Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
Page 1 of 1 • Share
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
-
சாம்பியன் டிராபி தொடர் முடிந்த கையுடன் இந்திய அணி,
மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
5-ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு20 ஓவர் தொடரில்
விளையாடவுள்ளது.
இத்தொடர் வரும் 23-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இத்தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, இலங்கையில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது.
இலங்கை செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5-ஒரு நாள்
போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி என விளையாடவுள்ளது,
இத்தொடருக்கு முன்னர் இந்திய அணி, இலங்கை அணியுடன்
இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மோதுகிறது.
அப்போட்டி கொழும்புவில் ஜுலை 21 மற்றும் 22 ஆகிய
தேதிகளில் நடைபெறும். பயிற்சி போட்டிக்கு பின்னர்
இத்தொடர் ஜுலை 26-ஆம் தேதி துவங்கி, செப்டம்பர் 6-ஆம்
தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகள் கண்டி, காலி மற்றும் கொழும்புவிலும்,
ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் கொழும்பு, தம்புல்லா
மற்றும் பல்லேகல ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில்
நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள்
தேதி
போட்டி நேரம்(IST)
1 புதன், 26 ஜூலை டெஸ்ட் 10:00:00
2 வெள்ளி 4 ஆகஸ்ட்
டெஸ்ட் 10:00:00
3 சனி, 12 ஆகஸ்ட்
டெஸ்ட் 10:00:00
4 ஞாயிறு, 20 ஆகஸ்ட்
14:30:00
5 செவ்வாய், 24 ஆகஸ்ட்
ஒரு நாள் 14:30:00
6 ஞாயிறு, 27 ஆகஸ்ட்
ஒரு நாள் 14:30:00
7 புதன், 30 ஆகஸ்ட்
ஒரு நாள் 14:30:00
8 ஞாயிறு , 3 செப்டம்பர் ஒரு நாள் 14:30:00
9 புதன், 6 செப்டம்பர் 20 ஓவர்
19:00:00
--தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிக்கான கால அட்டவணை அறிவிப்பு
» இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா தோல்வி
» இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா தோல்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|