Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரித்ததுடன் சிந்திக்கவும்...
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
சிரித்ததுடன் சிந்திக்கவும்...
ஒரு நிருபர் மூணு தாத்தாக்களை அவர்களது இளமையின் ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்...
முதல் தாத்தா : எனக்கு மது ,புகை மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லை...நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
முதல் தாத்தா : 95
நிருபர் : வாவ் ! வெரிகுட் !
ரெண்டாவது தாத்தா : எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு..ஆனால் மது பழக்கம் இல்லை..நானும் நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
ரெண்டாவது தாத்தா : 85
நிருபர் : வாவ் ! வெரிகுட் !
மூணாவது தாத்தா : எனக்கு மது , புகை , எல்லா பழக்கமும் இருக்கு..சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம இருக்க மாட்டேன்..தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25
நிருபர் : ?????????
சிரித்ததுடன் சிந்திக்கவும் வேண்டும்,
நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிரித்ததுடன் சிந்திக்கவும்...
அந்த கடைசி தாத்தா வேற யாருமில்ல... யாருன்னு நீங்க ஊகிக்கிறீங்களா.... சரிதான்... உங்க ஊகம் சரிதான்... (மு)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: சிரித்ததுடன் சிந்திக்கவும்...
அது நிச்சயமா நீங்களா இருக்க முடியாது
ஏன்னா நீங்க அந்த வயதை கடந்து இருபது வருடங்கள் ஆகின்றது
ஏன்னா நீங்க அந்த வயதை கடந்து இருபது வருடங்கள் ஆகின்றது
Re: சிரித்ததுடன் சிந்திக்கவும்...
பொறாமை பொறாமை...
இதையும் யாரும் நம்பமாட்டாங்க....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: சிரித்ததுடன் சிந்திக்கவும்...
அத நிங்க சும்மானச்சுக்குந்தான் வச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும் (கையில வச்சிருக்கிறது அட்டகத்தி தானே )
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: சிரித்ததுடன் சிந்திக்கவும்...
சமையல்கட்டுல தினமும் வெங்காயம் உரிக்கிறதுக்கே நீங்க நகத்தை மட்டுமே பயன்படுத்தற ஆளேச்சே... தெரியாதாக்கும்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» படிக்கவும் சிந்திக்கவும் @!!
» சிந்திக்கவும் ...சிறக்கவும் ...
» சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்
» படிக்கவும் சிந்திக்கவும் வாழவும் அனுமதியுங்கள்!
» சிந்திக்கவும் ...சிறக்கவும் ...
» சிரிக்கவும் சிந்திக்கவும் கதைகள்
» படிக்கவும் சிந்திக்கவும் வாழவும் அனுமதியுங்கள்!
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|