Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் எலன்ஸா ஏ93
Page 1 of 1 • Share
மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் எலன்ஸா ஏ93
[You must be registered and logged in to see this image.]
அண்மையில் தன் கான்வாஸ் மொபைல் போன் வரிசையில், கான்வாஸ் டர்போ மினி ஏ 200 மாடலை அறிமுகப்படுத்திய மைக்ரோ மேக்ஸ் நிறுவனம், இப்போது கான்வாஸ் எலன்ஸா ஏ 93 என்ற மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்நாப்டீல் வர்த்தக இணைய தளத்தில் இது கிடைக்கிறது.இதில் 5 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை, 960 து 540 பிக்ஸெல் திறனுடன் தரப்பட்டுள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் சிஸ்டம், இரண்டு ஜி.எஸ்.எம். சிம்கள் இயக்கம், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி.கேமரா, 0.3 எம்பி திறனுடன் முன்புறக் கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 1 ஜிபி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, மெமரியை 32 ஜிபி வரை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் ஆகியன தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்ப இயக்கம், 1950 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி ஆகியவை உள்ளன.
இந்த மாடல் போன் நீலம், கருப்பு மற்றும் தங்க வண்ணத்தில் கிடைக்கிறது. அதிக பட்ச விலை ரூ. 9,400.
நன்றி மொபைல் மலர்
Re: மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் எலன்ஸா ஏ93
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ரஷ்யா, ரொமானியாவில் மைக்ரோமேக்ஸ்
» இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு
» மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய மொபைல்
» இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு
» மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய மொபைல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|