தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

View previous topic View next topic Go down

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Empty டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

Post by முழுமுதலோன் Mon Apr 04, 2016 4:23 pm

டயட்டில் இருக்கீங்களா? இதையெல்லாம் சாப்பிடாதீங்க

உடல் எடையை குறைக்க தீவிரமாக பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது சில உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.
தற்போது உடல் எடையை குறைக்க பலரும் சிரமப்படுகின்றனர். சில தினங்கள் வாயை கட்டிப்போட்டு வைத்தாலும், தெருக்களில் விற்கும் உணவுப் பொருட்களை வாரம் ஒரு முறையாவது வாங்கி சுவைத்து விடுகிறார்கள்.
இதன் காரணமாக உடல் எடையை குறைக்க எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போய்விடும். அந்த வகையில் டயட் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களை பற்றி பார்க்கலாம்.



பிஸ்கட்

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Reduce_weight_001

உங்களுக்கு பிஸ்கட் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக்கலாம். ஆனால் பிஸ்கட்டுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதுவும் உடல் எடையைக் குறைக்க தடையை ஏற்படுத்தும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Empty Re: டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

Post by முழுமுதலோன் Mon Apr 04, 2016 4:24 pm

க்ரனோலா

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Reduce_weight_002

க்ரனோலா பாரில் கலோரிகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆகவே எடையைக் குறைக்க கடுமையான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது க்ரனோலா பார் உட்கொண்டால், அது எடையைக் குறைக்கவிடாமல் தடுக்கும், ஆகவே இதனை தவிர்க்க வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Empty Re: டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

Post by முழுமுதலோன் Mon Apr 04, 2016 4:25 pm

பொரித்த மசாலா சிப்ஸ்

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Reduce_weight_003

சுவையான இந்த மசாலாக்கள் சேர்க்கப்பட்ட சிப்ஸ்களை டயட்டில் இருக்கும் போது உட்கொண்டு வந்தால், அது உடலில் கலோரிகளின் அளவை அதிகரித்து, உடல் எடையைக் குறைப்பதில் இடையூறை ஏற்படுத்தும், எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Empty Re: டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

Post by முழுமுதலோன் Mon Apr 04, 2016 4:25 pm

தயிர்

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Reduce_weight_004

சிலருக்கு தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிட மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த செயலை டயட்டில் இருக்கும் போது பின்பற்றக்கூடாது.
ஏனெனில் சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைப்பதோடு, அதனை தயிருடன் சேர்த்து உட்கொண்டால், எடையைக் குறைக்க தடையை ஏற்படுத்தும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Empty Re: டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

Post by முழுமுதலோன் Mon Apr 04, 2016 4:26 pm

ஸ்மூத்தி ஜூஸ்

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Reduce_weight_005

ஸ்மூத்தி ஜூஸ் குடிப்பது ஆரோக்கியம் தான். ஆனால் அதனை டயட்டில் இருக்கும் போது அளவுக்கு அதிகமாக குடிப்பது நல்லதல்ல. மேலும் இந்த வகையான பானங்கள் நம்மை அதற்கு அடிமைப்படுத்திவிடும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Empty Re: டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

Post by முழுமுதலோன் Mon Apr 04, 2016 4:27 pm

சோடா

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Reduce_weight_006

தற்போது கார்போனேட்டட் பானங்களான சோடாக்களை பருகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவற்றை பருகுவதே மிகவும் ஆபத்து, அதிலும் எடையைக் குறைக்கும் போது பருகினால், உடலின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படுமே தவிர, எடை குறையாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Empty Re: டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

Post by முழுமுதலோன் Mon Apr 04, 2016 4:28 pm

வாழைப்பழ சிப்ஸ்

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Reduce_weight_007

சிலர் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதை விட, வாழைப்பழ சிப்ஸ் சாப்பிடுவது நல்லது என்று சொல்வார்கள். ஆனால் வாழைப்பழ சிப்ஸ் கூட எண்ணெயில் பொரிப்பதால், இதுவும் ஆரோக்கியமற்றது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Empty Re: டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

Post by முழுமுதலோன் Mon Apr 04, 2016 4:29 pm

உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ்

நட்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியம் தான். ஆனால் உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ் சாப்பிடுவது நல்லதல்ல. அதிலும் டயட்டில் இருக்கும் போது சாப்பிடுவது முற்றிலும் பலன் தராது.



http://www.friendstamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Empty Re: டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

Post by முரளிராஜா Wed Apr 06, 2016 10:15 am

மிக பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Empty Re: டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

Post by ஸ்ரீராம் Fri Apr 08, 2016 10:29 am

மிக பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்  Empty Re: டயட்டில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum