Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆன்ட்ராய்டு மொபைலில் மெமரியை பராமரிப்பது எப்படி?
Page 1 of 1 • Share
ஆன்ட்ராய்டு மொபைலில் மெமரியை பராமரிப்பது எப்படி?
[You must be registered and logged in to see this image.]
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் மெமரியை அவ்வப்போது கண்கானித்து கொள்வது மிக அவசியம். அதிக விலை போட்டு வாங்கும் ஸ்மார்ட்போன்களில், என்னதான் உயர்ந்த தொழில் நுட்பங்கள்
கொடுக்கப்பட்டிருந்தாலும், அதன் வேகம் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போன்களின் வேகம் குறைய மெமரியும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இதனால் தேவையில்லாத விஷயங்களையும், தகவல்களையும் அவ்வப்போது அகற்றுவது சிறந்தது. அதிக மெசேஜ்கள், புகைப்படங்கள் நிறைய இடத்தை காத்து கொள்ளும். இதனால் புதிதாக ஏதேனும் தகவல்களை லோட் செய்ய வேண்டும் என்றால் தாமதமாகும்.
நிறைய புகைப்படங்கள் எடுத்தாலும், அதில் சரியில்லாதவற்றை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும். இப்படி செய்யாமல் நிறைய புகைப்படங்களை ஸ்மார்ட்போன்களில் சேர்த்து வைத்து கொள்வதால், முக்கியமான நேரத்தில் புதிய புகைப்படங்களை க்ளிக் செய்ய முடியாமல் போகும்.
இதனால் புகைப்படங்களை டெலீட் செய்தால் தான் அடுத்த புகைப்படமோ, வீடியோவோ எடுக்க முடியும். தேவையில்லாத புகைப்படங்களை முதலில் டெலீட் செய்து கொள்வது அவசியம். இப்படி அடிக்கடி டெலீட் செய்ய நேரமில்லாதவர்கள், முக்கிய தகவல்களை பிசி கம்ப்யூட்டர்களில் ஸ்டோர் செய்து கொள்வது நல்லது. இதனால் ஸ்மார்ட்போனின் மெமரி கார்டில் நிறைய இடத்தினை தக்க வைத்து கொள்ள முடியும்.
டெக்ஸ்ட மற்றும் பிக்சர்மெசேஜ்களுக்கு, பிரத்தியேகமாக ஆட்டோமேட்டிங் டெலீட் செட்டிங்ஸ் வசதியினை செட் செய்து கொள்வது சிறந்தது. போன் மெமரியில் நிறைய இடத்தினை தக்க வைத்து கொள்ள வேண்டும். இதனால் புகைப்படங்கள், வீடியோ ரெக்கார்டிங் போன்றவற்றை எக்ஸ்டர்னல் மெமரி கார்டில் சேகரித்து கொள்வது நல்லது.
இது போல் மெமரியில் இருக்கும் தேவையில்லாத தகவல்களை நீக்குவதன் மூலம் மெமரி வசதிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்பேஸை சரியாக தக்க வைத்து கொள்ள முடியும். அதே சமயம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் வேகத்தினையும் சரியாக பராமரித்து கொள்ள முடியும்.
நன்றி நிலவை தேடி (http://tech.muruganandam.in)

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஆன்ட்ராய்டு மொபைலில் மெமரியை பராமரிப்பது எப்படி?
நன்றி அண்ணா பகிர்வுக்கு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» கால்களை பராமரிப்பது எப்படி?
» ஏசியை பராமரிப்பது எப்படி
» ஃபிளாஸ்க்-ஐ பராமரிப்பது எப்படி?
» ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைப்பது எப்படி?
» ஆண்ட்ராய்ட் மொபைலில் 3G ஆக்டிவேட் செய்வது எப்படி?
» ஏசியை பராமரிப்பது எப்படி
» ஃபிளாஸ்க்-ஐ பராமரிப்பது எப்படி?
» ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைப்பது எப்படி?
» ஆண்ட்ராய்ட் மொபைலில் 3G ஆக்டிவேட் செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|