தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்

View previous topic View next topic Go down

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் Empty உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்

Post by rammalar Wed Mar 01, 2017 8:46 pm

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 20170310
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் Empty Re: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்

Post by rammalar Wed Mar 01, 2017 8:46 pm



புதுடெல்லி,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று
இந்திய வீரர் ஜிதுராய் வெண்கலப்பதக்கம் வென்றார்.
இது இந்தியா பெற்ற 4–வது பதக்கமாகும்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து
வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர்
ஏர்பிஸ்டல் பந்தயத்தில் 35 பேர் கலந்து கொண்டனர்.

தகுதி சுற்று முடிவில் வியட்நாம் வீரர் சுயாங் வின் ஹோயாங்,
சீன வீரர்கள் கிபெங் பு, வெய் யாங், ஜப்பான் வீரர்
தோமோயுகி மட்சுடா, சீன வீரர் ஜான்யி சு, இந்திய வீரர்
ஜிதுராய் உள்பட 8 பேர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

ஜிதுராய்க்கு வெண்கலம்
இறுதிப்போட்டியில் இலக்கை நோக்கி குறிதவறாமல் சுட்ட
2010–ம் ஆண்டு உலக சாம்பியனான ஜப்பான் வீரர்
தோமோயுகி மட்சுடா 240.1 புள்ளிகள் குவித்து புதிய உலக
சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

ரியோ ஒலிம்பிக் சாம்பியனான வியட்நாமின்
சுயாங் வின் ஹோயாங் 236.6 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்
பதக்கத்தை வென்றார்.

உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் அபாரமாக செயல்பட்ட
29 வயதான இந்திய ராணுவ வீரர் ஜிதுராய் இறுதிப்போட்டியில்
216.7 புள்ளிகள் குவித்து 6–வது இடத்தில் இருந்து முன்னேறி
வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஜிதுராய் நேற்று முன்தினம் நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு
அணிகள் பிரிவில் ஹீனாசித்துவுடன் இணைந்து தங்கப்பதக்கம்
வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயின்சிங் ஏமாற்றம்
இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் ஓம்கார்சிங்,
அமன்பிரீத்சிங் ஆகியோர் தகுதி சுற்றில் முறையே 14–வது
மற்றும் 19–வது இடத்தை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற
முடியாமல் வெளியேறினார்கள்.

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் போட்டியில் (புரோன்)
இறுதி சுற்றில் இந்திய வீரர் ஜெயின்சிங் 141.9 புள்ளிகள் குவித்து
7–வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

4–வது பதக்கம்
இந்த போட்டியில் இந்தியா வென்ற 4–வது பதக்கம் இதுவாகும்.
10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை
பூஜா காட்கர் வெண்கலப்பதக்கமும், ஆண்களுக்கான டபுள் டிராப்
போட்டியில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் வெள்ளிப்பதக்கமும்,
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின்
ஜிதுராய்–ஹீனா சித்து இணை தங்கப்பதக்கமும் வென்று
இருந்தது.
---

-------------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum