தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.

View previous topic View next topic Go down

தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.  Empty தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.

Post by ஸ்ரீராம் Fri Oct 19, 2012 2:32 pm

அமர்க்களம் கருத்துக்கள உறவுகளுக்கு வணக்கம்.


இன்றைய காலகட்டத்தில் இரத்த தானம்தான் தானத்தில் சிறந்தது. இந்த பகுதியில் நான் சில வலைதள முகவரிகளை கொடுத்துள்ளேன். இவைகள் தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் ரத்த தானம் செய்பவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண் உள்ளது.

தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.  Bg_img1

உங்கள் நண்பர்களுக்கோ, தெரிந்தவர்களுக்கோ உடனடியாக ரத்தம் தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.

என் நண்பர் ரவி நாகராஜன் அவர்களால் தொடங்கப்பட்ட வலைத்தளம்: http://www.tnblooddonors.com/index.html
தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.  Bloodns

இந்த தளத்தில் தமிழ்நாட்டில் ரத்த தானம் செய்பவர்களின் முழுப்பட்டியல் உள்ளது. தளத்தின் முகப்பு பக்கத்தில் சற்று கீழே சென்று உங்களுக்கு வேண்டிய ரத்தத்தின் குருப்பை தேர்ந்தெடுத்தால் ரத்த தானம் செய்பவர்களின் பட்டியல் கீழே விரியும். பயன் படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் சில தளங்களை இங்கே கொடுத்துள்ளேன்:

2. http://www.blooddonors.in
3. http://www.bharatbloodbank.com
4. http://www.tngovbloodbank.in

ஏதேனும் ரத்தம் தேவைப்பட்டாலும் அல்லது மேலதிக விவரங்களுக்கு இந்த திரியை பயன் படுத்திக்கொள்ளுங்கள் உறவுகளே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.  Empty Re: தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.

Post by பூ.சசிகுமார் Fri Oct 19, 2012 3:14 pm

இது அனைவருக்கும் மிகவும் பயன்படும் அண்ணா பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா நானும் பதிவு செய்து விட்டேன் என் தகவலை....,
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.  Empty Re: தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.

Post by மகா பிரபு Fri Oct 19, 2012 4:19 pm

நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.  Empty Re: தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.

Post by ஸ்ரீராம் Fri Mar 14, 2014 11:49 pm

இந்த பகுதியில் இந்தியாவில்/தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. 

தற்போது ஒரு விருந்தினர் மேலும் ஒரு வலைதளத்தை நிர்வாகிகள் பகுதிக்கு அனுப்பி இருக்கிறார். இந்த தளத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 


வலைத்தளம்: http://www.noblefoundation.co.in/

முகநூல் பக்கம்: www.facebook.com/noblefoundationindia 


நட்புடன்
ஸ்ரீராம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.  Empty Re: தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.

Post by rammalar Sat Mar 15, 2014 6:19 am

-
பயனுள்ள பகிர்வு...
-
 சூப்பர் 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.  Empty Re: தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.

Post by முரளிராஜா Sat Mar 15, 2014 10:52 am

அனைவருக்கும் பயன்தரும் பகிர்வு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.  Empty Re: தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.

Post by sreemuky Sat Mar 15, 2014 7:33 pm

அமர்க்களம் அமர்க்களம்தான். மிக நல்ல பதிவு. நன்றி திருவாளர்கள் ராம் மற்றும் ஸ்ரீராம்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.  Empty Re: தமிழ்நாட்டில் ரத்தம் தானம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum