தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

View previous topic View next topic Go down

செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம் Empty செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

Post by முழுமுதலோன் Tue May 20, 2014 11:44 am


இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :

1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க...

2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...

3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க...

4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.net க்கு மெயில் பண்னுங்க...

5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்...

6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க...

7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...!



செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம் 10402879_238866129653551_4501111251199660843_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம் Empty Re: செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

Post by செந்தில் Tue May 20, 2014 11:45 am

சூப்பர் சூப்பர் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம் Empty Re: செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

Post by ஸ்ரீராம் Tue May 20, 2014 11:47 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம் Empty Re: செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

Post by முழுமுதலோன் Tue May 20, 2014 11:50 am

கூடுதல் தகவல் 


சென்ற வாரம் எங்கள் உறவினர்கள் 25000 மதிப்புள்ள கைபேசியை தொலைத்து cyper crime  தொடர்பு கொண்டு IMEI No சொல்லி இரண்டே நாளில் கண்டு பிடித்து திருப்பி கொடுத்து விட்டார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம் Empty Re: செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

Post by ஸ்ரீராம் Tue May 20, 2014 11:52 am

முழுமுதலோன் wrote:கூடுதல் தகவல் 


சென்ற வாரம் எங்கள் உறவினர்கள் 25000 மதிப்புள்ள கைபேசியை தொலைத்து cyper crime  தொடர்பு கொண்டு IMEI No சொல்லி இரண்டே நாளில் கண்டு பிடித்து திருப்பி கொடுத்து விட்டார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி 

வாவ் சூப்பர் அண்ணா
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
நானும் நண்பர்களுக்கு சொல்கிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம் Empty Re: செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

Post by முரளிராஜா Tue May 20, 2014 11:54 am

ராம் வச்சிருக்கற போன் தொலைந்து போனால் 
அதை எடுத்தவனுக்குதான் பயங்கர ஏமாற்றம்  laugh  laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம் Empty Re: செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

Post by ஸ்ரீராம் Tue May 20, 2014 11:58 am

முரளிராஜா wrote:ராம் வச்சிருக்கற போன் தொலைந்து போனால் 
அதை எடுத்தவனுக்குதான் பயங்கர ஏமாற்றம்  laugh  laugh

 மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ஆமாம் உடனே சைபர் க்ரைம் மூலம் எனக்கு கிடைத்து விடும் எடுத்தவனுக்கு ஏமாற்றம்தான்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம் Empty Re: செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

Post by முரளிராஜா Tue May 20, 2014 12:02 pm

உங்க போனோட மொத்த  மதிப்பே சைபர்தானே ஸ்ரீ ராம்  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம் Empty Re: செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

Post by ஸ்ரீராம் Tue May 20, 2014 12:05 pm

முரளிராஜா wrote:உங்க போனோட மொத்த  மதிப்பே சைபர்தானே ஸ்ரீ ராம்  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு

ஹலோ அது ஆண்ட்றைட் ஃபோன். சும்மா இல்ல  கோபம் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம் Empty Re: செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

Post by முரளிராஜா Tue May 20, 2014 12:15 pm

நான் உங்க போன் என்று நினைத்தேன்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம் Empty Re: செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

Post by rammalar Tue May 20, 2014 12:44 pm

கைதட்டல் கைதட்டல் 
பயனுள்ள பகிர்வு...
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம் Empty Re: செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum