தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

View previous topic View next topic Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by மகா பிரபு Thu Dec 06, 2012 5:35 pm

நண்பர்களே !
வருகிற 9 ம் தேதி நடைபெற இருக்கிற கூட்டுறவு வங்கி தேர்வுக்கான நுழைவு சீட்டை தரவிறக்க கீழே உள்ள தளத்தில் செல்லுங்கள்.

குறிப்பு: இத்தளம் IE மற்றும் குரோமில் மட்டுமே வேலை செய்யும்.

[You must be registered and logged in to see this link.]

(நானும் இந்த தேர்வு எழுத போறேன்) ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by ஸ்ரீராம் Thu Dec 06, 2012 6:01 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி..

விரைவில் நானும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பற்றி தொகுப்புகள் கொடுக்க இருக்கிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by Manik Thu Dec 06, 2012 6:23 pm

[You must be registered and logged in to see this link.] இந்த தளத்திலும் ஹால்டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

இது இண்டெர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே வேலை செய்யும்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by மகா பிரபு Thu Dec 06, 2012 6:51 pm

நன்றி ராம் அண்ணா & மாணிக்.

அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படும் பகுதியாக இது இருக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by Manik Thu Dec 06, 2012 6:53 pm

ஆமாம் பிரபு

இப்பொழுது TNPSC Group - 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நீ விண்ணப்பித்துவிட்டாயா நண்பா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by மகா பிரபு Thu Dec 06, 2012 7:50 pm

இன்னும் இல்லை. எப்போது கடைசிதினம்?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by Manik Thu Dec 06, 2012 8:08 pm

24.12.2012ம் தேதி தான் விண்ணப்பிக்க கடைசி நாள் நண்பா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by மகா பிரபு Thu Dec 06, 2012 8:22 pm

21.12.12 கடைசி நாளாமே?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by முரளிராஜா Fri Dec 07, 2012 7:51 am

பகிர்வுக்கு நன்றி பிரபு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by பூ.சசிகுமார் Fri Dec 07, 2012 12:47 pm

பகிந்த அனைவருக்கும் நன்றி கள்.........
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by Manik Fri Dec 07, 2012 4:32 pm

மகா பிரபு wrote:21.12.12 கடைசி நாளாமே?

தமிழ்நாடு தேர்வாணையத்துறை இணையதளத்தில் பார் நண்பா 24ம் தேதி தான் போட்டிருக்கு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by மகா பிரபு Fri Dec 07, 2012 4:47 pm

உலகம் அழியப் போகுதாம்மே அதை சொன்னேன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by Manik Fri Dec 07, 2012 4:52 pm

அதுவா அதான் மாணிக் காலண்டர் படி இப்ப உலகம் அழியாதுனு சொல்லிட்டேன்ல அப்பறம் என்ன நண்பா பயம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by மகா பிரபு Fri Dec 07, 2012 5:07 pm

நீ சொல்லி எதுதான் நடந்திருக்கு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by Manik Fri Dec 07, 2012 5:20 pm

ஆமாம்டா அதுவும் உண்மைதான் [You must be registered and logged in to see this image.]
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by மகா பிரபு Fri Dec 07, 2012 5:22 pm

அப்ப சங்கு தானா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by Manik Fri Dec 07, 2012 5:24 pm

அப்படிலாம் விட்டுரமாட்டேன் கண்டிப்பா நடக்கும்

நடக்கனும் [You must be registered and logged in to see this image.]
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by மகா பிரபு Fri Dec 07, 2012 5:26 pm

வாழும் வரை சந்தோசமாக வாழ்வோம்.

நண்பா எந்த தேர்வு வந்தாலும் இப்பகுதியில் தனி திரியாக பதிந்து விடு . அனைவருக்கும் பயன்படட்டும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by Manik Fri Dec 07, 2012 6:01 pm

ம்ம்ம் கண்டிப்பா சொல்றேன் நண்பா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket Empty Re: கூட்டுறவு வங்கி தேர்வுக்கான Hall ticket

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum