தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம்

View previous topic View next topic Go down

குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம் Empty குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம்

Post by rammalar Fri May 13, 2016 9:21 am

குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம் படிக்கலாம்!
‘ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள்
-
எடுத்தும், இரண்டு இலக்க லட்சங்களில்
பயமுறுத்தும் கல்விக் கட்டணங்களால் மருத்துவப்
படிப்பில் இருந்து பின்வாங்கும் மாணவக் குடும்பங்கள்
பல.
-
ஆனால், தெற்கு ஆசியாவிலேயே மருத்துவக்
கல்வியிலும்,மருத்துவ ஆராய்ச்சியிலும்முதன்மைத்
தரம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளான எய்ம்ஸ் (AIIMS –
All India Institute ஒப் Medical Sciences) கல்லூரிகளில், மிக
குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்பு படிக்கலாம்!
-
’’பரவலாக அறியப்படாத, பெற்றோர் மனதில் பால்
வார்க்கும் தகவல்:
-
எய்ம்ஸில் சேர தகுதி நிர்ணயம் என்ன?
ப்ளஸ் டூ-வில் இயற்பியல், வேதியியல்,உயிரியல், கணிதம்
போன்ற பாடப் பிரிவுகளைப் படித்திருக்க வேண்டும்.
-
17 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.ப்ளஸ் டூ பொதுத்
தேர்வில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற
பொதுப்பிரிவு மற்றும் `ஒபிசி’ பிரிவைச் சேர்ந்த மாணவர்களும்,
50 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட மற்றும்
பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களும்
விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம் Empty Re: குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம்

Post by rammalar Fri May 13, 2016 9:22 am

மாணவர் சேர்க்கைக்கு,நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

நுழைவுத் தேர்வு எப்படி அமையும்?
-
ஒவ்வொரு கல்வியாண்டும் மே மாதம் நடத்தப்படும்
எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு மே 29-ம் தேதி
நடக்கவிருக்கிறது.
-
காலை 9 மணி முதல் 12.30 மணிவரை, மதியம் 3மணி முதல்
6.30 மணிவரை என இரண்டு ஷிஃப்ட்டுகளாக ஆன்லைன் தேர்வு
நடைபெறும். இரண்டு ஷிஃப்ட்டுகளில் நடைபெறுவதால்
கேள்விகள் ஒரே தளத்தில் இருக்கிறதா என்பதை உறுதி
செய்ய நார்மலைசேஷன் முறை பின்பற்றப்படும்.
-
நுழைவுத் தேர்வு வினாத்தாள் ஆங்கிலம்,இந்தியில்
இருக்கும். 200 அப்ஜெக்டிவ் டைப்வினாக்களில், இயற்பியல்,
வேதியியல்,உயிரியல் பாடப்பிரிவுகளில் தலா 60
வினாக்களும், ஜி.கே மற்றும் ஆப்டிட்யூடில் சேர்த்து
20 வினாக்களும் கேட்கப்படும்.
-
ஒருவினாவுக்கு ஒரு மதிப்பெண்.

ஒவ்வொரு
தவறான விடைக்கும் நெகட்டிவ் மதிப்பெண்கள்

(.33) குறைக்கப்படும்.
நுழைவுத் தேர்வுக்கு தயாராக

ஆலோசனைகள்..!
எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி
பெற
எட்டாம் வகுப்பில் இருந்தே தயாராக
வேண்டும் என்ற
பூச்சாண்டி எல்லாம் எதுவும்
இல்லை.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம் Empty Re: குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம்

Post by rammalar Fri May 13, 2016 9:24 am

பதினொன்றாம் வகுப்புத்
தொடக்கத்தில் இருந்து பாடங்களை

முழுமையாகப் படித்தால் போதுமானது.
கடந்த ஆண்டுகளின்
எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு
வினாத்தாள்களுக்கு
முக்கியத்துவம்
கொடுத்து, சுயதேர்வு எழுதி பயிற்சி
பெறலாம்.

கேரள மாநிலப் பள்ளிகளில்,
பாடத்திட்டத்துடன் சேர்த்தே
எய்ம்ஸ் உள்ளிட்ட பல
தேசிய அளவிலான நுழைவுத்

தேர்வுகளுக்கான பயிற்சிகளையும்
வழங்குகிறார்கள்.

அம்மாநிலத்தில் இருந்து
அதிக மாணவர்கள் எய்ம்ஸில்
சேர இதுவே
காரணம். தமிழகப் பள்ளிகளும்,
மாணவர்களை
நுழைவுத் தேர்வுகளுக்கும் சேர்த்து
தயார்
படுத்தினால் நமக்கும் இது
சாத்தியமாகும்.
கட் ஆஃப் விவரங்கள்…
எய்ம்ஸில் கட் ஆஃப் மதிப்பெண்
முறை
பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையில்
குறைந்த
பட்சமாக பொதுப்பிரிவினர் 50%,
`ஒபிசி’ பிரிவினர்
45%, தாழ்த்தப்பட்ட மற்றும்
பழங்குடியினர் 40% எடுக்க
வேண்டும்.
கட்டணம் எந்தளவுக்குக் குறையும்..?
மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரி
என்பதால்,
எய்ம்ஸில் கட்டணம் மிகக் குறைவு.
கட் ஆஃப் தர
வரிசையில் முதலில் வரும்
மாணவர் களுக்கு ஆண்டுக்
கட்டணமாக 1,628 (Previously)
ரூபாய் வசூலிக்கப்
படுகிறது. விடுதி
வாடகை உள்ளிட்ட கட்டணம்,
4,228 ரூபாய்
வசூலிக்கப்படும (previously)்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம் Empty Re: குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம்

Post by rammalar Fri May 13, 2016 9:25 am

எய்ம்ஸின் தேர்வுமையங்கள் தமிழகத்தில்
இருக்குமா?


நிச்சயமாக! தமிழகத்தில் சென்னை, கோயம்
புத்தூர்,
திண்டுக்கல், கன்னியாகுமரி,
மதுரை, நாகர்கோவில்,
நாமக்கல், பெரம்பலூர்,
சேலம், திருச்சி, திருநெல்வேலி
ஆகிய
இடங்களில் எய்ம்ஸ் தேர்வு மையங்கள்
அமைக்கப்படும்.

உங்கள் இருப்பிடத் துக்கு
அருகில் உள்ள மையத்தை,
விண்ணப்பத்திலேய
ே தேர்வுசெய்து கொள்ளலாம்’’
‘‘திறமை உள்ள மாணவர்கள், பொருளாதாரக்

காரணங்களால் இனி மருத்துவக் கனவைக்
கைவிட
வேண்டிய தில்லை. அவர்களை
மருத்துவர் ஆக்கும்,
ஏணியாக இருக்கும்
எய்ம்ஸ்!’’
எய்ம்ஸின் இட ஒதுக்கீடு



டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில்
மொத்த இடங்கள்
72. இதில் தாழ்த்தப்பட்ட
மாணவர்களுக்கு 11 இடமும்,

பழங்குடியினருக்கு 5, மிகவும்
பிற்படுத்தப்பட்டோருக்கு
19, பொதுப்
பிரிவினருக்கு 37 இடம் என இட ஒதுக்கீடு

அளிக்கப்படும்.

போபால், புவனேஸ்வர்,
ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர்,
ரிஷிகேஷ்
போன்ற இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக்

கல்லூரியில் தலா 100 இடங்கள் உள்ளன.

எய்ம்ஸில் முதுநிலைப் படிப்பு!
எய்ம்ஸில் முதுநிலைப்
பிரிவில் 55 துறைகள்
பயிற்றுவிக்கப்படுகின்றன. நுழைவுத்

தேர்வில் வெற்றிபெற, இளநிலைப்
பாடங்களைத் தெளிவுறக்
கற்பதே மிகவும்
முக்கியம்.

இட ஒதுக்கீடும், கட்டணமும்
இளநிலையில் இருந்து சிறிது
மாறுபடும்.
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு!
“வெளிநாட்டில்
மருத்துவம் படிக்க உங்கள்
குழந்தைகளை அனுப்புகிறீர்கள்
என்றால்
முதலில் அந்தக் கல்லூரி பற்றிய தகவல்களைத்

தெரிந்துகொள்ளுங்கள்.
அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிதானா
என்பதை உறுதி
செய்துகொள்ளுங்கள்.
சில வெளிநாட்டுக் கல்லூரிகள்

அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கையை விட
அதிகமான
மாணவர்களை சேர்க்கின்றன.

இது
உங்கள் வீட்டு பிள்ளைகள் படித்த படிப்பு
செல்லுபடியாகாத
நிலைக்கு
வழிவகுக்கும்.
வெளிநாட்டில் மருத்துவம் படித்து

இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற
வேண்டுமாயின்
மெடிக்கல் கவுன்சில் ஆஃப்
இந்தியா நடத்தும் அனுமதித்
தேர்விலும்
தேர்ச்சி பெற வேண்டும்.
அதனால், வெளிநாட்டில் மருத்துவம் படிக்க
இடம் வாங்கி
தருவதாக சொல்லும் தரகர்களை
நம்பி பணம் கொடுத்து
ஏமாறாதீர்கள்”.

இந்த
அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள

தூத்துக்குடி TNTJ மாணவரணி.

—————–
வாட்ஸ் அப் பகிர்வு
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம் Empty Re: குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum