Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அழிக்கும் மோசமான 5 உணவுகள்!
Page 1 of 1 • Share
தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அழிக்கும் மோசமான 5 உணவுகள்!
கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அழிக்கும் மோசமான 5 உணவுகள்!
கழுத்திற்கு நடுவில் உள்ள ஓர் சுரப்பி தான் தைராய்டு. இந்த சுரப்பி சுரக்கும் ஓர் ஹர்மோன் தான் தைராக்ஸின். இந்த தைராய்டு சுரப்பியில் இருவேறு வகையான பிரச்சனைகள் எழும். அவை ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு. ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு ஹைர்மோன் குறைவான அளவில் சுரக்கும் நிலையாகும். ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரப்பதாகும். பொதுவாக தைராய்டு பிரச்சனை ஒருவருக்கு வந்தால், அதனை முழுமையாக குணப்படுத்த முடியாது.
ஆனால் அதனை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். அதற்கு முதலில் செய்ய வேண்டியது உண்ணும் உணவுகளில் கவனத்தை செலுத்துவது. இங்கு தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை அழிக்கும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை உண்பதைத் தவிர்த்தால், தைராய்டு பிரச்சனை மோசமாவதைத் தடுக்கலாம். க்ளுட்டன் உணவுகளைத் தவிர்க்கவும்
ஹைப்போ தைராய்டு உள்ளவர்களுக்கு க்ளுட்டன் சகிப்புத்தன்மை இருக்கும். ஒருவேளை க்ளுட்டன் உணவுகளை இப்பிரச்சனை உள்ளவர்கள் உட்கொண்டால், செரிமான பிரச்சனைகள், வயிற்று உப்புசம், அடிவயிற்று வலி போன்றவற்றை சந்திக்கக்கூடும். எனவே ஹைப்போ தைராய்டு இருந்தால், க்ளுட்டன் உணவுகளை முழுமையாகத் தவிர்த்திடுங்கள். சோயா பொருட்கள் வேண்டாம்
சோயா பொருட்கள் தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியைத் தூண்டி, உடலை உறிஞ்சச் செய்யும். எனவே ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், இந்த உணவுப் பொருட்களை அறவேத் தொடக்கூடாது. ஆனால் ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், சோயா பொருட்களை உண்ணலாம். காபிக்கு ‘பை-பை’ சொல்லுங்கள்
தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், காபியை அதிகம் குடிக்கக்கூடாது. அளவுக்கு அதிகமான அளவில் காப்ஃபைன் உடலில் சென்றால், அதனால் அட்ரீனல் சுரப்பி பாதிக்கப்பட்டு, சோர்வு மற்றும் தைராய்டு பிரச்சனையை மேலும் மோசமாக்கும். எனவே காபிக்கு பதிலாக வேறு ஏதேனும் ஆரோக்கியமான பானத்தைப் பருகுங்கள். வறுத்த உணவுகளைத் தொடாதீர்கள்
வறுத்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், உடலில் ஹார்மோன் உற்பத்திக்கு இடையூறை ஏற்படுத்தும். மேலும் என்ன தான் தைராய்டு பிரச்சனைக்கு மருந்துகளை எடுத்து வந்தாலும், இந்த மாதிரியான உணவுகளை உட்கொண்டால், அந்த மருந்தின் சக்தி குறைந்து, நிலைமை மோசமாகத் தான் செய்யும். எனவே தைராய்டு பிரச்சனை இருப்பின், முதலில் எண்ணெயில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளைத் தொடாதீர்கள். சர்க்கரை
ஹைப்போ தைராய்டு இருப்பவர்களுக்கு, ஏற்கனவே மெட்டபாலிசம் குறைவாக இருக்கும். இதனால் அவர்கள் விரைவில் உடல் பருமனடைவார்கள். அதோடு சர்க்கரையை உணவில் சேர்த்தால், உடலில் கலோரிகளின் அளவு அதிகரித்து, அதனால் உடல் பருமன் இன்னும் அதிகரிக்கும். எனவே சர்க்கரை நிறைந்த உணவுகளையோ அல்லது பானங்களையோ பருகுவதை தவிர்க்க வேண்டும்.
மருத்துவம்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» அறிவுத்திறனை அழிக்கும் உணவுகள்!!!
» அறிவுத்திறனை அழிக்கும் 11 உணவுகள்!!!
» புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்!
» புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்!
» அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் 11 உணவுகள்!!!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|