தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் Tue Nov 20, 2012 12:07 pm

First topic message reminder :

உறவுகளுக்கு நற்செய்தி,

கணினியில் படிக்க பயன்பெற பாட புத்தகங்கள், தமிழ் நாவல்கள், ஆங்கில நாவல்கள், கவிதை தொகுப்புகள் என்று எந்த வகையான மின் நூல்கள் தேவைப்பட்டாலும் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள்.

அமர்க்களம் கருத்துக்களம் தரவு தளம்(Amarkkalam.net Database) பகுதியில் இருந்தோ அல்லது மற்ற தளங்களிலோ மின் நூல் இருப்பின் உங்களுக்கு முடிந்தவரை தேடி தரப்படும்.

அமர்க்களம் தளத்தில் பதிவு செய்யாதவர்கள் மேலே மெனுவில் பதிவு செய் சுட்டியை சொடுக்கி சில வினாடிகளில் உங்கள் பயனர் விவரங்களை கொடுத்து உறுப்பினராகி கொள்ளுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இத்தளத்திலிருந்து மின்னஞ்சல் கிடைக்கும் inbox அல்லது span கோப்புறையில் இருக்கும். அதில் உள்ளல சுட்டியை மறக்காமல் கிளிக் செய்து உறுதிப்படுத்துங்கள். இப்போது மெனுவில் உள்நுழை சொடுக்கி உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் அமர்க்களம் தளத்தின் உள்ளே சென்று அறிமுகம் பகுதியில் உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த திரியில் உங்களுக்கு வேண்டிய மென் நூல்களை கேட்டுபெறலாம். மேலும் பற்பல விசயங்களை தினம் தினம் அறிந்துக்கொள்ளலாம்.

மேலதிக தகவலுக்கு கீழே பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

நட்புடன்
ஸ்ரீராம்


Last edited by ஸ்ரீராம் on Wed Nov 21, 2012 12:01 am; edited 2 times in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down


மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by விஜய் மாரிமுத்து Thu Dec 26, 2013 10:48 am

அனைவருக்கும் வணக்கம்,

எனக்கு "ஒரு யோகியின் சுயசரிதை"- பரமஹம்சர் எழுதிய நூல் மின் நூல் வடிவில் கிடைக்குமா? இணையத்தில் எங்கு தேடியும் கிடைக்க வில்லை..... இருந்தால் தயவு செய்து பதிவிடுங்கள்

நன்றி
விஜய் மாரிமுத்து....
விஜய் மாரிமுத்து
விஜய் மாரிமுத்து
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் Thu Dec 26, 2013 11:20 am

விஜய் மாரிமுத்து wrote:அனைவருக்கும் வணக்கம்,

எனக்கு "ஒரு யோகியின் சுயசரிதை"- பரமஹம்சர் எழுதிய நூல் மின் நூல் வடிவில் கிடைக்குமா? இணையத்தில் எங்கு தேடியும் கிடைக்க வில்லை..... இருந்தால் தயவு செய்து பதிவிடுங்கள்

நன்றி
விஜய் மாரிமுத்து....

விஜய்,

ஒரு யோகியின் சுயசரிதம் பரமஹம்ச யோகானந்தர் எழுதினார். இந்த புத்தகம் இன்னும் மென் நூலாக வரவில்லை என்று தெரிகிறது. இதை புத்தகமாக பெறலாம்.

[You must be registered and logged in to see this image.]
வெளியீடு: ஜெய் கோ, பக்கம்: 766, விலை: ரூ. 125

இப் புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை ஊடுருவுகினற் மறக்க இயலாத நோக்கும், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவருடைய கவர்ந்திழுக்குமு் வாழ்க்கை வரலாறும் ஒருங்கே கொண்டதாகும்.

நவீனகால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தி ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாராய்வு செய்வதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை வாழ்நாளின் மிகச் சிறந்த உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத் தெரிவிக்கின்றனர்.

ஆங்கிலத்திலோ அல்லது பிற எந்த ஐரோப்பிய மொழிகளிலோ யோகம் பற்றிய இது போன்ற படைப்பு இதற்கு முன்னர் இருந்ததே இல்லை. மனது மற்றும் ஆன்மாவின் ஜன்னல்களைத் திறக்கும் புத்தகம்.

ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/100-00-0000-512-6.html

போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by முரளிராஜா Fri Dec 27, 2013 7:52 am

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by பால வீரா Thu Jan 30, 2014 8:45 pm

நண்பர்களே எனக்கு மோகமுள் நாவலின் தரவிறக்க சுட்டி தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்
பால வீரா
பால வீரா
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 17

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by மகா பிரபு Fri Jan 31, 2014 9:29 am

தேடித் தருகிறோம் நண்பரே
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by rammalar Fri Jan 31, 2014 9:50 am

தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலைத் தழுவி
'மோக முள்' திரைப்படம் 1995 ல் வெளிவந்தது.
இயக்கியவர் ஞானசேகரன்
-
இப்படத்தை முழுமையாக காணலாம்:

-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty உதவுங்கள்.....

Post by srishankar44 Sat Feb 01, 2014 8:30 am

அனைவருக்கும் வணக்கம்,

எனது கற்றல் தேவைகளுக்காக இரட்சணிய யாத்திரிகம், தேம்பாவணி, இயேசு காவியம் ஆகிய நூல்கள் மின் நூல் வடிவில் தேவைப்படுகின்றன.

உள்ளவர்கள் தந்து உதவுங்கள்....

நன்றி,
வணக்கம்
srishankar44
srishankar44
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 13

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் Sat Feb 22, 2014 7:11 pm

srishankar44 wrote:அனைவருக்கும் வணக்கம்,

எனது கற்றல் தேவைகளுக்காக இரட்சணிய யாத்திரிகம், தேம்பாவணி, இயேசு காவியம் ஆகிய நூல்கள் மின் நூல் வடிவில் தேவைப்படுகின்றன.

உள்ளவர்கள் தந்து உதவுங்கள்....

நன்றி,
வணக்கம்

வணக்கம் நண்பரே,

நீங்கள் கேட்ட மென்நூல்கள்

தேம்பாவணி:

[You must be
registered and logged in to see this image.]


இரட்சணிய யாத்திரிகம்:

[You must be
registered and logged in to see this image.]


ஏசு காவியம் கண்ணதாசன் எழுதிய மென் நூல் தற்போது கிடைக்கவில்லை. ஈழத்துப் பூராடனாரின் இயசு புராணம்தான் இருக்கிறது.

[You must be
registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் Wed Feb 26, 2014 10:29 am

சங்கர்,

கண்ணதாசனின் இயசு காவியம் காணொளியாக
======================================



ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by பால வீரா Mon Mar 24, 2014 12:06 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.எனக்கு ஆனந்த விகடன் ஆசிரியர் ராஜு முருகன் எழுதிய "வட்டியும் முதலும்" தொகுப்பு மின்னூல் வடிவில் இருந்தால் யாரேனும் தரவிறக்க சுட்டி தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பால வீரா
பால வீரா
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 17

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by முரளிராஜா Mon Mar 24, 2014 12:45 pm

இந்த சுட்டி உதவுமா என பாருங்கள் 
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் Mon Mar 24, 2014 12:47 pm

திரு. ராஜு முருகன் அவர்கள் எழுதிய "வட்டியும் முதலும்" புத்தகம் மின் நூல் வடிவில் இன்னும் வெளி வரவில்லை. இந்த புத்தகத்தை விகடன் பிரசுரத்தில் வாங்கி கொள்ளலாம்.

[You must be registered and logged in to see this image.]

மென் நூலாக வந்தவுடன் இங்கே பதிவிடுகிறோம்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by பால வீரா Mon Mar 24, 2014 12:58 pm

நன்றி நண்பர்களே
பால வீரா
பால வீரா
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 17

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by தமிழ்நிலா Wed May 14, 2014 5:55 pm

ஹிட்லர் இன் "எனது போராட்டம் "
( மெயின் கேம்ப் ) தமிழ் மின் நூல் கிடைக்குமா?
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் Thu May 15, 2014 8:50 am

தேடி பார்க்கிறோம் தமில்நிழா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by முழுமுதலோன் Thu May 15, 2014 11:05 am

இந்த சுட்டி உதவுமா என பாருங்கள் 


[You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]



தமிழில்  தேடி கொண்டு உள்ளேன்  கிடைத்ததும் பதிவு செய்கிறோம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by முழுமுதலோன் Thu May 15, 2014 12:16 pm

[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by தமிழ்நிலா Mon May 19, 2014 7:17 pm

மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம் அண்ணா, முழுமுதலோன்
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by தமிழ்நிலா Mon May 19, 2014 7:20 pm

தமிழில் 6 பக்கங்கள் உள்ளன முழுமுதலோன், ஆங்கில பதிப்பு என்னிடம் உள்ளது. நன்றி
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by ஸ்ரீராம் Tue May 20, 2014 11:06 am

நானும் தேடினேன் கிடைக்கவில்லை தமிழ்நிலா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by sathiessbabu Mon Dec 29, 2014 1:53 am

பொன்னியின் செல்வன் நூல் தந்துனுதவுவிர்களா
sathiessbabu
sathiessbabu
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by madhan7raj Mon Jan 19, 2015 5:36 pm

ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் எழுதிய " குறுக்குதெரு ரகசியங்கள்" புத்தகம் கிடைக்குமா... நண்பா



madhan7raj
madhan7raj
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by gunalprasad Mon Aug 08, 2016 4:41 pm

உன்னால் முடியும் தம்பி உதயமூர்த்தி மின் நூல் தேவை
gunalprasad
gunalprasad
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 6

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by gunalprasad Tue Aug 09, 2016 1:40 pm

உன்னால் முடியும் தம்பி மின் நூல் தேவை . உதயமூர்த்தி அய்யா எழுதியது
gunalprasad
gunalprasad
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 6

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by gunalprasad Tue Aug 09, 2016 1:42 pm

மனம் மலரட்டும் இந்த நூல் தேவை அன்பர்களே
gunalprasad
gunalprasad
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 6

Back to top Go down

மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request) - Page 3 Empty Re: மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum