Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.
இந்தியாவின் மிக உயர்ந்த
விருது 'பாரத ரத்னா'
• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட
விருது - காந்தி அமைதி விருது
• அமைதிக்கான மிக உயர்ந்த
விருது - அசோக் சக்ரா விருது
• மிக உயர்ந்த இலக்கிய விருது -
பாரதீய ஞானபீட விருது
• மிக உயர்ந்த சர்வதேச
நட்புறவு விருது - நேரு சமாதான
விருது
• மிக உயர்ந்த பத்திரிகையாளர்
விருது - பி.டி.கோயங்கா விருது
• மிக உயர்ந்த பால்வள விருது -
கோபால் ரத்னா விருது
• மிக உயர்ந்த கௌரவ ராணுவ
விருது - ஃபீல்ட்
மார்ஷல் விருது
• மிக உயர்ந்த விளையாட்டு வீரர்
விருது - அர்ஜுனா விருது
• மிக உயர்ந்த விளையாட்டுப்
பயிற்சியாளர் விருது -
துரோணாச்சார்யர் விருது
• மிக உயர்ந்த வீரதீர விருது -
மஹாவீர் சக்ரா
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
விளையாட்டு வீரர் விருது -
ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது
• மிக உயர்ந்த வேளாண்மை விருது -
க்ருஷி பண்டிட் விருது
• மிக உயர்ந்த சினிமா விருது -
தாதா சாகிப் பால்கே விருது
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட விருது - தங்கத்
தாமரை விருது
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட நடிகர் விருது - பாரத்
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட நடிகை விருது - ஊர்வசி
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட இயக்குநர் விருது -
இந்திரா காந்தி விருது
நன்றி: முகநூல்
விருது 'பாரத ரத்னா'
• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட
விருது - காந்தி அமைதி விருது
• அமைதிக்கான மிக உயர்ந்த
விருது - அசோக் சக்ரா விருது
• மிக உயர்ந்த இலக்கிய விருது -
பாரதீய ஞானபீட விருது
• மிக உயர்ந்த சர்வதேச
நட்புறவு விருது - நேரு சமாதான
விருது
• மிக உயர்ந்த பத்திரிகையாளர்
விருது - பி.டி.கோயங்கா விருது
• மிக உயர்ந்த பால்வள விருது -
கோபால் ரத்னா விருது
• மிக உயர்ந்த கௌரவ ராணுவ
விருது - ஃபீல்ட்
மார்ஷல் விருது
• மிக உயர்ந்த விளையாட்டு வீரர்
விருது - அர்ஜுனா விருது
• மிக உயர்ந்த விளையாட்டுப்
பயிற்சியாளர் விருது -
துரோணாச்சார்யர் விருது
• மிக உயர்ந்த வீரதீர விருது -
மஹாவீர் சக்ரா
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
விளையாட்டு வீரர் விருது -
ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது
• மிக உயர்ந்த வேளாண்மை விருது -
க்ருஷி பண்டிட் விருது
• மிக உயர்ந்த சினிமா விருது -
தாதா சாகிப் பால்கே விருது
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட விருது - தங்கத்
தாமரை விருது
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட நடிகர் விருது - பாரத்
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட நடிகை விருது - ஊர்வசி
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட இயக்குநர் விருது -
இந்திரா காந்தி விருது
நன்றி: முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.
பட்டியல் விவரம் சூப்பர்
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.
நல்ல தொகுப்புக்கு நன்றி. மிகவும் பயனுள்ள தகவல்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.
வீட்டில் சரமாரியாக வாங்கும் தங்களுக்கு கூட அடி தாங்கி என்ற விருதை கொடுக்கலாம் ஜேக்
Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.
1. விருது வாங்க நான் தயார். அந்த விருதின் மதிப்பு எத்தனை கோடி? அதை யார்? எங்கு தருவார்கள்?
2. இந்த விருது நான் வாங்கின பிற்பாடு அதை இழந்து விட்டு நீங்கள் வீட்டிற்குள்ளேயே நுழைய முடியாதே
2. இந்த விருது நான் வாங்கின பிற்பாடு அதை இழந்து விட்டு நீங்கள் வீட்டிற்குள்ளேயே நுழைய முடியாதே
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.
ஓ... இப்போது புரிகிறது... நீங்கள் எப்போது பார்த்தாலும் ஏன் தெருக்கோடியே கதி என்றிருக்கிறீர்கள் என...
(தெருக்கோடியில் நீங்கள் இருப்பதைப் பார்த்தால் எனக்கு முன்னாடியெ நீங்க அந்த விருதை வாங்கியிருப்பீர்கள் போல தெரிகிறதே)
(தெருக்கோடியில் நீங்கள் இருப்பதைப் பார்த்தால் எனக்கு முன்னாடியெ நீங்க அந்த விருதை வாங்கியிருப்பீர்கள் போல தெரிகிறதே)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.
வேண்டாம் வேண்டாம் அந்த விருதை நீங்களே வைத்தக் கொள்ளுங்கள். அவ்விருதிற்கு மிகவும் தகுதியானவர் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.
இறந்த பின்னும் வழங்கப்படும் விருது எது..?
-
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» விரிக்கப்படும் ‘வலை’... கொடுக்கப்படும் ‘விலை’!
» அனால்ஜின் மாத்திரைக்கு இந்தியாவில் தடை
» கவுதமி - இந்தியாவில் முதல்முறையாக...
» பண்டைய இந்தியாவில் ஏழு சாதிப்பிரிவுகள்
» இந்தியாவில் ஏர் - டாக்சி இயக்குவது சாத்தியம்'
» அனால்ஜின் மாத்திரைக்கு இந்தியாவில் தடை
» கவுதமி - இந்தியாவில் முதல்முறையாக...
» பண்டைய இந்தியாவில் ஏழு சாதிப்பிரிவுகள்
» இந்தியாவில் ஏர் - டாக்சி இயக்குவது சாத்தியம்'
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|