தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

View previous topic View next topic Go down

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series Empty இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

Post by சிவா Fri Feb 08, 2013 5:11 pm

நீரில் மூழ்கினாலும் பாதிப்புக்குள்ளாகாத வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய வகை ஸ்மார்ட்போனை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

எக்ஸ்பீரியா இசட் (XPeria Z) என்று பெயிரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை, நீச்சல் குளத்திலும், குளியலறையிலும் பயன்படுத்த முடியும் என்று சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. நீருக்குள் 30 நிமிடங்கள் வரை இருந்தாலும் இந்த போனுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் இன்று தொடங்கிய சர்வதேச மின்னணு சாதன கண்காட்சியில் இந்த ஸ்மார்ட்போனை சோனி அறிமுகப்படுத்தியது. நீரால் பாதிக்கப்படாத செல்போன்களை உருவாக்கும் தொழில்நுட்பம் ஏற்கெனவே பல போன்களில் இருந்தாலும், உயர்தர ஸ்மார்ட்போன்களில் அதைப் பயன்படுத்துவது மிக அரிதாகும். 5 அங்குல திரை கொண்ட இந்த ஃபோன் மூலம் எச்.டி.,(HD) திரைப்படங்களை பார்க்க முடியும். 4ஜி வசதி, 13 மெகா பிக்சல் துல்லியத் தன்மை கொண்ட கேமரா உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும்.

வரும் வெள்ளிக்கிழமை வரை நடக்க இருக்கும் சர்வதேச மின்னணு சாதனக் கண்காட்சியில் 150 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

நன்றி:http://www.tamilamuthu.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series Empty Re: இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

Post by செந்தில் Fri Feb 08, 2013 6:32 pm

கைதட்டல் தகவல் பகிர்வுக்கு நன்றி சிவா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series Empty Re: இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

Post by முரளிராஜா Fri Feb 08, 2013 6:55 pm

என்னை போல் தினமும் குளிப்பவர்களுக்கு பயன்படும் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series Empty Re: இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

Post by செந்தில் Fri Feb 08, 2013 7:00 pm

முரளிராஜா wrote:என்னை போல் தினமும் குளிப்பவர்களுக்கு பயன்படும் புன்முறுவல்
உங்களைப் போலவா? அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series Empty Re: இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

Post by முரளிராஜா Fri Feb 08, 2013 7:02 pm

நம்ம செந்தில் குலிக்கரதுனு சொன்னாலே அதிர்ச்சி ஆயிடறார் laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series Empty Re: இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

Post by செந்தில் Fri Feb 08, 2013 7:14 pm

முரளிராஜா wrote:நம்ம செந்தில் குலிக்கரதுனு சொன்னாலே அதிர்ச்சி ஆயிடறார் laugh
உண்மைதான் அண்ணா !நீங்க குளிகுறதா சொன்னாலே நான் அதிர்ச்சி ஆயுடுவேன். லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series Empty Re: இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

Post by முரளிராஜா Fri Feb 08, 2013 7:17 pm

புரியுது என் உடம்பும் மனசும் அழுக்கு இல்லாதது என்பது உங்களுக்கு தெரியும்
அப்புறம் ஏன் தண்ணியை வீனாக்கிறேன் என்கிற அதிர்ச்சிதானே அது laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series Empty Re: இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

Post by ஸ்ரீராம் Fri Feb 08, 2013 7:18 pm

லொள்ளு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series Empty Re: இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

Post by முரளிராஜா Fri Feb 08, 2013 7:20 pm

ஸ்ரீராம் wrote: லொள்ளு
உடம்பு முழுவதும் அழுக்கோடு இங்க ஒருத்தர் சிரிக்கிறார் பாருங்க laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series Empty Re: இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

Post by செந்தில் Fri Feb 08, 2013 7:46 pm

முரளிராஜா wrote:புரியுது என் உடம்பும் மனசும் அழுக்கு இல்லாதது என்பது உங்களுக்கு தெரியும்
அப்புறம் ஏன் தண்ணியை வீனாக்கிறேன் என்கிற அதிர்ச்சிதானே அது laugh
நல்ல ஜோக்குக்கு நன்றி அண்ணா laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series Empty Re: இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

Post by முரளிராஜா Fri Feb 08, 2013 7:51 pm

தம்பிக்கு இந்த அண்ணன்னோட மகத்துவம் தெரியலை புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series Empty Re: இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

Post by செந்தில் Fri Feb 08, 2013 8:00 pm

முரளிராஜா wrote:தம்பிக்கு இந்த அண்ணன்னோட மகத்துவம் தெரியலை புன்முறுவல்
முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series Empty Re: இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

Post by முரளிராஜா Fri Feb 08, 2013 8:07 pm

நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series Empty Re: இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம் | Sony Introduces Xperia Z-Series

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum