தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்மார்ட்போன் உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டிராய்டு- லாலிபாப்

View previous topic View next topic Go down

ஸ்மார்ட்போன் உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டிராய்டு- லாலிபாப் Empty ஸ்மார்ட்போன் உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டிராய்டு- லாலிபாப்

Post by ஸ்ரீராம் Sat Feb 28, 2015 11:34 am

[You must be registered and logged in to see this image.]

தற்போது மாறி வரும் தகவல் தொழில்நுட்ப துறையில் ஸ்மார்ட் போனில்பெரிய மாற்றத்தைஉருவாக்கியுள்ளது ஆண்டிராய்டு மொபைல் OperatingSystem.இதை மையமாக வைத்து உருவாக்கப்படும் செயலிகளும் நமது அன்றாட வாழ்க்கை முறையைதலைகீழாக மாற்றும் வண்ணம்நம் வாழ்க்கையோடு இணைந்து விட்டன.
ஆண்டிராய்டு Operating System, ஆண்டிராய்டு நிறுவனத்தால் 2003ம் ஆண்டு உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதனை 2005ம் ஆண்டு கூகுள் வாங்கியது.
இதைத் தொடர்ந்து பல பரிணாமங்களில் ஆண்டிராய்டு Operating System தனது உருவத்தை பெற ஆரம்பித்தது. இவை ஸ்மார்ட் போன் உலகத்தில் பெரிய அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்தன.
ஆண்டிராய்டு operating system வகைகள்:-
* Alpha (1.0)
* Beta (1.1)
* Cupcake (1.5)
* Donut (1.6)
* Eclair (2.0–2.1)
* Froyo (2.2–2.2.3)
* Gingerbread (2.3–2.3.7)
* Honeycomb (3.0–3.2.6)
* Ice Cream Sandwich (4.0–4.0.4)
* Jelly Bean (4.1–4.3.1)
* KitKat (4.4–4.4.4, 4.4W.1–4.4W.2)
இதைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டது தான் Lollipop (5.0–5.0.2), இது கடந்த 2014ம் ஆண்டு யூன் மாதம் வெளியிடப்பட்டது.
ஸ்மார்ட்போனின் வேகத்தை அதிகரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த Operating System, போனில் பயன்படுத்தப்படும் பேட்டரியின் சார்சை கட்டுப்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்படுள்ளது.
Android 5.1 அதாவது, மாற்றி அமைக்கப்பட்ட Lollipop operating system பெப்ரவரி மாதம் வெளியானது, பலருக்கும் இது புதிய ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கும்.
இதில் "Project Volta" என்ற திட்டமானது பேட்டரி விரைவில் தீர்ந்து விடுவதற்கு ஒரு தீர்வை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. "Battery Historian" என்ற அமைப்பு பேட்டரியை தொடர்ந்து கண்காணிக்க உதவுகிறது.
கணனியில் உள்ள Graphics அம்சங்கள் இதில் பொருந்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது விளையாட்டு பிரியர்களுக்குநல்லதொரு அனுபவத்தை தரும்.
மேலும் நாம் இணையத்தில் மூழ்கிக் கிடக்கும் போதும், சிலமுக்கிய தகவல்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கவும் சில பாதுகாப்பு அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
தற்போது பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில் KitKat operating system-யை, Lollipop operating system ஆக மாற்றி உபயோகிக்கும் வகையில் சந்தைகளில் ஸ்மார்ட் போன் வெளிவரத் தொடங்கியுள்ளது.

நன்றி: டைம்ஸ் வழி ஸ்ரீபரன்

[You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.],
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஸ்மார்ட்போன் உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டிராய்டு- லாலிபாப் Empty Re: ஸ்மார்ட்போன் உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டிராய்டு- லாலிபாப்

Post by செந்தில் Sat Feb 28, 2015 12:26 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum