Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூக்கில் சதை வளர்தல் குறைய
Page 1 of 1 • Share
மூக்கில் சதை வளர்தல் குறைய
அறிகுறிகள்:
மூக்கில் சதை வளர்தல்.
மூச்சி விடுவதற்கு சிரமமாக இருத்தல்.
தும்மல்.
சளி.
இருமல்
தேவையான பொருட்கள்:
சிற்றாமுட்டி வேர்.
சீந்தில் கொடி
வில்வ வேர்.
வேங்கை மரத்தின் வைரம்.
அதிமதுரம்.
கடுக்காய் தோல்
சுக்கு.
தான்றிக்காய் தோல்.
நெல்லி முள்ளி.
பசும் பால்.
நல்லெண்ணெய்.
செய்முறை:
சிற்றாமுட்டி வேர், சீந்தில் கொடி, வில்வ வேர், வேங்கை மரத்தின் வைரம் ஆகியவற்றை நன்கு இடித்து மூன்று லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி முக்கால் லிட்டராகச் சுண்ட வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதிமதுரம், கடுக்காய் தோல், சுக்கு, தான்றிக்காய் தோல், நெல்லி முள்ளி ஆகியவற்றை அரைத்து வடிக்கட்டிய காஷயத்துடன் கலந்து ஒரு லிட்டர் சுத்தமான பசுவின் பாலும், ஒரு லிட்டர் நல்லெண்யையும் அதனுடன் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். கஷாயம் மணல் பதத்திற்கு வந்ததும் வடிகட்டி பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் மூக்கில் சதை வளர்தல், தும்மல், இருமல், காதுவலி, காதில் சீழ் வருதல் ஆகிய நோய்கள் குறையும்.
நன்றி: பாட்டிவைத்தியம்

Re: மூக்கில் சதை வளர்தல் குறைய
பயனுள்ள குறிப்பாக ஒரு பக்கம் இருந்தாலும்...
சொல்லப்பட்ட மருந்து பொருட்களில் பலது பல பேருக்கு தெரிந்திராத விஷயம். எனவே, அந்த மருந்து பொருள்பற்றி சிற்சில விபரங்களோ, கிடைக்கிற இடங்களோ, படங்களோ இருந்தால் பரவாயில்லை.
சொல்லப்பட்ட மருந்து பொருட்களில் பலது பல பேருக்கு தெரிந்திராத விஷயம். எனவே, அந்த மருந்து பொருள்பற்றி சிற்சில விபரங்களோ, கிடைக்கிற இடங்களோ, படங்களோ இருந்தால் பரவாயில்லை.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மூக்கில் சதை வளர்தல் குறைய
நாட்டு மருந்து கடையில் இருக்கும் என நினைக்கிறேன்
உங்களுக்கு கொழுப்புதானே அதிகமாக இருக்கிறது உடம்பிலும் மனசிலும்
உங்களுக்கு கொழுப்புதானே அதிகமாக இருக்கிறது உடம்பிலும் மனசிலும்
Re: மூக்கில் சதை வளர்தல் குறைய
முரளிராஜா wrote:நாட்டு மருந்து கடையில் இருக்கும் என நினைக்கிறேன்
உங்களுக்கு கொழுப்புதானே அதிகமாக இருக்கிறது உடம்பிலும் மனசிலும்
அதைக் குறைக்கத்தான் ஜாகிங்கிலும், அமர்க்களத்திலும் இருக்கிறேன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» மூக்கில் இரத்தம் வருவது குறைய
» முகத்தின் அழகு மூக்கில் இருக்கு!
» முக பரு குறைய சில தகவல்கள் !!!
» மூக்கில் உள்ள பிளாக் ஹெட்ஸ் மறைய
» கண்ணாடி போட்டு மூக்கில் தழும்பு வந்துவிட்டதா? இதோ சில டிப்ஸ்.
» முகத்தின் அழகு மூக்கில் இருக்கு!
» முக பரு குறைய சில தகவல்கள் !!!
» மூக்கில் உள்ள பிளாக் ஹெட்ஸ் மறைய
» கண்ணாடி போட்டு மூக்கில் தழும்பு வந்துவிட்டதா? இதோ சில டிப்ஸ்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|