Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு நிமிடக் கதை: இழப்பு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
ஒரு நிமிடக் கதை: இழப்பு
-
அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய கணவன் சுதாகரிடம்
காபியையும் பிஸ்கட் தட்டையும் நீட்டியபடியே மெதுவாக
பேச்சை ஆரம்பித்தாள் வாணி.
“ஹரிணிக்கும் வினோத்துக்கும் நேத்தோட பரீட்சை
முடிஞ்சாச்சு. ஊருக்குப் போறதுக்கு எப்ப டிக்கெட் எடுக்கப்
போறீங்க?!”
“ஊருக்கா? எதுக்கு? பசங்களுக்குத்தான் லீவு. எனக்குமா
லீவு விடுறாங்க?” சிடுசிடுப்பாய்க் கேட்டான் சுதாகர்.
“எங்களை ஊர்ல விட்டுட்டு வந்திடுங்க. நாங்க பத்து நாள்
உங்க அம்மா வீட்ல இருப்போம். பத்து நாள் எங்க அம்மா
வீட்ல இருப்போம். பசங்களுக்கு லீவுல போரடிக்குமே”
என்றாள் வாணி.
“நோ சான்ஸ்! நான் வேற திட்டம் வெச்சிருக்கேன்.
நம்ம ஹரிணியையும் வினோத்தையும் கம்ப்யூட்டர் கிளாஸ்ல
சேர்க்கலாம்னு நினைச்சிருக்கேன். மாலை நேரத்துல மியூசிக்
கிளாஸ் போகட்டும். பக்கத்துலயே கராத்தே வகுப்பு இருக்கு.
அதுக்கும் சேர்த்துவிடுவோம்.
இப்படி உபயோகமா ஏதாவது கத்துக்கிட்டா படிப்போட வேற
திறமையும் வளரும். அதைவிட்டுட்டு கிடைக்குற நேரத்தை
வீணாக்கினா எதிர்காலத்துல நமக்குத்தான் இழப்பு. அதைப்
புரிஞ்சுக்கோ வாணி.” குரலை உயர்த்திப் பேசினான் சுதாகர்.
“அதையேதான் நானும் சொல்றேன். ஸ்கூல் போய்ட்டேகூட
கம்ப்யூட்டர், மியூசிக் கத்துக்கிடலாம். ஊருக்குப் போய் பத்து
நாள் இருந்துட்டு வர முடியுமா? சின்ன வயசுலயே தாத்தா,
பாட்டி, மாமா, சித்தின்னு உறவுக்காரங்களோட நல்ல உறவை
ஏற்படுத்திக்கணும்.
சொந்தக் காரங்களோட எந்தவித ஒட்டுதலும் இல்லாம
இருந்துட்டு, படிப்பு வேலைன்னு ஓடி கடைசியில ஒரு உதவிக்கு
கூட ஆளில்லாம வாழ்றதாங்க வாழ்க்கை?
சின்ன வயசுலயே குழந்தைகளை உறவுக்காரங்க வீட்டுக்கு
அழைச்சுட்டு போய் உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா
பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம்.
அதுதாங்க பெரிய இழப்பு!” -வாணி சொன்னதில் சுதாகருக்கு
ஏதோ புரிய ஆரம்பித்தது.
“ஓ.கே. நாளைக்கு எனக்கும் ஆபீஸ்ல லீவு சொல்லிட்டு
டிக்கெட்டுக்கும் ஏற்பாடு செய்யறேன்” என்றான்.
–
———————————————
கீர்த்தி
தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இழப்பு..
» முடி இழப்பு
» வாட்ச்மேன் - ஒரு நிமிடக் கதை
» மாமியார் - ஒரு நிமிடக் கதை
» ஒரு நிமிடக் கதை: மாமியார்
» முடி இழப்பு
» வாட்ச்மேன் - ஒரு நிமிடக் கதை
» மாமியார் - ஒரு நிமிடக் கதை
» ஒரு நிமிடக் கதை: மாமியார்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|