தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்

View previous topic View next topic Go down

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் Empty நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 8:58 pm

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் 2po8b61

சாந்தோம் நெடுஞ்சாலையில் பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த பறவை சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடக்கிறது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 9:00 pm

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் LdgxaQGEQV6xRKYcLdlD+16-7-13

பிரேசில் நாட்டில் நடந்த 20வது உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் பைனலில், அர்ஜென்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி வீரர்கள் நேற்று நாடு திரும்பினர். பெர்லின் நகரில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட சாதனை வீரர்களை, பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 9:01 pm

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் TmCjSrNRiy8ZZFy0uzFQ+16-7-15

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி, ஊழியர்கள் கோயிலை சுத்தம் செய்தனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 9:03 pm

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் UXbdKIsvSyrkU10NnDtQ+16-7-16

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கெத்தை மின் வாரிய பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அங்கு முகாமிட்டுள்ள யானைக்கூட்டம்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 9:06 pm

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் Q5I2VvVOSWyJLI50X0X0+16-7-17

ஷெனாய்நகர்-திருமங்கலம் இடையே மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 9:12 pm

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் 6CagkuvQniS3K46bi7DQ+16-7-18

கோயம்பேடு பஸ் நிலைய நுழைவாயிலில் பல நாட்களாக கழிவுநீர் ஆறுபோல ஓடுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 9:15 pm

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் ZkyxUbfSSCyINK2vKAsP+16-7-19

கர்நாடகா மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி, சிமோகா மாவட்டத்தில் உள்ள சராவதி ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேகக்கூட்டங்கள் சூழ மலைகளுக்கு நடுவே சராவதி ஜோக் நீர்வீழ்ச்சி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 9:16 pm

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் 53voaXuQ8RRX04U4gQwA+16-7-20

வறுத்தெடுத்த வெயில் குறைய தொடங்கியுள்ளது. நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் சிலுசிலுவென இளந்தென்றல் வீசியது. இடம்: மெரினா கடற்கரை.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 9:18 pm

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் QphZxkJLQzyGyCWJaDo3+16-7-21

ஜெர்மனி முழுவதும் ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் திருவிழாக் கோலமாக காட்சி அளிக்கும் நிலையில், தங்கள் அணி பைனலில் தோற்றதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த அர்ஜென்டினா ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ரசிகர்களை விரட்டி அடித்தனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 9:20 pm

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் EtLrP93TraitNZtnn2Z6+16-7-22

பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170ஐ தாண்டி உள்ளது. பாலஸ்தீனத்தின் மீது தரைவழி தாக்குதலை நடத்த, ராணுவத்தை இஸ்ரேல் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 9:22 pm

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் RgUKyNNTf25mN8LGNUee+16-7-23

காரைக்குடி அருகே சாக்கோட்டையில் வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 9:23 pm

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் FL21NuKSKueoptIUXBRi+16-7-24

திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்தினர், ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி அமைச்சர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க தலைமை செயலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் கொண்டு வந்த பிரசாத பையை பாதுகாப்பு போலீசார் சோதனையிடுகின்றனர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டு நடப்பு 16-07-2014 -  தினகரன் படங்கள் Empty Re: நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum