Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விட்டமின் சி
Page 1 of 1 • Share
விட்டமின் சி
விட்டமின் சியின் 6 நன்மைகள் என்னென்ன? - இயற்கை மருத்துவம்
விட்டமின் சி நீரில் கரையும் விட்டமின் . இதற்கு இன்னொரு பெயரும் உண்டு அஸ்கார்பிக் அமிலம். இதில் நிறைய ஆன்டியாக்ஸிடென்ட் உள்ளது. வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்யும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவற்றை உடலில் சேமித்து வைக்க முடியாது. உடனடியாக சத்தாக உறிஞ்சப்படும். அதிகமான சத்து சிறு நீரகம் மூலமாக வெளியேறிவிடும்.
விட்டமின் சி உள்ள உணவுகள் :-
வெள்ளரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற எல்லா சிட்ரஸ் வகை பழங்களிலும், தக்காளி, கீரை வகைகள், புரோக்கோலி ஆகியவற்றிலும் காணப்படுகிறது.
விட்டமின் சி குறைவதால் உண்டாகும் பாதிப்புகள் :-
விட்டமின் சி குறைப்பாட்டினால், தோல் வறண்டு போகும். பற்கள், ஈறுகள் பாதிக்கும். கொலாஜன் உற்பத்தியாகாது. இதனால் தசைகளின் வலிமை குறைந்துவிடும். தீவிரமான விட்டமின் சி குறைபாட்டினால், ஸ்கர்வி நோய் உண்டாகும்.
விட்டமின் சி யின் நன்மைகள் :-
ஜலதோஷம் :-
விட்டமின் சி உள்ள உணவுகளை குளிர்காலத்த்ல் உண்ணும்போது, ஜலதோஷம், வைரஸ் காய்ச்சல் ஆகியவற்றை தடுக்கலாம், இவை நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்யும்.
உயர் ரத்த அழுத்தம் :-
அதிக ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் விட்டமின் சி உள்ள உணவுகளை சாப்பிட்டால், ரத்த அழுத்தம் குறையும்.
மன அழுத்தம் :-
மன மற்றும் வேலை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தூண்டப்படும் ஹார்மோன்களை சமன் செய்து மனதை அமைதிப்படுத்தும். நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை குறைக்கும் நிவாரணியாக செயல்படுகிறது.
கொழுப்பை குறைக்கும் :-
கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை வேகமாக தூண்டும். இதனால் கொழுப்பு கரைந்து சக்தியாக மாற்றப்படும்.
கொலாஜன் உற்பத்தியை தூண்டும் :-
கொலாஜன் நம் உடலுக்கு வடிவம் தருகிறது. இளமையாகவும் , உடல் நெகிழ்வுத்தன்மையுடனும்ம் இருப்பதற்கு கொலாஜன் என்ற புரதமே காரணம். கொலாஜன் உற்பத்திக்கு விட்டமின் சி அத்தியாச தேவையாகும்.
ஆரோக்கியமான சருமம் :-
அன்றாட வாழ்வில் விட்டமின் சி யை எடுத்துக் கொண்டால், இளமையான ஆரோக்கியமான தேகத்தை பெறலாம். மேலும் காயங்களை விரைவில் ஆற்றும் குணம் கொண்டது. உடலில் இரும்பு சத்தை உட்கிரகிக்க விட்டமின் சி இன்றியமையாததாகும்.

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|