தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இலங்கை ரசிகர்கள் தற்கொலை

View previous topic View next topic Go down

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Empty இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Post by மகா பிரபு Tue Oct 09, 2012 7:37 am

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Sl-fan-336


டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இலங்கை அணியின் தோல்வியை தாங்காத இரண்டு ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் பைனலில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இலங்கையை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து இலங்கை ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.

இதில் உணர்ச்சிவசப்பட்ட இருவர் தற்கொலை செய்து கொண்டனர். பைனலை, காலே நகரில் அமைக்கப்பட்டிருந்த "மெகா ஸ்கிரினில்' அஷான் லக்ஷித்தா, 17, என்பவர் பார்த்துள்ளார். இதில், இலங்கை தோற்க, மிகுந்த சோகத்துடன் வீட்டுக்கு திரும்பிய இவர், நேற்று காலை மாமரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதே போல் ஹட்டன் நகரைச் சேர்ந்த மகேந்திரன் சுரேஷ், 21, என்பவரும் தோல்வியை தாங்கமுடியாமல் தனது படுக்கை அறையில் தூக்கில் தொங்கினார்.

ராஜபக்சே காரணம்

பைனலுக்கு முன் இலங்கை அதிபர் ராஜபக்சே நிருபர்களிடம் கூறுகையில்,""இலங்கை பங்கேற்ற இரு உலக கோப்பை பைனலை நேரில் கண்டேன். இரண்டிலும் தோல்வி அடைந்தது. இதனால், இம்முறை மைதானத்துக்கு செல்வதா...வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளேன்,''என்றார்.

பின் பைனலை காண நேரில் வந்தார். இவர் வந்த ராசியோ என்னவோ, இலங்கை அணி மீண்டும் தோற்றது. இது குறித்து "டுவிட்டர்', "பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்தள்ளனர். ராஜபக்சேவின் துரதிருஷ்டம் தான் இலங்கை அணி தோற்க காரணம் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையின் கல்லறை மீது...

இலங்கை அணியின் தோல்வியை அங்குள்ள பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்துள்ளன. "சைக்ளோன் டுடே' என்ற பத்திரிகையில்," இலங்கை அணியை வீழ்த்தி கல்லறை ஆக்கி விட்டு, அதன் மீது வெஸ்ட் இண்டீஸ் அணியினர் நடனம் ஆடினர்,' என தெரிவித்துள்ளது.

"டெய்லி மிரர்' பத்திரிகையில்,"தென் ஆப்ரிக்க போல, இலங்கையும் பெரிய அணியாக இருந்தாலும், உலக கோப்பை தொடர்களில் கோப்பை வெல்லாமல் பைனலில் ஏமாற்றுகிறது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

---
தினமலர்






மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Empty Re: இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Post by சிவா Tue Oct 09, 2012 2:55 pm

அவனே அமைதியா இருந்து இருந்தாலும் எவனாவது ஒருத்தன் கண்டிப்பா உசுப்பேத்தி விட்டிருப்பான்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Empty Re: இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Post by மகா பிரபு Tue Oct 09, 2012 6:10 pm

வெற்றி தோல்வியை சகிக்க தெரியாத கோழைகள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Empty Re: இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Post by ஸ்ரீராம் Tue Oct 09, 2012 6:17 pm

தினசரியில் படித்தேன். இவர்கள் என்ன சாதிக்க போகிறார்கள்? கோழைகள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Empty Re: இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Post by Manik Tue Oct 09, 2012 8:51 pm

இந்திய ரசிகர்கள் என்றைக்கும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் தோற்றுப்போன வீரர்கள் வீட்டைத்தான் அடித்து நொறுக்குவார்கள்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Empty Re: இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Post by சிவா Wed Oct 10, 2012 7:38 am

Chellam wrote:இந்திய ரசிகர்கள் என்றைக்கும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் தோற்றுப்போன வீரர்கள் வீட்டைத்தான் அடித்து நொறுக்குவார்கள்


இந்தமுறை அந்தமாதரி எதுவும் நடக்கல போல இருக்கு அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Empty Re: இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Post by மகா பிரபு Wed Oct 10, 2012 8:08 am

வீட்டை அடித்து நொறுக்கும் அளவுக்கு இந்திய அணி கேவலமாக தோற்கவில்லை. ஒரு தோல்வி மட்டும் தானே?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Empty Re: இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Post by சிவா Wed Oct 10, 2012 8:18 am

ஜெயம் wrote:வீட்டை அடித்து நொறுக்கும் அளவுக்கு இந்திய அணி கேவலமாக தோற்கவில்லை. ஒரு தோல்வி மட்டும் தானே?


ம்ம்ம்ம்.....சரிதான் அண்ணா அனால் நம்ம தோற்றதனால் வேற அணி உள்ள வந்து இருந்தா வருத்தம் இல்லை ஆனால் பாக்கிஸ்தான் உள்ள வந்ததுதான் கொஞ்சம் கஷ்ட்டம்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Empty Re: இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Post by மகா பிரபு Wed Oct 10, 2012 8:39 am

உண்மைதான். நாம் உள்ளே வரக்கூடாது என்பதற்காக பாகிஸ்தானிடம் வேண்டும் என்றே ஆஸ்திரேலியா தோற்றது போல இருந்தது.. பாவம் இரு அணிகளுமே அரை இறுதியில் தோற்று விட்டார்கள்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Empty Re: இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Post by selvansiva Wed Oct 10, 2012 8:40 am

இலங்கயர்கள் ஒன்றும் தட்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஒன்றும் கோலை இல்லை இது ஒரு போய் பேச்சு இதை எல்லாம் நம்பவேண்டாம் புன்முறுவல்
selvansiva
selvansiva
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 15

Back to top Go down

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Empty Re: இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Post by மகா பிரபு Wed Oct 10, 2012 8:43 am

selvansiva wrote:இலங்கயர்கள் ஒன்றும் தட்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஒன்றும் கோலை இல்லை இது ஒரு போய் பேச்சு இதை எல்லாம் நம்பவேண்டாம் புன்முறுவல்
பொய்யாக இருந்தால் மகிழ்ச்சிதான்.. புன்முறுவல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Empty Re: இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Post by சிவா Wed Oct 10, 2012 8:45 am

ஜெயம் wrote:உண்மைதான். நாம் உள்ளே வரக்கூடாது என்பதற்காக பாகிஸ்தானிடம் வேண்டும் என்றே ஆஸ்திரேலியா தோற்றது போல இருந்தது.. பாவம் இரு அணிகளுமே அரை இறுதியில் தோற்று விட்டார்கள்..



வரக்கூடதுன்னுதன் நானும் எதிர்பாத்தேன் அண்ணா அப்படியே நடந்திருச்சு
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Empty Re: இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Post by சிவா Wed Oct 10, 2012 8:49 am

selvansiva wrote:இலங்கயர்கள் ஒன்றும் தட்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஒன்றும் கோலை இல்லை இது ஒரு போய் பேச்சு இதை எல்லாம் நம்பவேண்டாம் புன்முறுவல்



சரி நண்பா.அவ்வாறு பொய்யாக இருந்தால் மிக்க மகிழ்ச்சிதான்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இலங்கை ரசிகர்கள் தற்கொலை Empty Re: இலங்கை ரசிகர்கள் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இந்திய- இலங்கை ஒத்துழைப்புக்கு 'சிறிய பிரதேசம்' (தமிழகம்) சவால் விட முடியாது: இலங்கை
» கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!…சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்
» 'தலைப்பை மாத்துங்க!'- விஜய்யை நெருக்கும் ரசிகர்கள்
» கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்க வேண்டிய காணொளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum