தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு...

View previous topic View next topic Go down

சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு... Empty சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு...

Post by பூ.சசிகுமார் Mon Oct 01, 2012 7:14 pm

சாம்சங் ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் எந்த லிங்கையும் கிளிக்
செய்வதற்கு முன்பு சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று
மொபைல்களுக்கான பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஏனெனில்
சாம்சங் ஸ்மார்ட்போன்களை வெளியிலிருந்து மிக எளிதாக முடக்கி வைக்க முடியும்
என்று அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அதன் மூலம் விஷமிகள் ஸ்மார்ட்போனில் உள்ள எல்லா டேட்டாக்களையும்
வெளியிலிருந்தே அழித்துவிட முடியும் என்று கருதுகின்றனர். குறிப்பாக
ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் உள்ள
தகவல்களை ஒரு வரி கோட் மூலம் அழிக்க முடியும் என்று ஒரு இணையதள தகவல்
கூறுகிறது.

கேலக்ஸி பீம், எஸ் அட்வான்ஸ், கேலக்ஸி ஏஸ் மற்றும் கேலக்ஸி எஸ் II போன்ற
ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இதுபோன்ற விஷமிகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன
என்று நம்பகமான தகவல் தெரிவிக்கின்றது. மேற்சொன்ன சாதனங்கள் அனைத்து்ம
சாம்சங்கின் டச்விஸ் யூசர் இன்டர்பேஸைக் கொண்டிருக்கின்றன.

எனவே சாம்சங்கின் டச்விஸ் சாப்ட்வேரைக் கொண்டிருக்கும் ஆன்ட்ராய்டு
ஸ்மார்ட்போன்களே பெரிதும் பாதிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதை ரவி
போர்கன்கர் என்ற ஆய்வாளரும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

எனவே சாம்சங் ஆன்ட்ராய்டு போனை வைத்திருப்பவர்கள் சற்று உஷாராக இருப்பது நல்லது.


நன்றி: இணையம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு... Empty Re: சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு...

Post by ஸ்ரீராம் Mon Oct 01, 2012 10:17 pm

நல்ல விஷயம்... தம்பி

அந்தரங்கம், ரகசியம் என்பது இனி வரும் காலங்களில் இல்லை, ஏன் இப்பவே இல்லை என சொல்லலாம் அந்த அளவுக்கு தொழில்நுட்ப புரட்சி வந்துவிட்டது.

இன்றைய காலக்கட்டத்தில் பேனாவில் இருந்து மூக்கு கன்னாடிவரை அனைத்திலும் புகைப்பட கண் உள்ளது

[You must be registered and logged in to see this image.]
மேலே உள்ள படத்தை பாருங்கள், எழுதுகோல் போல் இருக்கும் புகைப்பட கண் இருப்பது அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரியாது.

இந்த தொழில்நுட்ப புரட்சி அலுவலகம் முதல் படுக்கையறை வரை நுழையும்... கோபம்

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு... Empty Re: சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு...

Post by முரளிராஜா Tue Oct 02, 2012 7:45 am

அறியதந்தமைக்கு நன்றி உயிர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு... Empty Re: சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு...

Post by Manik Tue Oct 02, 2012 11:20 am

நான் ஸ்பைஸ் தான் வாங்கலாம்னு இருக்கேன் அந்த போன் எப்படி தம்பி நல்லா இருக்குமா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு... Empty Re: சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு...

Post by பூ.சசிகுமார் Tue Oct 02, 2012 11:40 am

Chellam wrote:நான் ஸ்பைஸ் தான் வாங்கலாம்னு இருக்கேன் அந்த போன் எப்படி தம்பி நல்லா இருக்குமா


வாங்கி தாங்க பார்த்து சொல்லுறன்...........
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு... Empty Re: சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு...

Post by Manik Tue Oct 02, 2012 1:09 pm

அதை ஏண்டா நீ பாக்குற நானே பாத்துக்குறேன் [You must be registered and logged in to see this image.]
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு... Empty Re: சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு...

Post by பூ.சசிகுமார் Tue Oct 02, 2012 11:08 pm

Chellam wrote:அதை ஏண்டா நீ பாக்குற நானே பாத்துக்குறேன் [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு... Empty Re: சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum