Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செவ்வாய் கிரகத்தில் ஆற்றுப் பள்ளத்தாக்கு
Page 1 of 1 • Share
செவ்வாய் கிரகத்தில் ஆற்றுப் பள்ளத்தாக்கு
கியூரியாசிட்டி விண்கலம் மூலம் பெறப்பட்ட படங்கள் மூலம் செவ்வாய்
கிரகத்தில் ஆற்றுப் பள்ளத்தாக்கு இருந்ததற்காக அறிகுறி தென்பட்டுள்ளதாக
அமெரிக்காவின் நாசா அறிவுத்துள்ளது
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள உள்ளனவா
என்பதை அறிவதற்காக உலக நாடுகள் தீவிரமான முயற்சியில ஈடுபட்டு வருகின்றன.
இந்த வரிசையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா
கியூரியாசிட்டி விண்கலம் மூலம் அனுப்பட்ட ரோவர் இயந்திரம் மூலம் ஆராய்ச்சி
பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரோவர் எடுத்துள்ள படங்களை வைத்து
ஆராய்ச்சி செய்ததில் செவ்வாய் கிரகத்தில் ஆற்றுப் பள்ளத்தாக்கு
இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அமெரிக்காவின் நாசா
கியூரியாசிட்டி விண்கலத்தை எம்.எஸ்.எல். ஏவுகணை மூலம் செவ்வாய்க்கு
அனுப்பியது. 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ம் தேதி ரோவர் செவ்வாயில்
தரையிறக்கப்பட்டது. அதனை தொடர்நது ரோவர் எடுத்து அனுப்பும் படங்களை வைத்து
நாசா விஞ்ஞானிகள் பல்வேறு கட்ட ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்
இணையம்

Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|