Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
7-ன் முக்கியத்துவம்
Page 1 of 1 • Share
7-ன் முக்கியத்துவம்
வாழ்க்கையின் தத்துவங்கள் ஏழு
ஏழு என்பதற்கும் வாழும் வாழ்க்கைக்கும் நிறைய சம்பந்தமுண்டு.
சூரியனே மிகப்பெரிய சக்தியாக உள்ளது இச் சூரிய ஒளியில் மறைந்திருக்கும் நிறங்கள் ஏழு ,
இந்த ஏழு நிறங்களும் ஒன்றேடுடன் இணைந்து (இறைவனுக்கு மாத்திரம் தெரிந்த தொழிநுட்பத்தில்) வெள்ளெளியாக பூமியை மிக சக்திவாய்ந்த ஒளிக்கதிர்களாக வந்தடைகிறது.
ஆகவே ஏழுக்கு ஒருவித சக்தியுள்ளது என்பது வெளிப்படையாகிறது,இதனை கருத்திற் கொண்டு எமது முன்னோர் வாழ்க்கைக்கு மிக முக்கிய பக்கபலமாக இருப்பவற்றை ஏழு விதமாக பிரித்துள்ளனர் அவையாவன.
கவனிக்க ஏழு விடயங்கள்
- கவனி உன் வார்த்தைகளை
- கவனி உன் செயல்களை
- கவனி உன் எண்ணங்களை
- கவனி உன் நடத்தையை
- கவனி உன் இதயத்தை
- கவனி உன் முதுகை (பின்னாலுள்ளவர்கள்)
- கவனி உன் வாழ்க்கையை
வழிகாட்டும் ஏழு விடயங்கள்
- சிந்தித்து பேசவேண்டும்
- உண்மையே பேசவேண்டும்
- அன்பாக பேசவேண்டும்.
- மெதுவாக பேசவேண்டும்
- சமயம் அறிந்து பேசவேண்டும்
- இனிமையாக பேசவேண்டும்
- பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விடயங்கள்
- மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
- பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
- பிறருக்கு உதவுங்கள்
- யாரையும் வெறுக்காதீர்கள்
- சுறுசுறுப்பாக இருங்கள்
- தினமும் உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்
- மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
நன்மை தரும் ஏழு விடயங்கள்
- ஏழ்மையிலும் நேர்மை
- கோபத்திலும் பொறுமை
- தோல்வியிலும் விடாமுயற்ச்சி
- வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
- துன்பத்திலும் துணிவு
- செல்வத்திலும் எளிமை
- பதவியிலும் பணிவு
மனித வாழ்வில் இருந்தும் பயனற்றவை ஏழு
- தன்னுடைய குறையை மறைத்து மற்றவர்களின் குறை,குற்றங்களை ஆராய்தல்
- கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத மனைவி
- கோபத்தைக் கட்டுப்படுத்த தெரியாத அரசர்
- பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்
- தாக விடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்
- நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு
- வயதான காலத்தில் பெற்றோருக்கு உதவாத பிள்ளை
தீமை தரும் ஏழு விடயங்கள்
- பேராசை
- முதியோரை மதியாமை
- மண்,பொன்,பெண் ,போதை என்பவற்றின் பக்கவிளைவுகளை சிந்திக்காமை
- நம்பிக்கை துரேகம்
- நேரத்தினை வீணடித்தல்
- அதிக நித்திரை
- வதந்தியை நம்புதல்
Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: 7-ன் முக்கியத்துவம்
பயனுள்ள கருத்துகளுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: 7-ன் முக்கியத்துவம்
சிறப்பான கட்டுரை பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
» மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க
» கேரட்டின் முக்கியத்துவம்
» மரங்களின் முக்கியத்துவம்
» வைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்:-
» மனைவிக்கு முக்கியத்துவம் கொடுங்க
» கேரட்டின் முக்கியத்துவம்
» மரங்களின் முக்கியத்துவம்
» வைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்:-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|