தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை செய்து பழகலாம் வாங்க!

View previous topic View next topic Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை செய்து பழகலாம் வாங்க! Empty ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை செய்து பழகலாம் வாங்க!

Post by சிவா Tue Jan 01, 2013 3:22 pm

[You must be registered and logged in to see this link.]

தேவையான பொருட்கள்:

சாதத்துக்கு…
பொன்னி பச்சரிசி – 2 கப்,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – சிறிது,
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்.
பொடிப்பதற்கு…
காய்ந்த மிளகாய் – 4,
தனியா, கடலைப் பருப்பு – தலா 2 டேபிள் ஸ்பூன்,
சுத்தமான கருப்பு எள் – 2 டீஸ்பூன்,
கொப்பரைத் தேங்காய் – கால் மூடி.
புளிக் கரைசலுக்கு…
கருப்பு புளி – ஒரு பெரிய ஆரஞ்சு பழ அளவு,
வெல்லம் – எலுமிச்சை அளவு,
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்.
தாளிக்க…
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப,
கடுகு – அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுந்து – தலா 1 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 6 முதல் 8,
வேர்க்கடலை – அரை கப்,
கறிவேப்பிலை சிறிது.

செய்முறை:

பொடிப்பதற்குக் கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும்.

எள்ளையும், தேங்காய் கொப்பரையையும் கடைசியில் சேர்த்துப் பொடிக்கவும்.

இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் 2 சுற்று சுற்றி எடுக்கவும். புளி,
வெல்லம் இரண்டையும் சுத்தம் செய்து புளியை நன்கு ஊற வைத்துக் கரைத்து
அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து கெட்டியாகக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

அதைக் கொதிக்க வைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியை உதிரி, உதிரியான சாதமாக வடிக்கவும். பின் அதை ஒரு தட்டில் கொட்டிப்
பரப்பி, சிறிது உப்பு சேர்த்து 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஆற விடவும்.

எண்ணெயைக் காய வைத்து தேவையான அளவு கடுகு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை,
உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து
வறுத்து, புளிக் கரைசலுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது சாதத்தில் கொஞ்சம் தாளித்த புளிக் கரைசல் சேர்த்துக் கலந்து,
அதற்கு மேல் பொடியைத் தூவிக் கிளறவும். உப்பு, புளி, காரம் சரியாக
இருக்கிறதா எனப் பார்த்து, அதற்கு மேல் வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலையை
இன்னும் கொஞ்சம் தூவி அலங்கரித்து, ஆறியதும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு:

இந்த ஆந்திரா ஸ்பெஷல் புளியோதரை 2-3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். காரமான உருளைக்கிழங்கு பொரியல், வாழைக்காய் வறுவலுடன் பரிமாறலாம்


நன்றி:http://www.tamilcloud.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை செய்து பழகலாம் வாங்க! Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை செய்து பழகலாம் வாங்க!

Post by முரளிராஜா Sun Feb 03, 2013 1:06 pm

அருமை அருமை ஜொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை செய்து பழகலாம் வாங்க! Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை செய்து பழகலாம் வாங்க!

Post by பூ.சசிகுமார் Sun Feb 03, 2013 5:21 pm

சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை செய்து பழகலாம் வாங்க! Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை செய்து பழகலாம் வாங்க!

Post by mohaideen Sun Feb 03, 2013 9:32 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை செய்து பழகலாம் வாங்க! Empty Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை செய்து பழகலாம் வாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum