Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
Mario Parody - ஆன்ட்ராய்டு போனில் Mario Game
Page 1 of 1 • Share
Mario Parody - ஆன்ட்ராய்டு போனில் Mario Game
[You must be registered and logged in to see this image.]
கம்ப்யூட்டரில் Mario விளையாட்டை விளையாடதவர்கள் யாரேனும் இருப்பார்களாக என்று நாம் கணக்கு போட்டால் அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம், அந்த அளவுக்கு நிறைய பேரை ரசிக்க வைத்த அருமையான விளையாட்டு Mario.
கணினிகளில் தற்போது பல விளையாட்டுகள் வந்து விட நாம் பழைய Mario - வை மறந்து விட்டோம், ஆனால் இன்னும் பலர் அதை ரசிக்கத் தான் செய்கிறார்கள். இப்போது அதே போன்ற விளையாட்டு Android பயனர்களுக்கு வந்து விட்டது.
Mario Parody என்ற பெயரில் உள்ள இந்த விளையாட்டு, அப்படியே Mario போலவே உள்ளது.இதை நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். தற்போது சில புதிய கதாபாத்திரங்களும் இந்த விளையாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
[You must be registered and logged in to see this image.]
பல monster களை அவற்றின் தலையில் குதித்து கொன்று விடலாம். சிலவற்றை அப்படி செய்ய முடியாது. அவற்றை விட்டு செல்லலாம், அல்லது நெருப்பை பயன்படுத்தலாம்.
தற்போது மொத்தமாக 45 லெவல்கள் உள்ளன. ஒவ்வொன்றும் முந்தயதை விட கடினமானது. இதன் அடுத்த வெர்சன் மார்ச் மாதம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்புகள்:
Size - 3.1 MB
Required - Android 2.1 and Up
App2SD - Yes
[You must be registered and logged in to see this link.]
- பிரபு கிருஷ்ணா
நன்றி கற்போம்.காம்

Similar topics
» ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு!!!
» ரூ.4,999க்கு ஆன்ட்ராய்டு போன்
» ஆன்ட்ராய்டு பற்றி தெரிந்ததும் தெரியாததும்
» சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு...
» ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!
» ரூ.4,999க்கு ஆன்ட்ராய்டு போன்
» ஆன்ட்ராய்டு பற்றி தெரிந்ததும் தெரியாததும்
» சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு...
» ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|