்லை. கொஞ்ச தூரம் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று பார்த்தார். அங்கே மழையினால் ஒரு ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்து ரயில் தண்டவாளம் முழுமையாகக் காணாமல் போயிருந்தது. அதைக் கண்டு திடுக்கிட்டார்.
தம்மை எச்சரித்த உருவத்தைத் தேடினார். யாருமே தென்படவில்லை. டிரைவர் ரயிலுக்குத் திரும்பினார். ரயிலை பின்நோக்கிச் செலுத்த முடிவு செய்தார். தற்செயலாக முன்பக்கக் கண்ணாடியைப் பார்த்தார். அதில் ஒரு வண்டு இறந்துபோய் ஒட்டிக் கொண்டிருந்தது. அப்போதுதான் தன்னை எச்சரித்தது யார் என்பது புரிந்தது. வண்டு உயிருக்குப் போராடி தன் கால்களை அசைத்ததுதான் மான் உருவமாகத் தோன்றியது என்பதை உணர்ந்தார். அந்த வண்டை எடுத்துப் பத்திரமாக வைத்தார். மகாராணியின் உயிரைக் காத்த அந்த வண்டு பாடம் செய்யப்பட்டு பிரிட்டிஷ் மியூசியத்தில் வைக்கப்பட்டது.
-ஜி. அருள்குமார்
தம்மை எச்சரித்த உருவத்தைத் தேடினார். யாருமே தென்படவில்லை. டிரைவர் ரயிலுக்குத் திரும்பினார். ரயிலை பின்நோக்கிச் செலுத்த முடிவு செய்தார். தற்செயலாக முன்பக்கக் கண்ணாடியைப் பார்த்தார். அதில் ஒரு வண்டு இறந்துபோய் ஒட்டிக் கொண்டிருந்தது. அப்போதுதான் தன்னை எச்சரித்தது யார் என்பது புரிந்தது. வண்டு உயிருக்குப் போராடி தன் கால்களை அசைத்ததுதான் மான் உருவமாகத் தோன்றியது என்பதை உணர்ந்தார். அந்த வண்டை எடுத்துப் பத்திரமாக வைத்தார். மகாராணியின் உயிரைக் காத்த அந்த வண்டு பாடம் செய்யப்பட்டு பிரிட்டிஷ் மியூசியத்தில் வைக்கப்பட்டது.
-ஜி. அருள்குமார்
Re: வரலாற்று நிகழ்வுகள்: தவிர்க்கப்பட்ட விபத்து
அந்த வண்டை அனுப்பிய கடவுளுக்கு முதலில் நன்றி செலுத்த வேண்டும்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: வரலாற்று நிகழ்வுகள்: தவிர்க்கப்பட்ட விபத்து
வாவ் அருமை அருமை. பகிர்வுக்கு நன்றி தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» வரலாற்று நிகழ்வுகள் -13: புத்தர்
» வரலாற்று நிகழ்வுகள் - தர்மம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 17: ஹிட்லர்
» வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
» வரலாற்று நிகழ்வுகள் - 9 : ஐநா சபை கட்டிடம்
» வரலாற்று நிகழ்வுகள் - தர்மம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 17: ஹிட்லர்
» வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
» வரலாற்று நிகழ்வுகள் - 9 : ஐநா சபை கட்டிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|