தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காஸ்மிக் கதிரை கண்டுபிடித்த விக்டர் ஃப்ரான்ஜ் ஹெஸ் பிறந்த நாள்(ஜூன்-24) இன்று

View previous topic View next topic Go down

காஸ்மிக் கதிரை கண்டுபிடித்த விக்டர் ஃப்ரான்ஜ் ஹெஸ் பிறந்த நாள்(ஜூன்-24) இன்று Empty காஸ்மிக் கதிரை கண்டுபிடித்த விக்டர் ஃப்ரான்ஜ் ஹெஸ் பிறந்த நாள்(ஜூன்-24) இன்று

Post by ஸ்ரீராம் Wed Jun 24, 2015 10:31 am

[You must be registered and logged in to see this image.]

காஸ்மிக் கதிரை கண்டுபிடித்த விக்டர் ஃப்ரான்ஜ் ஹெஸ் பிறந்த நாள்(ஜூன்-24) இன்று
விக்டர் ஃப்ரான்ஜ் ஹெஸ் ஆஸ்திரியாவில் ஸ்டைரியா எனும் இடத்தில் 1883-ஆம் ஆண்டு ஜூன்-24 அன்று பிறந்தார். க்ராஜ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று 1910-ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார். 1944-ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்று இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார்.

1911 – 1913 ஆண்டுகளில் விக்டர், அயனைசிங் கதிர்வீச்சு(Ionizing radiation) பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். இக்கதிர்வீச்சு பூமியிலிருந்து செல்லச்செல்ல அதன் கதிர்வீச்சின் அளவு குறையும் என்று அறிவியலாளர்கள் கணித்திருந்தனர். ஆனால் விக்டர், பாராசூட்டின் உதவியோடு கடல் மட்டத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் உயரம் வரை பகல் மற்றும் இரவு என்று இருவேளைகளிலும் சென்று எலக்ட்ரோஸ்கோப் கருவியினைக் கொண்டு அயனைசிங் கதிர்வீச்சின் அளவினை பரிசோதனை செய்தார். பூமியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை அதன் கதிர் வீச்சு குறைந்திருந்தது. ஆனால் அதன்பிறகு உயரம் செல்லச் செல்ல அயனைசிங் கதிர்வீச்சின் அளவு கூடிக்கொண்டே சென்று ஐந்து கிலோ மீட்டர் உயரத்தில் கதிர்வீச்சின் அளவு இரண்டு மடங்கானது. இக்கண்டுபிடிப்பின் மூலமாக அயனைசிங் கதிர்வீச்சானது பூமியின் வெளிப்புற வளிமண்டலத்தை ஊடுருவும் தன்மை கொண்டது என்பதை உணர்த்தியது. 1925-ஆம் ஆண்டு ராபர்ட் ஆன்ட்ரிவ் மிலிக்கன் என்ற விஞ்ஞானி, விக்டரின் அயனைசிங் கதிர்வீச்சு சோதனையை உறுதி செய்து அக்கதிர்வீச்சுக்கு ”காஸ்மிக் கதிர்வீச்சு” என்று பெயர் சூட்டினார்.

இக்கண்டுபிடிப்பிற்காக விக்டர் மற்றும் அவருடன் இணைந்து பணிசெய்த ராபர்ட்டுக்கும் அறிவியல் கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசு 1936- ஆம் ஆண்டு பகிர்ந்து கொடுக்கப்பட்டது. விக்டரின் காஸ்மிக் கதிர்வீச்சு அணு இயற்பியலில் பல கண்டுபிடிப்புகள் உருவாகக் காரணமாக இருந்தது.

நன்றி: ஏணி பக்கம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காஸ்மிக் கதிரை கண்டுபிடித்த விக்டர் ஃப்ரான்ஜ் ஹெஸ் பிறந்த நாள்(ஜூன்-24) இன்று Empty Re: காஸ்மிக் கதிரை கண்டுபிடித்த விக்டர் ஃப்ரான்ஜ் ஹெஸ் பிறந்த நாள்(ஜூன்-24) இன்று

Post by முரளிராஜா Thu Jun 25, 2015 4:44 am

நினைவுகூர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காஸ்மிக் கதிரை கண்டுபிடித்த விக்டர் ஃப்ரான்ஜ் ஹெஸ் பிறந்த நாள்(ஜூன்-24) இன்று Empty Re: காஸ்மிக் கதிரை கண்டுபிடித்த விக்டர் ஃப்ரான்ஜ் ஹெஸ் பிறந்த நாள்(ஜூன்-24) இன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum