Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோடாக் நிறுவனர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் பிறந்த நாள் இன்று.
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
கோடாக் நிறுவனர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் பிறந்த நாள் இன்று.
கோடாக் நிறுவனர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் பிறந்த நாள் இன்று
புகைப்படச்சுருளை(Photography) கண்டுபிடித்தவரும் கோடாக் நிறுவனத்தின் தலைவருமான ஜார்ஜ் ஈஸ்ட்மன் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் யூட்டிக்கா எனும் ஊரில் 1854-ஆம் ஆண்டு இதே நாளில் ஜூலை 12-இல் பிறந்தார். இவருடைய புகைப்படத் தொழில் தொடர்ச்சியாக இயங்கும் ஒளிப்படக்கருவி கண்டுபிடிக்க உதவியது. இதன்மூலமாக 1888-ஆம் ஆண்டு முதல் திரைப்படம் எடுக்கப்பட்டது. கோடாக் நிறுவனத்தின் புகைப்படச்சுருள் தயாரிப்பு பெரும் வெற்றியடைந்ததால், கோடாக் என்ற பெயரினை வணிகக் காப்புரிமை செய்துகொண்டார். தன்னுடைய நிறுவன ஊழியர்களுக்குத் தேவையான மருத்துவம், ஆயுள்காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் லாபத்தில் பங்கினையும் வழங்கினார். கல்வி வளர்ச்சி, மருத்துவ சேவை, மாசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் ரோச்சஸ்டர் யூனிவர்சிட்டிக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை தானமாக வழங்கினார். ஈஸ்ட்மேன் ஒரு இசைப்பள்ளியையும், பல் மருத்துவமனையையும் தொடங்கி சமூக சேவை செய்தார்.
ஜார்ஜ் ஈஸ்ட்மன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நன்றி: ஏணி பக்கம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கோடாக் நிறுவனர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் பிறந்த நாள் இன்று.
பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இன்று வள்ளலார் பிறந்த நாள்
» எனக்கும் இன்று பிறந்த நாள்
» கவிக்குயில் பிறந்த நாள் இன்று
» இன்று பிறந்த நாள் காணும் பாரதியே!!
» இன்று...மாவீரன் கட்டபொம்மன் பிறந்த நாள்.!
» எனக்கும் இன்று பிறந்த நாள்
» கவிக்குயில் பிறந்த நாள் இன்று
» இன்று பிறந்த நாள் காணும் பாரதியே!!
» இன்று...மாவீரன் கட்டபொம்மன் பிறந்த நாள்.!
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|