Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
டூப்ளிகெட் மெமரி கார்டுகளை களையெடுக்க களமிறங்கும் 'சான்டிஸ்க்'
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
டூப்ளிகெட் மெமரி கார்டுகளை களையெடுக்க களமிறங்கும் 'சான்டிஸ்க்'
உலக அளவில் பிரபலமான மெமரி கார்டு, பென் டிரைவ் தயாரிக்கும் சான்டிஸ்க் நிறுவனத்திற்கு சந்தைகளில் விற்கும் டூப்ளிகெட் மெமரி கார்டுகள் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் 512 எம்.பி அளவில் இருந்து 512 ஜி.பி வரை 1000 மடங்கு கொள்ளளவை அதிகரித்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இந்திய இயக்குநர் ராஜேஷ் குப்தா இன்று புராடக்ட் லாஞ்ச் ஈவென்டின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'எங்களது பிராண்டு உலகம் முழுவதும் இன்று பிரபலமாகியுள்ளது. எங்களுடைய தயாரிப்பில் தரமும், நம்பிக்கையும் உள்ளது. ஆனால், சமீப காலமாக எங்கள் பிராண்டுகளை போலவே முத்திரை பதிக்கப்பட்ட போலி மெமரி கார்டுகள், பென்டிரைவ்கள் சந்தைகளில் வெகுவாக புழங்குகிறது. இதனால், எங்கள் நிறுவனத்தின் வருமானம் கடுமையாக சரிந்துள்ளது. அதுபோன்ற போலி மெமரிகார்டுகளை விற்கும் இடங்களில் போலீசுடன் இணைந்து அடிக்கடி சோதனை செய்கிறோம். கடந்த 6 மாதங்களில் மட்டும் 2 இரண்டு இடங்களில் இதுபோன்ற போலி தயாரிப்புகளை கண்டுபிடித்திருக்கிறோம்.
மும்பை, சி.எஸ்.டி ரெயில் நிலையம் அருகில் நிறைய கடைகளில் இவ்வாறு போலி தயாரிப்புகள் விற்கப்படுகிறது. ரெய்டு நடத்துவது தவிர, எங்கள் நிறுவன தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கு சுங்கத்துறையின் அனுமதியை பெற கட்டாயமாக்கியிருக்கிறோம். மேலும், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்களுக்கு போலி தயாரிப்புகள் விற்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்' என்றார்.
நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: டூப்ளிகெட் மெமரி கார்டுகளை களையெடுக்க களமிறங்கும் 'சான்டிஸ்க்'
உண்மைதான் நிறைய போலி கார்டுகள் கிடைக்கின்றன
Re: டூப்ளிகெட் மெமரி கார்டுகளை களையெடுக்க களமிறங்கும் 'சான்டிஸ்க்'
எல்லாவற்றிலும் போலி இருக்கத்ததான் செய்கிறது
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: டூப்ளிகெட் மெமரி கார்டுகளை களையெடுக்க களமிறங்கும் 'சான்டிஸ்க்'
போலிகளை கட்டுபடுத்துவது சிரமம்தான்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» 1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற முடியுமா...? – முடியும்...!
» 4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்.,
» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
» அதிரடியாக களமிறங்கும் சியாமி(Xiaomi)
» மெமரி அளவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
» 4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்.,
» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
» அதிரடியாக களமிறங்கும் சியாமி(Xiaomi)
» மெமரி அளவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|