தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ms word ல் உதவி

View previous topic View next topic Go down

ms word ல் உதவி Empty ms word ல் உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 05, 2014 1:24 pm

[img]ms word ல் உதவி 13z21c5[/img]

மேலே உள்ள ரீசன்ட் விண்டோ போல் வேர்ட் டை கிளிக் செய்தால் வர மாட்டேன் என்கிறது ஏன்? ஒரு மாதத்திற்கு முன்பு வரை காட்டியது. எக்செல் போட்டோ சாப் அடோப் ரீடர் கூட காட்டுகிறது. ஆனால் வேர்ட் டை கிளிக் செய்தால் வர மாட்டேன் என்கிறது ஏன்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ms word ல் உதவி Empty Re: ms word ல் உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 09, 2014 11:50 am

இப்ப எல்லாம் நான் கேட்கிற கேள்விக்கு யாரும் பதில் சொல்லறதில்லை... ஏன்? எதுக்கு? எப்படி? இப்படி? நடக்கிறது?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ms word ல் உதவி Empty Re: ms word ல் உதவி

Post by முரளிராஜா Wed Jul 09, 2014 11:52 am

கவியே எனக்கு தெரிந்தால் நிச்சயம் சொல்லி இருப்பேன் நம்ம ராம் கொஞ்சம் பிசியா உள்ளார் அவர் வந்ததும் பதில் சொல்லுவார் என நம்புகிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ms word ல் உதவி Empty Re: ms word ல் உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 09, 2014 12:04 pm

முரளிராஜா wrote:கவியே எனக்கு தெரிந்தால் நிச்சயம் சொல்லி இருப்பேன் நம்ம ராம் கொஞ்சம் பிசியா உள்ளார் அவர் வந்ததும் பதில் சொல்லுவார் என நம்புகிறேன்
குட்... குட்... இந்தக் கேள்விய படிச்சிட்டீங்களே... குட்... மெதுவாவே வரட்டும்...

மகிழ்ச்சி உறவே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ms word ல் உதவி Empty Re: ms word ல் உதவி

Post by ஸ்ரீராம் Thu Jul 10, 2014 12:51 am

கொஞ்ச நாளாகவே தளம் பக்கம் வரல. பதில் அளிக்க தாமதம் ஆகிவிட்டது கவி. வருந்துகிறேன்.

சரி உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

ms word ல் உதவி 4KKqAjT7GihH0B19LapQ+1

மேலே எனக்கு வருவது போல உங்களுக்கும் வந்தது, ஆனால் இப்ப வரல அப்படிதானே.

Run கமாண்ட் போய் ( Win key + R)
ms word ல் உதவி HzNvtmQA2IOp9mN5TnjQ+2
%AppData%\Microsoft\Windows\Recent என டைப் செய்து எண்டர் தட்டுங்கள்.

விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்து சில பைல்களை காண்பிக்கும் அதில் MS Word பைல்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.

Word பைல்கள் இல்லையென்றால் அழிந்துவிட்டது என அர்த்தம். CCleaner அல்லது வேறு ஏதேனும் டூல்ஸ் பயன்படுத்தினால் இந்த ஷார்ட்கட் பைல்கள் அழிய நேரிடும்.

ஒரு வேலை அனைத்து ஷார்ட்கட் பைல்களும் சரியாக இருந்தால் மகிழ்ச்சி எளிதாக மீட்டு எடுக்கலாம்.

அதே விண்டோஸ் எக்ஸ்புளோரரில் AutomaticDestinations என ஒரு ஃபோல்டர் இருக்கும் சில நேரங்களில் அது மறைந்து இருக்கும்.

அதை பார்க்க மீண்டும் Run சென்று %AppData%\Microsoft\Windows\Recent\AutomaticDestinations என டைப் செய்து எண்டர் தட்டுங்கள் சில பைல்கள் வரும் அதை Cut + Paste வழியாக வேறு ஒரு டிரைவில் நகல் எடுத்து விடுங்கள். (கவனிக்க Cut + Paste செய்ய வேண்டும்)

இப்ப உங்கள் டாஸ்க் பாரில் வோர்ட்ல் அந்த recent பைல்கள் பழையபடி வந்து விடும்.

ms word ல் உதவி 4KKqAjT7GihH0B19LapQ+1
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ms word ல் உதவி Empty Re: ms word ல் உதவி

Post by முரளிராஜா Thu Jul 10, 2014 1:31 am

உதவியமைக்கு நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ms word ல் உதவி Empty Re: ms word ல் உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 10, 2014 6:35 am

திரும்பவும் வந்துவிட்டது... ரொம்ப மகிழ்ச்சி நண்பரே...

ஆய்வு வேலையின் காரணமாக இது தேவைப்பட்டது... அடிக்கடி வேறொரு இடங்களுக்குச் சென்று பைலை ஓபன்செய்ய கடினமாக இருந்தது...

இப்போது சந்தோஷமா இருக்கு... நன்றியும் அன்பும்... மன நிறைவும் தோழமையே...

அண்ணன் முரளிராஜா அவர்களுக்கும் நன்றிகள். (நாமதான் உதவி செய்யலையே... எதுக்கு நன்றியின்னு நெனக்கிறதுக்குதான் - மண்டய கொழப்பறதுக்குதான் இந்த நன்றி...)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ms word ல் உதவி Empty Re: ms word ல் உதவி

Post by முரளிராஜா Thu Jul 10, 2014 7:42 am

அதெல்லாம் ஒத்துக்க முடியாது நானும் உதவி செய்திருக்கேன்  புன்முறுவல்  கைபேசியில விவரத்த சொல்லி உங்களுக்கு உதவுமாறு நான் சொல்லி இருக்கேன் தெரியும்ல . இருங்க இனிமே உதவி கேட்க்கும் பொழுது உங்க கணினிக்கே சங்கு ஊதற மாதிரி ஏதாவது ஏடாகூடமா தீர்வு சொல்றேன்  புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ms word ல் உதவி Empty Re: ms word ல் உதவி

Post by ஸ்ரீராம் Thu Jul 10, 2014 11:02 am

மிக்க மகிழ்ச்சி நண்பரே.

முரளிக்கும் நீங்க நன்றி சொல்லித்தான் ஆகணும் நேற்று கால் செய்து என்னை பதில் அளிக்க சொன்னார். புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ms word ல் உதவி Empty Re: ms word ல் உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 10, 2014 1:01 pm

ஸ்ரீராம் wrote:மிக்க மகிழ்ச்சி நண்பரே.

முரளிக்கும் நீங்க நன்றி சொல்லித்தான் ஆகணும் நேற்று கால் செய்து என்னை பதில் அளிக்க சொன்னார். புன்முறுவல்
நீங்கள் பிஸியாக இருப்பதாகச் சொன்னார்... இல்லை என்றால் நானே உங்களுக்கு போன் செய்திருப்பேன் (அப்பா... ஒரு ரண்டு ரூபாய முரளி அண்ணன் மிஞ்சம் பண்ணிட்டார்...)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ms word ல் உதவி Empty Re: ms word ல் உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 10, 2014 1:04 pm

முரளிராஜா wrote:அதெல்லாம் ஒத்துக்க முடியாது நானும் உதவி செய்திருக்கேன்  புன்முறுவல்  கைபேசியில விவரத்த சொல்லி உங்களுக்கு உதவுமாறு நான் சொல்லி இருக்கேன் தெரியும்ல . இருங்க இனிமே உதவி கேட்க்கும் பொழுது உங்க கணினிக்கே சங்கு ஊதற மாதிரி ஏதாவது ஏடாகூடமா தீர்வு சொல்றேன்  புன்முறுவல் 
கோவிச்சிக்காதீங்க பாஸ்... (நாங்க எல்லாம் எதுக்கும் தயாரா இருப்போம்... சங்கு ஊதுற மாதிரி தீர்வு சொன்னா... புதுசாவே வாங்கிடுவோமுல்ல... என்ன தைரியத்துல இவன் இப்படிச் சொல்றான்னு நெனக்காதீங்க... நீங்க அப்படிச் செய்யற ஆள் இல்ல... ன்னு தெரிஞ்சுதான்...)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ms word ல் உதவி Empty Re: ms word ல் உதவி

Post by முரளிராஜா Thu Jul 10, 2014 1:14 pm

நான் முடிவு பண்ணிட்டேன்
உங்களுக்கு அடுத்த டவுட்ல புது லேப்டாப் தான்  புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ms word ல் உதவி Empty Re: ms word ல் உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 10, 2014 2:13 pm

முரளிராஜா wrote:நான் முடிவு பண்ணிட்டேன்
உங்களுக்கு அடுத்த டவுட்ல புது லேப்டாப் தான்  புன்முறுவல் 
அய்யோ... அய்யோ... என்கிட்ட லேப்டாப்பும் இருக்கே!!! ( உங்களுக்குத் தெரியாது போல) ஆனா லேப்டாப்புல இந்த பிரச்சினை இல்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ms word ல் உதவி Empty Re: ms word ல் உதவி

Post by முரளிராஜா Thu Jul 10, 2014 3:05 pm

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ms word ல் உதவி Empty Re: ms word ல் உதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum