தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Smartphone Apps- களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி?

View previous topic View next topic Go down

Smartphone Apps- களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி? Empty Smartphone Apps- களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி?

Post by ஸ்ரீராம் Sun Nov 11, 2012 10:44 am

[You must be registered and logged in to see this link.]
Android, iPhone, Windows Mobile போன்ற Smart Phone களை பயன்படுத்தும் நண்பர்கள் பலருக்கு அதில் உள்ள நிறைய Application-களை பிடித்து இருக்கும். அத்தோடு அவை கணினியில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பதும் உண்டு. உண்மையிலேயே அவற்றை கணினியில் பயன்படுத்த முடியும் தெரியுமா? எப்படி என்று பார்ப்போம்.

[You must be registered and logged in to see this link.] என்ற தளம் இந்த வசதியை வழங்குகிறது. இந்த தளத்தில் சென்று. உங்களுக்கு தேவையான Application-ஐ டவுன்லோட் செய்து நீங்கள் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.


முதலில் Pokki Application - ஐ நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும். [You must be registered and logged in to see this link.] முகப்பிலேயே இதை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும்.


அதை இன்ஸ்டால் ஆகி ரன் ஆகும். இப்போது உங்கள் Task Bar - இல் அதன் icon வந்து இருக்கும்.


[You must be registered and logged in to see this link.]


மேலே படத்தில் Pokki-யும், அதன் Window-வும் உள்ளது.


இப்போது குறிப்பிட்ட Application- ஐ நீங்கள் தெரிவு செய்து Download கொடுத்தால் அது உங்கள் Task Bar க்கு வந்து சேரும்.


[You must be registered and logged in to see this link.]


உங்களுக்கு எப்போது, எதைப் பயன்படுத்த வேண்டுமோ அப்போது அந்த App மீது கிளிக் செய்து பயன்படுத்த தொடங்கலாம்.


Smartphone - களில் எப்படி செயல்படுமோ அதே போலவே செயல்படுகிறது.


சில பிரபலமான Pokki Apps.


1. Instagrille


பிரபலமான Instagram ஐ கணினியில் பயன்படுத்தும் அனுபவத்தை தருகிறது. மிகச் சிறப்பாக உள்ள இதில் ஒரு பிரச்சினை கணினியில் இருந்து நாம் படங்களை Upload செய்ய இயலாது. மற்றவர் படங்களை பார்த்து அதற்கு கமெண்ட் போடலாம். விரைவில் Upload வசதி வரும் என்று சொல்லப்படுகிறது.


2. Facebook


Smartphone- களில் எப்படி பேஸ்புக் இயங்குமோ அதே போலவே இயங்குகிறது. NewsFeed, Notifications, Messages, Friend Requests போன்றவற்றை நாம் எளிதாக காணலாம். புதிய Status போடலாம், அடுத்தவர்களுக்கு லைக், கமெண்ட் செய்யலாம்.


யாருடைய Profile-க்கும் நாம் செல்ல முடியாது. அதுதான் இதன் குறை. விரைவில் அதுவும் வரும் என்று நம்புவோம்.


3. Gmail


மிக அழகாக இருக்கும் இது தான் எனக்கு மிகவும் பிடித்த App. நாம் படிக்காத மின்னஞ்சல்களின் எண்ணிக்கையை Taskbar-இல் கட்டுவது அழகோ அழகு.


[You must be registered and logged in to see this link.]


4. Tweeki


ஜிமெயில்க்கு அடுத்து அழகான Application. Timline, Interactions, Messages என ஒவ்வொன்றும் தனித் தனியாக காட்டப் படுகிறது.


[You must be registered and logged in to see this link.]


இன்னும் நிறைய Applications உள்ளன. உங்களுக்கு எது தேவையோ அதை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள். பிடிக்கவில்லை என்றால் TaskBar- இல் Right Click செய்து Remove கொடுத்து விடலாம்.




நன்றி கற்போம் (karpom.com)
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Smartphone Apps- களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி? Empty Re: Smartphone Apps- களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி?

Post by முரளிராஜா Mon Nov 12, 2012 8:07 pm

பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum