Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
10ம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய போலீஸ் படையில் காண்ஸ்டபில் பணி
Page 1 of 1 • Share
10ம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய போலீஸ் படையில் காண்ஸ்டபில் பணி
மத்திய போலீஸ் படைகளான அசாம் ரைபிள்ஸ், எல்லை காவல்
படை(BSF). மத்திய தொழில் பாதுபாப்பு படை (CISF), மத்திய ரிசர்வ் போலீஸ்
படை (CRPF), இந்தோ திபெத் எல்லை காவல் படை (ITBPF). சஷாத்ர நீமா பால் (SSB)
காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
காலியாக உள்ள பணியிடங்கள்:
ஆண்களுக்கான காலியிடங்கள்: அசாம் ரைபிள்ஸ், எல்லை காவல் படை, மத்திய
தொழில் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோதிபெத் எல்லை
காவல் படை
பெண்களுக்கான காலியிடங்கள்: அசாம் ரைபிள்ஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோதிபெத் எல்லை காவல் படை
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பப் படிவங்கள்
பரிசீலிக்கப்பட்ட பின் தகுதியானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வு
நடைபெறும் இடம், தேதி, நேரம் பற்றிய தகவல் விண்ணப்பதாரர்களுக்கு
தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்
படிவத்தை [You must be registered and logged in to see this link.] என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி
11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு [You must be registered and logged in to see this link.] என்ற இணையதளத்தை அணுகலாம்.
நன்றி தினமணி

Re: 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய போலீஸ் படையில் காண்ஸ்டபில் பணி
அறியதந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» 10ம் வகுப்பு தேர்வில் 85 சதவீத மதிப்பெண் பெற்ற லட்சுமி மேனன்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» சீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு
» நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் சேவை நிறுத்த முடிவு
» என்.சி.சி பயிற்சி பெற்ற பெண்கள் நேரடியாக விமானப் படையில் சேர நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|