தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது

View previous topic View next topic Go down

இனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது Empty இனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது

Post by ஸ்ரீராம் Fri Nov 14, 2014 12:23 pm


டெல்லி: பாஸ்போர்ட் பெற ஆதார் அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் பெற முடியும் என்ற நிலையை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது இனி பாஸ்போர்ட் பெற ஆதார் அட்டை தான் முக்கிய ஆவணமாக கருதப்படும். வெளியுறவுத் துறை அமைச்சகம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இனி பாஸ்போர்ட் வழங்க ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்குகிறது. இது குறித்த நடவடிக்கைகளில் யுஐடிஏஐ-யுடன் சேர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இந்த பணி இம்மாத இறுதியில் நிறைவடையும். பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்பவரிடம் ஆதார் அட்டை இல்லை என்றால் அவர் அதற்காக விண்ணப்பித்துள்ள எண்ணை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்பவர்களின் குற்றப் பின்னணி குறித்து சரிபார்க்கும் பணியில் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஈடுபடுத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கலந்து கொண்ட கூட்டத்தில் காவல் துறை ஆய்வறிக்கையால் பாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேசிய குற்ற ஆவண காப்பகம் குற்றம் பற்றிய தகவல்களை தனது டேட்டாபேஸில் ஏற்றி வருகிறது. இந்த பணி முடிய இன்னும் 2 மாதங்கள் ஆகும். அதன் பிறகு குற்ற விவரங்கள் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டு அவற்றை பாஸ்போர்ட் அலுவலகம் தெரிந்து கொள்ளும் வகையில் வசதி செய்யப்படுகிறது. இதனால் குற்றப் பின்னணி குறித்து ஆய்வு செய்ய காலதாமதம் ஆகாது. இத்தனை நாட்கள் ஆதார் அட்டை மூலமும் பாஸ்போர்ட் பெறலாம். ஆனால் இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் பெற முடியும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது Empty Re: இனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது

Post by செந்தில் Fri Nov 14, 2014 12:40 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது Empty Re: இனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது

Post by முரளிராஜா Sat Nov 15, 2014 11:07 am

அறியத்தந்தமைக்கு நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது Empty Re: இனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது

Post by ரானுஜா Sat Nov 15, 2014 2:57 pm

ஆதார் அட்டையையே இப்போ நிறுத்திட்டாங்களே
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது Empty Re: இனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது

Post by நாஞ்சில் குமார் Sat Nov 15, 2014 10:35 pm

தகவலுக்கு நன்றி ஸ்ரீராம்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது Empty Re: இனி 'ஆதார்' இல்லாமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» திருடவே முடியாது : ஆதார் திட்டவட்டம்
» உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?
» காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!
» தபால்நிலையங்களில் இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்
» உங்க மனைவிக்கு வளையல் வாங்க போறிங்களா ? இங்க வாங்க !! நல்லா பார்த்து செலக்ட் பண்ணுங்க!!!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum