தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கற்போம் கற்பிபோம் தமிழ்

View previous topic View next topic Go down

கற்போம் கற்பிபோம்  தமிழ் Empty கற்போம் கற்பிபோம் தமிழ்

Post by ஸ்ரீராம் Mon Oct 01, 2012 9:59 pm

அமர்க்களம் உறவுகளுக்கு இங்கே நான் சில ஆங்கில சொல்லுக்கு தமிழில் கொடுத்துள்ளேன், அநேகேமா எல்லாம் உங்களுக்கு தெரிந்ததுதான், தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.

file -- கோப்பு, ஆவணம்
folder -- கோப்புறை
Hard Disk -- வன் தட்டு
Computer -- கணினி
diary -- நாட்குறிப்பு, நாள்குறிப்பு
peon -- ஏவலாள், சேவகன்
resignation -- பதவி துறத்தல், பதவி விலகுதல்
attendant -- பராமரிப்பவர், உபசரிப்பவர், ஏவல் புரிவோன்
document -- பதிவேடு
agent -- முகவர்
reception -- வரவேற்பு
margin -- ஓரம்
appointment -- நியமனம், வேலையில் அமர்த்துதல், சந்திப்புத் திட்டம், அழைத்தல்
notes -- குறிப்பு
transport -- போக்குவரத்து
vehicle -- வாகனம்
driving license -- ஓட்டுனர் உரிமம், சாரதி அனுமதிப் பத்திரம்
main road -- பிரதான சாலை
traffic jam -- போக்குவரத்து நெரிசல்
auto -- முச்சில்லூர்தி, மூஉருளி
insurance -- காப்புறுதி
speed breaker -- வேகத்தடை
highway -- நெடுஞ்சாலை
check post -- சோதனை சாவடி
traffic light -- போக்குவரத்து விளக்கு
sign board -- தகவல் பலகை
toll gate -- சுங்கச்சாவடி
workshop -- பணிமனை
bus stop, bus stand, bus terminal -- பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையம், பேருந்து முடிவிடம்.
hand over = ஒப்படை
vision = நோக்கம், பார்வை, தோற்றம்
mission = குறிக்கோள்
target = இலக்கு
submit = சமார்ப்பித்தல்
responsibility = பொறுப்பு, கடமை
assignment = ஒப்படைப்பு
documentation = ஆவணமாக்கல்
discussion = கலந்துரையாடல், ஆலோசனை
review = திறனாய்வு, மதிப்பீடு, மீள்பார்வை, ஆய்ந்துரை
project = திட்டபணி, செயல்திட்டம்
viva-voice = வாய் மொழியான

இந்த திரியில் நீங்கள் உங்களுக்கு தெரிந்த மேலும் பல சரியான தமிழ் வார்த்தைகளை பகிருங்கள்...

நன்றி கார்த்திக்கேயன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கற்போம் கற்பிபோம்  தமிழ் Empty Re: கற்போம் கற்பிபோம் தமிழ்

Post by மகா பிரபு Mon Oct 01, 2012 10:04 pm

நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கற்போம் கற்பிபோம்  தமிழ் Empty Re: கற்போம் கற்பிபோம் தமிழ்

Post by ஸ்ரீராம் Mon Oct 01, 2012 10:59 pm

உங்களுக்கு தெரிந்த வார்த்தைகளை பரலாமே?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கற்போம் கற்பிபோம்  தமிழ் Empty Re: கற்போம் கற்பிபோம் தமிழ்

Post by முரளிராஜா Tue Oct 02, 2012 7:47 am

அருமை அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கற்போம் கற்பிபோம்  தமிழ் Empty Re: கற்போம் கற்பிபோம் தமிழ்

Post by மகா பிரபு Tue Oct 02, 2012 9:55 am

பதிகிறேன் அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கற்போம் கற்பிபோம்  தமிழ் Empty Re: கற்போம் கற்பிபோம் தமிழ்

Post by Manik Tue Oct 02, 2012 11:21 am

ரொம்ப நல்ல பதிவு அண்ணா எனக்கு மிகவும் தேவைப்படும்

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கற்போம் கற்பிபோம்  தமிழ் Empty Re: கற்போம் கற்பிபோம் தமிழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» குறியீடுகளின் தமிழ் பெயர் தெரியுமா - தமிழ் கற்போம்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம் கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?
» தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: ஆன்ட்ராய்டு போன்களுக்காக சில தமிழ் அப்ளிகேசன்கள்..
» வன்பொருள் கற்போம் - அசெம்பிள் செய்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum