தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி பேஸ்புக் மெசஞ்சரில் SMS அனுப்பலாம்.

View previous topic View next topic Go down

இனி பேஸ்புக் மெசஞ்சரில் SMS அனுப்பலாம். Empty இனி பேஸ்புக் மெசஞ்சரில் SMS அனுப்பலாம்.

Post by ஸ்ரீராம் Mon Dec 10, 2012 12:41 am

உண்மைதான். இனிமேல் பேஸ்புக் மெசஞ்சரில் SMS அனுப்பலாம். இதற்க்கான அறிவிப்பை பேஸ்புக் நிறுவனம் இன்று வெளியிட்டது. அதன்படி உங்களுடைய ஆன்ட்ராய்டு மெசஞ்சர் அப்ளிகேசனை அப்டேட் செய்தாலே போதும். அதிலும் இந்த சேவையை பேஸ்புக் கணக்கு மற்றும் மின்னஞ்சல் கூட இல்லாமலும் பெறலாம். இந்த புதிய பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேசனை முதலில் இந்தியா, இந்தோனேசியா, வெணிசுலா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னமெரிக்காவிலும் பின்னர் மற்ற டுகளிலும் அறிமுகப்படுதப்படவுள்ளது .

இந்த சேவையைப்பெற பயனாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மட்டும் போதுமானது என்று பேஸ்புக் அறிவித்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் இந்தியாவிலுள்ள பல முன்னணி செல்போன் நிறுவனங்களுடன் இணைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேஸ்புக்கில் ஏற்க்கனவே 100 மில்லியான்களுக்கும்மேல் பயனாளர்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

முதல் பேஸ்புக் கணக்கை மொபைல் போன் வழியாக தொடங்குபவர்களுக்கு, ரூ.50 டாக்டைம் என்ற சலுகையை பேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைப்போன்று எல்லா இணைய நிறுவனங்களும் சேவைகளை தொடர்ந்தால் அது செல் போன் நிறுவனங்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்குமென கூறப்படுகிறது. எப்படியெனில் அதிகமான பயனாளர்கள் இணைவதுடன், இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமென செல் போன் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இது உபயோகமாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். விரையமாகப்போவது நமது நேரமும், பணமும் மட்டுமே!


நன்றி சாட்டை (சாட்டை.com)
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இனி பேஸ்புக் மெசஞ்சரில் SMS அனுப்பலாம். Empty Re: இனி பேஸ்புக் மெசஞ்சரில் SMS அனுப்பலாம்.

Post by நண்பன் Mon Dec 10, 2012 10:47 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

இனி பேஸ்புக் மெசஞ்சரில் SMS அனுப்பலாம். Empty Re: இனி பேஸ்புக் மெசஞ்சரில் SMS அனுப்பலாம்.

Post by சிவா Mon Dec 10, 2012 11:27 am

அருமை அண்ணா பகிர்வுக்கு நன்றி
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இனி பேஸ்புக் மெசஞ்சரில் SMS அனுப்பலாம். Empty Re: இனி பேஸ்புக் மெசஞ்சரில் SMS அனுப்பலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum