தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 09, 2014 9:03 am

First topic message reminder :

கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!

மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!

காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 25, 2016 9:43 pm

உன் .....
மடியில் உறங்க ....
அனுமதி கொடு ....
இதயத்தின் சுமையை ....
உன்னோடு பகிர்ந்து ....
கொள்கிறேன் ......
எனக்காக நீ .....
அழுதுவிடாதே.......
அழுவதற்காக......
பிறந்தவன் நானாகவே ....
இருந்து விடுகிறேன் .......!!!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 25, 2016 10:10 pm

இவன் ....
காதல் தோல்வியால் ...
கவிஞனாக வில்லை ...
எல்லாவற்றிலும் ...
காதல் கொண்டதால் ...
கவிஞன் ஆனவன்.....!!!

&
கவிப்புயல் இனியவன்
இதுதான் உண்மை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 25, 2016 10:21 pm

கடலளவு ....
கற்பனையுடன் ...
காட்டாற்று ...
வெள்ளமாய்க்கரை...
புரண்டு ...
வந்த வார்த்தைகள் ...
எல்லாம் கன்னியவள்....
கன்னக்குழிக்குள் ...
கச்சிதமாய் மறைந்து விட்டன .....!!!

சொல்ல நினைத்துத் ...
துடித்தவை தொண்டைக்...
குழிவறை வந்து ...
இருதலைக்கொள்ளிபோல் ...
திணறிக்கொண்டு ...
தடுமாறுகிறது ....!

ஒத்திகை பார்த்து
வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு
முன்னே ஓடியேவிடுகின்றன.

கண்டவுடன்
எப்படி மறைந்து கொள்ளலாம்
என வெட்கப்படும் உன்னால்
என் பாடு சொல்ல வழியில்லையே?

இப்போது சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 02, 2017 8:05 pm

என் ........
காதலின் வலிமை ......
உனக்கு புரியவில்லை .....
என்றோ என் காதலை .....
நினைத்து பார்ப்பாய் ......
அப்போது புரியும் என்னை .....
இழந்ததால் வலி ...........!!!

உன்னை காணும் ....
போது வேண்டுமென்றே.....
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....
உள்ளே இதயம் நொறுங்கும் ....
சத்தம் யாருக்கு புரியும் .....?

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 181
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 02, 2017 8:50 pm

எனக்காக கவிதை எழுது....
என்று அடம் பிடிகிறாய்.....
எழுதிய கவிதையில் நீ
இல்லாத ஒரு கவிதையை....
சொல் பார்க்கலாம்........?

போராட்டம் தான் காதல்......
எனக்கு உன்னை பார்க்காத....
பொழுதெல்லாம் போர்க்களம்....
ஆகுறது மனசு.........!!!

உன்னை சந்திக்கும்.....
நேரமெல்லாம் உன் அருகில் ....
இருக்கவே தோன்றுகிறது......
காதலில் தவிர்ப்பும் அழகு......!!!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 182
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 02, 2017 9:32 pm

அன்புள்ள காதலே .....!!!
உன்னை வெறுக்கத்தான் ...
துடிக்கிறேன் - நெருப்பின் .....
மேல் விழுந்த நெய் போல் ...
கொழுந்து விட்டு எரிகிறது ...
உன் நினைவுகள் ...!!!

காதலிக்க
முன் கற்று கொள்ளுங்கள் ...
காதல் நிலையானது ...
காதலி நிகழ்தகவானது ...!!!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 183
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 10, 2017 7:07 pm

நீ ......
என்னை ஒரு கனமேனும்....
காதலிக்காமல் நான் உயிர்....
துறக்க போவதில்லை ...!!!

என் ...............
காதல் நினைவுகளை..............
வீட்டின் ஒட்டடைபோல்.........
துடைத்து எறிந்து விட்டாயே ...!!!

​&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 184
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 10, 2017 7:52 pm

காதற்ற ............
ஊசியும் கூட.....
வராது என்பது.....
உண்மைதான் ...!!!
நீ .............
காதோரம் பேசிய.....
வார்த்தைகள்...
கல்லறை வரை.......
தொடருதே ....!!!

உன்னை '''''''''''
கண்ட நாள் முதல்''''''''''''''''
உள்ளங்கையில் இருக்கும்'''''''''''''''''
ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!!
&

வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 185
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Feb 01, 2017 9:46 pm

மற்றவர்களுக்கு ......
நம் காதல் தோல்வியாக ,.....
தெரியலாம் ......
உனக்கும் எனக்கும் .....
புரியும் நம் காதல் .....
வலிமை ..........
முகத்தல் நாம் பிரிந்து ......
வாழ்கிறோம் ......
அகத்தால் பிரிவது ....
மரணத்தில் மட்டும் .....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 186
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Feb 05, 2017 7:04 pm

கவிதை எழுதுகிறேன்
சிரிப்பு வருகிறது
அழுகையும் வருகிறது ....!!!

நீ வலிதந்ததை ....
நினைத்து சிரிப்பேன் ....
நீ இன்பம் தந்ததை....
நினைத்துஅழுவேன் ......

காதலில் வலி
நிலையானது என்பதால்
சிரித்து கொண்டே .....
இருக்க கற்று கொண்டேன் ....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 187
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Feb 05, 2017 7:18 pm

தோகை ..................
விரித்து ஆடுகின்ற .....
மயிலைப்போல் இருந்த ....
நம் காதலை - கழுத்தில் ...
பிடித்து தூக்கும்- வாத்தை....
போல் ஆக்கி விட்டாயே ...!!!

எல்லாவற்றையும் ....
இழக்கவைத்துவிட்டாய் ...
தலை வணங்குகிறேன் .....
என் காதலையும் .....
உயிரையும் விட்டு ....
வைத்துவிட்டாய் ....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 188
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Feb 05, 2017 7:29 pm

தேடித்தேடி ......
வார்த்தைகளை ....
தொகுத்து கவிதையும் ....
கடிதமும் குறுங்செய்தியும் ....
அனுப்பினேன் -இப்போ ....
தேடவைத்துவிட்டாய்....
வார்த்தையை அல்ல .....
என் காதலை ........?

நீ
உண்ணும் அழகை ....
உண்ணாமல் ரசிக்கிறேன் ....
உறங்கும் அழகை ....
உறங்காமல் ரசிக்கிறேன் ....
ரசித்து ரசித்து என்னை ...
இழக்கின்றேன் .....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 189
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Feb 06, 2017 8:48 pm

எதற்காக .....
காதலித்தாய்....
பிரிந்தாய்......
ஏக்கத்துடன் .....
ஏமாற்றத்துடன் ....
வாழ்கிறேன் ......!!!

நீ எப்படியும்............
வேதனை படுத்து........
உனக்கு புரியவில்லை
இதயத்தில் - நீ...
உன்னையே -நீ .....
வேதனைப்படுத்தாதே....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 190
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Feb 13, 2017 8:54 pm

சுகத்தை பகிர......
காதல் வேண்டாம்.....
சுதந்திரமாக காதல்.....
செய்யகாதல் வேண்டும் ....!!!

எழுதிய .........
கவிதை இடையில் நின்று......
விட்டது ...!!!
மீண்டும் உயிர் கொடுத்தது
நீ தந்த வலியால் வந்த.....
வரிகள்.. ...!!!

உன்னை மனதை சிறையில் .....
வைத்த குற்றத்துக்காக .....
பாவ மன்னிப்பு கேட்க்கிறேன் .....
கவிதை வாயிலாக ........!!!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 191
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Apr 01, 2017 4:43 pm

மெளனவிரதம் உடலுக்கும்.......
உயிராற்றளுக்கும் நலம்......
உன் மெளன யுத்தம் என் .......
உடலை அழிக்கிறது.............
உயிரையும் கொல்கிறது...... !

உன்னை
மறக்கும் எண்ணம்
எந்த நொடியிலும் இல்லை
உன்னை மறந்தால் அந்த
நொடி முதல் நான் மனிதன்
இல்லை .........................!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 192
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Apr 01, 2017 5:00 pm

என்
இதயத்தை பந்தை.....
விளையாடுவதுபோல்......
எறிந்து விளையாடுகிறாய்.....
கவலைபடவில்லை.....
தொலைத்து விடுவாயோ......
என்று பயப்பிடுகிறேன்........!

உயிரே
நீ என்னை கண்டுவிட்டு
காணாததுபோல் சென்றாயே.....
அன்றே இறந்துவிட்டேன்..........!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 193
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Apr 01, 2017 5:18 pm

நீ .............
என்னை தவிர ............
என் நண்பர்களுடன் ................
பேசுகிறாய்................
அப்படிஎன்றால் - நீ .....
என்னை காதலிக்கிறாய் .........!

உன்னோடு வாழவேண்டும் .......
என்பதல்ல காதல்...........
உனக்காவவே வாழுவதுதான்...........
காதல்............................!

நீ வாசிப்பதற்காக ..........
கவிதையை பார்க்கிறாய்.......
உன்னை சுவாசிப்பதால் ......
கவிதை வருகிறது.......................!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 194
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Apr 01, 2017 5:30 pm

காதலில்
காயம் வந்தாலும்
காயத்தின் வலி காலத்தால்
மறையாமல் இருக்க காரணம்
காதலை காதலித்தது தான் ....!

நீ
என்னை வெறுத்து பலமாதங்கள்
ஆகிவிட்டது -என்றாலும்
நாம் முதல் நாளில்
பெற்ற இன்பத்துடன்
வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 195
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 09, 2017 12:31 pm

உன் ........
காதலுக்கு நன்றி...........
என்னை விட்டு பிரிந்தாலும்.............
நீ தந்த காதல் என்னோடு.....
இருப்பதால் தான் நான்.......
உயிரோடு இருகிறேன்.............!

ஒரே ஒரு மாற்றம் ........
பனித்துளிபோல் சில்......
என்றிருந்த என் இதயத்தை.....
பாலவனமாக்கிவிட்டாய்........!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 196
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 09, 2017 12:48 pm

உடலால் நீ என்னை.....
பிரிந்தாலும்.......
இதயத்தில் பத்திரமாய்......
இருகிறாய்...........
காதல் தராசு ......
சமமாக இருகிறது...... !

காதலில் சேர்ந்து.....
வாழ்பவர்களும் ......
பிரிந்து வாழ்பவர்களும்.....
சமமாய் இருப்பதால்....
காதல் தராசு ......
சமமாக இருகிறது...... !

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 197
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 20, 2017 8:25 pm

காதலில் தோற்ற இதயம்.....
மெழுகுதிரி போன்றது......
பிறர் முன்னால் சிரித்து.....
தன்னை வருத்தும்.......!

இதோ
தெருவில் வாடிக்கிடக்கிறது......
நீ தூக்கியெறிந்த பூச்செண்டு......
பாவம் அதை நான் பறித்து....
உனக்கு தந்து அதன் இன்பதை.....
பிரித்துவிட்டேன்..........!

இரண்டு மலைகளுக்கு.....
நடுவே வடியும் நீர்போல்.....
உன் நினைவுக்கும் கனவுக்கும்.....
நடுவில் நான் அழுகிறேன்.......!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 198
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:04 am

கண்களால் சித்திரம் ....
வரைந்தவள் .....
கண்ணீரால் சித்திரம் ....
வரைய வைக்கிறாள் ....!

$$$$$

மூச்சை நிறுத்தினால்..
மட்டுமே மரணம் இல்லை.
நீ பேச்சை நிறுத்தினாலும்.
மரணம் தான்......!

$$$$$

உயிர் விட்டு போகும் .....
உடலுக்காக விடும் ....
கண்ணீரை விட கொடுமை ...
உயிராய் காதலித்தவர் ,,,,
விட்டுப்பிரியும்போது ....
ஓரக்கண்ணில் வடியும் ...
சிறுதுளி கண்ணீர் ....!

^^^^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:50 am

எதற்காக.....
இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!

$$$$$

என் ......
காதல் நினைவு ....
உன் காதல் வலி...
எப்படி தாங்கும்
என் இதயம் ....!

$$$$$

நீ
வார்த்தையால் ....
காதல் செய்ததை ....
நான் இதயக்காதல் ....
காதல் செய்கிறாய்........
என்று நம்பி விட்டேன் ....!

^^^^^^
கவிப்புயல் இனியவன
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 01, 2017 12:33 pm

மனதை கவரும்
காதலியாக பார்த்தேன்
முடியவில்லை ....!

இதயத்தின் வலியை....
கவிதையாக வடிக்கிறேன்....
கவிதையை நேசிக்கும்....
காதலியாக இருந்துவிடு.....
உயிரே ....!

உன்னை நினைத்து கவிதை....
எழுதும் போதுதானடி.....
எழுத்து கருவி கூட .....
கண்ணீர் விட முனைகிறது .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 01, 2017 1:02 pm

நீ
தந்த காதல் பிரிவுக்கு....
மிக்க நன்றி.....
நீ
இல்லாத போதும்.....
உன்னையே நினைக்கும்....
அளவுக்கு நினைவுகளை....
தந்துவிட்டு சென்றதற்கு........!

இதயத்தில் காயமில்லை.....
என்றாலும் வலிக்குதே.....
எங்கே கற்றுக்கொண்டாய்....
காயம் தராமல் வலியைதரும்....
வித்தையை.....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  - Page 10 Empty Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum