Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
Page 1 of 1 • Share
தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
சென்னை:
‛நான் அரசியலுக்கு வருவது உறுதி; தமிழக மக்களுக்காக
முதல்வராக எனக்கு விருப்பம் உள்ளது' என நடிகர் கமல்
தெரிவித்துள்ளார்.
டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், நடிகர் கமலை இன்று
சென்னையில் சந்தித்து பேசினார். இதனையடுத்து தனியார்
பத்திரிக்கைக்கு அவர் பேட்டியளித்தார்.
நடுநிலைவாதி
பேட்டியில் அவர் கூறியதாவது: அரசிலில் நுழைவது என்பது
தலையில் முள் கிரீடம் சூட்டுவது போன்றது.
மக்கள் இடதுசாரியையோ, வலதுசாரியையோ விரும்பவில்லை.
அதனால் நான் சரியான நடுநிலைவாதியாகவே இருக்க
விரும்புகிறேன்.
அரசியலில் எனது நிறம் கருப்பு தான். அதில் தான் காவி உட்பட
அனைத்து நிறங்களும் உள்ளடங்கியுள்ளது.
முதல்வராக விருப்பம்
புதிய தலைமுறை அரசியல்வாதிகளை நாம் கண்டெடுக்க வேண்டும்.
அப்பொழுது தான் புதைகுழியாக இருக்கும் அரசியலை வசிப்பிடமாக
மாற்ற முடியும். நான் அரசியலுக்கு வருவது உறுதி. என் முடிவை
அறிவிப்பதற்கு முன்பாக நான் என்னை தயார் படுத்தி வருகிறேன்.
சிறந்த வழிகாட்டுதலுடன் மக்களை சந்திப்பேன்.
தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
---------------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|