தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை

View previous topic View next topic Go down

குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை Empty குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை

Post by நாஞ்சில் குமார் Fri Jul 18, 2014 10:33 pm

குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை 2edb4wn

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியாறு அருகே  தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணையில் குழந்தை பாக்கியம் தருவதாக கூறப்படும் துரியன் பழ மரங்கள் 32 உள்ளன. இந்த பழங்களுக்கு ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். 1 கிலோ துரியன் பழம் ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மங்குஸ்தான் 1 கிலோ ரூ.200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. துரியன் மற்றும் மங்குஸ்தான் பழங்களுக்கான ஏலம் குன்னூரிலுள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் இந்த இரு பழங்களும் அறுவடை செய்ய ரூ.6 லட்சத்து 12 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் இந்த சீசனுக்கு மட்டுமே பழங்களை எடுக்கஅனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மங்குஸ்தான், துரியன் பழங்களை உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை Empty Re: குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை

Post by mohaideen Sat Jul 19, 2014 1:19 pm

இவ்வளவு விலையா?

எப்படிப்பா வாங்குறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை Empty Re: குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை

Post by ரானுஜா Sat Jul 19, 2014 1:45 pm

mohaideen wrote:இவ்வளவு விலையா?

எப்படிப்பா வாங்குறது.

காசு குடுத்து தான் வாங்கனும்புன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை Empty Re: குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை

Post by mohaideen Sat Jul 19, 2014 1:50 pm

காசு குடுத்து தான் வாங்கனும்குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை Icon_smile


என்ன ஒரு கண்டுபிடிப்பு.  நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை Empty Re: குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை

Post by ரானுஜா Sat Jul 19, 2014 1:58 pm

mohaideen wrote:
காசு குடுத்து தான் வாங்கனும்குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை Icon_smile


என்ன ஒரு கண்டுபிடிப்பு.  நக்கல்

 பயந்து ஓடு பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை Empty Re: குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை

Post by செந்தில் Sat Jul 19, 2014 7:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை Empty Re: குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை

Post by sawmya Sat Jul 19, 2014 7:53 pm

பகிர்வுக்கு நன்றி!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை Empty Re: குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் கிலோ ரூ1000க்கு விற்பனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum