தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


(ANDROID) போனில் தமிழ் எழுத்துக்கள் தோன்ற இதோ வழி

View previous topic View next topic Go down

(ANDROID) போனில் தமிழ் எழுத்துக்கள் தோன்ற இதோ வழி Empty (ANDROID) போனில் தமிழ் எழுத்துக்கள் தோன்ற இதோ வழி

Post by முரளிராஜா Mon Nov 19, 2012 12:15 pm

உங்களது ஆன்றாயிடு (ANDROID) போனில் தமிழ் எழுத்துக்கள் தோன்ற இதோ வழி



[You must be registered and logged in to see this link.]
ஆன்றாயிடு போனில் தமிழ்



நிறைய ஸ்மார்ட்போன்களில் தமிழ் எழுத்துக்கள் எடுப்பதில்லை என்பது வருத்தமான செய்திதான். இதோ நீங்கள் ஆன்றாயிடு (Android) போன் வைத்திருந்து அதில் தமிழ் எழுத்துக்கள் எடுக்கவில்லை என்றால் ஒரு வழி இங்கே உள்ளது.





ஆண்ட்ராயிடு போன்களில் உள்ள ஒரு சிறப்பு ரூடிங் (Rooting) தான். குறிப்பாக ஒரு மொபைல் போனை வடிவமைக்கும் போதே சில option -களை நமது கட்டுப்பாட்டில் இருந்து விலக்கிவிடுவார்கள். (உதாரணத்திற்கு, சில file-களை நம்மால் delete செய்ய முடியாது.) அனால் ஆன்றாயிடு போன்களில் நம்மால் அந்த விலக்கப்பட்ட option-களை நமது கட்டுபாட்டிற்குள் கொண்டு வரமுடியும். அதன் மூலம் நமது போனை நமக்கு ஏற்ற மாதிரி நம்மால் மாற்றி கொள்ள முடியும். இந்த வசிதியைதான் ரூடிங் (Rooting ) என்பர். ரூடிங் மூலம் நமது ஆன்றாயிடு போனில் தமிழ் எழுத்துகளை தோன்ற வைத்து விடலாம்.





எப்படி ஆன்றாயிடு போனை ரூடிங் செய்வது?



  • ரூடிங் செய்ய பல வழிகள் உள்ளன. ஆனால் எளிமையான வழி இதோ.
  • முதலில், z4root என்ற ஆன்றாயிடு application-ஐ நீங்கள் உங்கள் ஆன்றாயிடு போனில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.
  • z4root ஆன்றாயிடு மார்க்கெட்டில் அல்லது கூகிள் ப்ளேயில் கிடைக்கவில்லை என்றால் இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம். ([You must be registered and logged in to see this link.])
  • ப்ளுடூத் அல்லது டேட்டா கேபிள் மூலம் உங்களது மொபைல் போனிற்கு z4root application-ஐ எடுத்து, அதன்பின் இன்ஸ்டால் செய்யவும்.
  • z4root-ஐ இன்ஸ்டால் செய்த பிறகு, ஓபன் செய்து "root" என்ற பட்டனை அழுத்திவிடவும்.
  • உங்களது போன் ரீஸ்டார்ட் ஆகும். இப்பொழுது உங்களது அன்றாயிடு போனில் ரூடிங் வசதி உள்ளது.

மிகமுக்கியம்: உங்களது ஆன்றாயிடு போனின் கேரன்ட்டி காலம் முடிந்திருந்தால் மட்டுமே ரூடிங் செய்யவேண்டும். இல்லாவிடில், ரூடிங் செய்த ஆன்றாயிடு போன்கள் வாரண்டி கோர முடியாது. ரூடிங் மூலம் உங்களது போனில் எந்த மாற்றங்களை வேண்டுமானாலும் செய்யலாம். எனவே, ரூடிங் வசதியை கவனத்தோடு பயன்படுத்த வேண்டும். உதாரணதிற்கு, ரூடிங் செய்யாத போன்களில் "Messaging" என்ற application-ஐ delete செய்யமுடியாது. ஆனால் ரூடிங் செய்த போன்களில் delete செய்யமுடியும். தவறுதலாக ரூடிங் மூலம் delete செய்துவிட்டீர்கள் என்றால் பின் எவ்வாறு sms அனுப்பவும் பெறவும் முடியும்? எனவே ரூடிங் வசதியை தவறாக பயன்படுத்த கூடாது.





தமிழ் எழுத்துகளை பெற்றபின், ரூடிங் வசதியை திரும்பவும் நிறுத்தி விடலாம். z4root application-இல் உள்ள unroot என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் ஆன்றாயிடு போன் ரூடிங் வசதியை இழந்து விடும். ரூடிங் வசதிகளில் அனுபவம் இல்லாதிருந்தால் இது நல்லது. வேலை முடிந்தவுடன் unroot செய்துவிடுவது நல்லது.





இனி தமிழ் எழுத்துகளை எப்படி உங்கள் ஆன்றாயிடு போனில் எடுக்க வைக்கலாம் என்பதுபற்றி பார்போம்


  • முதலில், ஆன்றாயிடு மார்க்கெட் சென்று, "Superuser", "Android terminal emulator", "busybox" என்ற application-களை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்துவிடவும். ஒருமுறை, அந்த application-களை திறந்துவிட்டு க்ளோஸ் செய்யவும்.
  • பின், latha.ttf என்ற font-ஐ உங்கள் கணினியில் இருந்து copy செய்து ஆன்றாயிடு மொபைல் போனில் டேட்டா கேபிள் கொண்டு பெற்றுகொள்ளவும்.

latha.ttf font பெற வழிகள்


    • விண்டோஸ் xp : Settings > Control Panel > Fonts
    • விண்டோஸ் 7 : Control Panel > Appearance and Personalization > Fonts



  • உங்கள் மெமரி கார்டில் "latha" என்ற folder (கோப்பு) உருவாக்கிவிடவும். பின், latha.ttf font-ஐ அந்த folder-இல் வைத்துவிடவும்.
  • வைத்தபின், latha என்ற பெயருக்கு பதிலாக DroidSansFallback என rename செய்யவும்.
  • இப்போது android terminal emulator-ஐ ஓபன் செய்து, கீழுள்ள வரிகளை அப்படியே டைப் செய்யவும்.
    su
    mount -o rw,remount -t yaffs2 /dev/block/mtdblock3 /system
    chmod 4755 /system/fonts/DroidSansFallback.ttf
    dd if=/sdcard/latha/DroidSansFallback.ttf of=/system/fonts/DroidSansFallback.ttf
    reboot



  • இப்போது, உங்கள் போன் ரீஸ்டார்ட் ஆகும். இனி தமிழ் எழுத்துகள் தோன்றும். கட்டங்கள் தெரியாது.
நன்றி tamilword.blogspot.in

முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

(ANDROID) போனில் தமிழ் எழுத்துக்கள் தோன்ற இதோ வழி Empty Re: (ANDROID) போனில் தமிழ் எழுத்துக்கள் தோன்ற இதோ வழி

Post by சிவா Mon Nov 19, 2012 8:48 pm

மிகவும் அருமையான தகவல் அண்ணா பகிர்துகொண்டதர்க்கு மிக்க நன்றி சூப்பர்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

(ANDROID) போனில் தமிழ் எழுத்துக்கள் தோன்ற இதோ வழி Empty Re: (ANDROID) போனில் தமிழ் எழுத்துக்கள் தோன்ற இதோ வழி

Post by ஸ்ரீராம் Mon Nov 19, 2012 9:10 pm

நன்றி முரளி, அப்போ ஆண்ட்ராய்ட் மொபையில் வாங்கிட்ட நம் தளத்தை பார்க்கல்லாம். முதல்ல ஒரு ஆண்ட்ராய்ட் மொபைல் வாங்கி கொடுங்க முரளி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

(ANDROID) போனில் தமிழ் எழுத்துக்கள் தோன்ற இதோ வழி Empty Re: (ANDROID) போனில் தமிழ் எழுத்துக்கள் தோன்ற இதோ வழி

Post by Manik Tue Nov 20, 2012 1:04 pm

ரொம்ப நல்ல பதிவு அண்ணா

ஸ்பைஸ் போன்ல தமிழ் ஃபாண்ட் அவங்களே ஏற்றி தருகிறேன் என்று சொன்னார்களே அப்படி ஏத்தும் போதும் தமிழ் தளம் வருமா அண்ணா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

(ANDROID) போனில் தமிழ் எழுத்துக்கள் தோன்ற இதோ வழி Empty Re: (ANDROID) போனில் தமிழ் எழுத்துக்கள் தோன்ற இதோ வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum