Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நேரத்தின் மதிப்பு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
நேரத்தின் மதிப்பு
*ஒரு ஆண்டு காலத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா..?
தேர்வில் தோல்வியுற்ற நல்ல மாணவனிடம் கேட்டுப் பாருங்கள்.
*10 மாதங்களின் மதிப்பு தெரிய வேண்டுமா..?
தாய்மைப்பேறு அடைந்த பெண்ணிடம் கேட்டுப்பாருங்கள்..
*ஒரு மாதத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா..?
குறைப்பிரசவமுற்ற ஒரு தாயைக் கேட்டுப்பாருங்கள்..
*ஒரு வாரத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா..?
...
வார இதழ் ஆசிரியர் ஒருவரிடம் கேட்டுப்பாருங்கள்.
*ஒரு மணி நேரத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா..?
காதலிக்காக காத்திருப்பவனிடம் கேட்டுப்பாருங்கள்..
*ஒரு நிமிடத்தின் மதிப்பு தெரியவேண்டுமா..?
பேருந்தையோ, தொடர்வண்டியையோ தவறவிட்டவனிடம் கேட்டுப்பாருங்கள்..
*ஒரு விநாடியின் மதிப்பு தெரியவேண்டுமா..?
விபத்து ஒன்றில் மயிரிழையில் தப்பியவனிடம் கேட்டுப்பாருங்கள்..
*விநாடியில் ஒருபகுதியின் மதிப்பு தெரியவேண்டுமா..?
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவனிடம் கேட்டுப்பாருங்கள்..
*காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. ஒவ்வொரு விநாடியும் மதிப்பு மிக்கது. ஏராளமான நேரத்தை வைத்திருக்கும் உங்களைவிட செல்வந்தர் யார்..?
நேரம் எனும் செல்வத்தைக் கவனமுடன் செலவிடுங்கள்..!
முகநூல்

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நேரத்தின் மதிப்பு
மிக மிக அருமையான பதிவு
மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு
மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: நேரத்தின் மதிப்பு
mohaideen wrote:*
*காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. ஒவ்வொரு விநாடியும் மதிப்பு மிக்கது. ஏராளமான நேரத்தை வைத்திருக்கும் உங்களைவிட செல்வந்தர் யார்..?
நேரம் எனும் செல்வத்தைக் கவனமுடன் செலவிடுங்கள்..!
Similar topics
» நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...
» மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது
» மதிப்பு, மரியாதை
» உண்மைக்கு மதிப்பு அதிகம் ..
» உயிர் மதிப்பு பெறுவோம்...
» மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு : பிரதமரின் சொத்து மதிப்பு இரு மடங்கானது
» மதிப்பு, மரியாதை
» உண்மைக்கு மதிப்பு அதிகம் ..
» உயிர் மதிப்பு பெறுவோம்...
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|