தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by மகா பிரபு Mon Oct 15, 2012 3:32 pm

First topic message reminder :

அமர்க்கள உறவுகளே,

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமெனில் இந்த திரியில் பதிவு செய்யுங்கள்... தள நிர்வாகிகளால் உங்கள் பயனர் பெயர் மாற்றித் தரப்படும்.

குறிப்பு: அடுத்தமுறை நீங்கள் உள் நுழையும் போது மாற்றம் செய்த புது பெயரில் தான் உள் நுழைய முடியும்..






புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்


Last edited by மகா பிரபு on Mon Oct 15, 2012 4:27 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down


உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by மகா பிரபு Wed Nov 07, 2012 11:25 am

சண்முகம் wrote:வணக்கம் எனது பயனர் பெயரை சண்முகம் என்று மாற்றவேண்டும்
உங்கள் பயனர் பெயர் சண்முகம் என்று மாற்றப்பட்டது.

இனி நீங்கள் உள் நுழையும் போது சண்முகம் என்ற பெயரிலியே வரவும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by வனவாசி Fri Nov 23, 2012 11:37 pm

ஸ்ரீராம் அன்ன, என் பெயரை எப்படி தமிழில் மாற்றுவது?
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by ஸ்ரீராம் Fri Nov 23, 2012 11:43 pm

கண்டிப்பா மாற்றலாம். என்ன பெயரில் வேண்டும்?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty பயனர் பெயரை தமிழில் மாற்ற

Post by வனவாசி Fri Nov 23, 2012 11:46 pm

ஸ்ரீராம் wrote:கண்டிப்பா மாற்றலாம். என்ன பெயரில் வேண்டும்?

"vanavaasi" என்றே....! நன்றி அண்ணா.
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by ஸ்ரீராம் Fri Nov 23, 2012 11:49 pm

தமிழில் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் இங்கே விண்ணபியுங்கள்.

குறிப்பு: அடுத்த முறை உள் நுழையும் (Login) போது மாற்றப்பட்ட பெயரிலேயே உள் நுழைய வேண்டும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by வனவாசி Fri Nov 23, 2012 11:55 pm

ஸ்ரீராம் wrote:தமிழில் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் இங்கே விண்ணபியுங்கள்.

குறிப்பு: அடுத்த முறை உள் நுழையும் (Login) போது மாற்றப்பட்ட பெயரிலேயே உள் நுழைய வேண்டும்.

எனக்கு புரியவில்லை அண்ணா.
"வனவாசி" என்று மாற்ற வேண்டும்.
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by வனவாசி Fri Nov 23, 2012 11:56 pm

ம்ம்..ம்ம்.. மாறிவிட்டது அண்ணா. நன்றி...!
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by ஸ்ரீராம் Sat Nov 24, 2012 12:02 am

நீங்கள் கேட்டுக்கொண்டதால் உங்கள் பெயர் வனவாசி என்று மாற்றி விட்டேன்.


மறக்காதிங்க அடுத்த முறை நீங்கள் நம் தளத்திற்கு வருபோது பயனர் ஐடியில் (User name) வனவாசி என்று கொடுத்து உங்கள் கடவுச்சொல் கொடுத்தால் உல் நுழையலாம். புரிந்ததா வனவாசி?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by ஸ்ரீராம் Sat Nov 24, 2012 12:53 am

முரளி இந்த திரியை அதோடு சேர்த்துவிடுங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty change the language

Post by கவிஞன் Sun Dec 23, 2012 5:17 pm

அண்ணா என் பெயரை தமிழில் மாறுங்கள்
கவிஞன்
கவிஞன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 12

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by முரளிராஜா Sun Dec 23, 2012 5:24 pm

kavighnan wrote:அண்ணா என் பெயரை தமிழில் மாறுங்கள்
கவிஞன் என மாற்றவேண்டுமா ?
அப்படி மாற்றப்படும் பட்சத்தில் நீங்கள் இங்கு உள் நுழையும் பொழுது தமிழிலேயே உங்கள் பயனர் பெயரை தட்டச்சு செய்தால்தான் உள் நுழைய முடியும் .
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by கவிஞன் Mon Dec 24, 2012 7:30 pm

எனது பெயரை தமிழில் மாற்றுங்கள்
கவிஞன்
கவிஞன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 12

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by முரளிராஜா Mon Dec 24, 2012 7:43 pm

உங்கள் பெயர் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கவிஞன் என மாற்றப்பட்டது
மறக்காமல் உள் நுழையும் பொழுது கவிஞன் என உங்கள் பயனர் பெயரை தமிழில் தட்டச்சு செய்து உள் நுழையவும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by சிவா Sat Dec 29, 2012 9:41 pm

நீதானே என் பொன்வசந்தம் என்று எனது பெயரை மாற்றி தர முடியுமா.....?
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by பூ.சசிகுமார் Sat Dec 29, 2012 9:47 pm

முடியாது நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by சிவா Sat Dec 29, 2012 9:49 pm

என் உயிர் நீயே wrote:முடியாது நக்கல்

போடா போடா போய் தூங்கு உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 2282034001
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by பூ.சசிகுமார் Sat Dec 29, 2012 9:50 pm

சிவா wrote:
என் உயிர் நீயே wrote:முடியாது நக்கல்

போடா போடா போய் தூங்கு உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 2282034001


தூக்கம் வந்துருச்சு நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by சிவா Sat Dec 29, 2012 9:55 pm

என் உயிர் நீயே wrote:
சிவா wrote:
என் உயிர் நீயே wrote:முடியாது நக்கல்

போடா போடா போய் தூங்கு உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 2282034001


தூக்கம் வந்துருச்சு நக்கல்

நீ இடத்த காளிபன்னன்காட்டித்தான் காத்து குழு குளுன்னு வீசுது லொள்ளு
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by பூ.சசிகுமார் Sat Dec 29, 2012 9:56 pm

சிவா wrote:
என் உயிர் நீயே wrote:
சிவா wrote:
என் உயிர் நீயே wrote:முடியாது நக்கல்

போடா போடா போய் தூங்கு உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 2282034001


தூக்கம் வந்துருச்சு நக்கல்

நீ இடத்த காளிபன்னன்காட்டித்தான் காத்து குழு குளுன்னு வீசுது லொள்ளு


முழித்தல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by முரளிராஜா Sat Dec 29, 2012 10:17 pm

சிவா wrote:நீதானே என் பொன்வசந்தம் என்று எனது பெயரை மாற்றி தர முடியுமா.....?
பெயரை மாற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை
உங்கள் விருப்பம் அதுவெனில் மாற்றி தருகிறேன்
ஆயினும் இது அவசியமா என முடிவு செய்து கொள்ளுங்கள் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by சிவா Sat Dec 29, 2012 10:21 pm

எனது பெயர் திரையில் தெரிய வேண்டாம் என்று எண்ணுகிறேன் மாற்றிவிடுங்கள் அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by முரளிராஜா Sat Dec 29, 2012 10:25 pm

உங்கள் விருப்பபடி மாற்றப்பட்டது .
அடுத்த முறை நீதானே என் பொன்வசந்தம் என்ற பயனர் பெயரில் உள் நுழையவும் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by சிவா Sat Dec 29, 2012 10:26 pm

முரளிராஜா wrote:உங்கள் விருப்பபடி மாற்றப்பட்டது .
அடுத்த முறை நீதானே என் பொன்வசந்தம் என்ற பயனர் பெயரில் உள் நுழையவும் புன்முறுவல்

நன்றி அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by ஸ்ரீராம் Sun Dec 30, 2012 2:35 pm

நீதானே என் பொன்வசந்தம்? என்ன ஆச்சு தம்பி? நல்லாயில்லை. முதல பெயரை மாற்று.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by ஸ்ரீராம் Sun Dec 30, 2012 9:31 pm

அடுத்த வாரம் முதல் என் பெயர் விஸ்வரூபம் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா? - Page 2 Empty Re: உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum