Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெயிலின் தாக்கம்: வற்றி வரும் கங்கை
Page 1 of 1 • Share
வெயிலின் தாக்கம்: வற்றி வரும் கங்கை
-
அலகாபாத்:
நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து
வருவதால்,கங்கை நதி வற்றி வருகிறது.
யமுனா, சரஸ்வதி நதிகள் கங்கையுடன் இணையும்
பிரயாகை என்ற இடத்தில் நதி வற்றியுள்ளது,
அப்பகுதி உள்ளூர் மக்களை பெரிதும்
கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில்,
இன்று நிலைமை மிகவும்மோசமாக உள்ளது. நதியில்
தண்ணீர் இல்லை. மக்கள் ஒரு கரையிலிருந்து
மற்றொரு கரைக்கு நடந்தே செல்கின்றனர்.
கங்கை நதியில் தண்ணீர் அளவு மிகவும் குறைவாக
இருப்பது மிகவும் கவலையாக உள்ளது. இதனால்
பிரயாகைக்கு உள்ள முக்கியத்துவம் குறைந்துவிடுமோ
என்ற கவலை உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள
சூழ்நிலையை பார்த்து மக்கள் கவலையில்
ஆழ்ந்துள்ளனர்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: வெயிலின் தாக்கம்: வற்றி வரும் கங்கை
-
நாடு முழுவதும் வெப்பத்தின் அளவு அதிகரித்து
வருகிறது. பெரும்பாலான இடங்களில் 45 டிகிரி
செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தெலுங்கானா
மற்றும் ஒடீசா மாநிலங்களில் வெயிலுக்கு
பலியானவர்களின் எண்ணிக்கை 150 ஆக
அதிகரித்துள்ளது.
–
—————————–
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|